Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor

இதை தான் சொல்வது.. நெடுக்காலபோவது.. என்பது. 

  • Like 1
Link to post
Share on other sites
  • Replies 3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மரத்தை வழிபட்டான் ஆதித்தமிழன்.... மூடத்தனம் என்றனர்....முட்டாள்கள் என்றனர்.... இங்கே ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் மிஞ்சியிருப்பது... சேலை கட்டிய மரங்கள் மட்டுமே.

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, standing

2009 நிகழ்த்தப்பட்ட சிங்கள அரசின் ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலை துயர் தாங்க முடியாது.. அத்துயரை உலகிற்கு சொல்ல தன்னைத் தானே தீமூட்டி தற்தியாகம் செய்த முத்துக்குமாரின் பாட்டியும் அவரது இல்லமும். 

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, text that says "முதலில் தன்னைத்தானே சரி செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்..! அதுவே மிகச் சிறந்த மாற்றம்..!!!"

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: tree, plant, outdoor and nature

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, text that says "பசி அடங்கிய பின் கிடைக்கும் உணவும் மனம் வெறுத்த பின்பு கிடைக்கும் அன்பும் பயனற்றது."

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text that says "மதத்தை அவமதிக்கும் குருவின் வளைவு"

இந்த ஒற்றைப் படம்போதும்.. எம்மவர்கள் சொறீலங்காவில் எப்படி வாழினம் என்று காட்ட. 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 9 people, people standing

Image may contain: 4 people, people standing and outdoor

நல்லூரில்.. 

Image may contain: one or more people, text that says "இந்த பெண்களுக்கு கொஞ்சமாவது அறிவு வேண்டமா கோவை மாவட்டம் துடியலூர் அருகே, மடத்தூர் மகாசக்தி மாரியம்மன் கோவில் விழாவில், பூச்சட்டியுடன்,பெண்கள் மீது பூசாரி நடந்து வந்தார்."

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 28/10/2020 at 09:26, nedukkalapoovan said:

Image may contain: 2 people, text that says "மதத்தை அவமதிக்கும் குருவின் வளைவு"

இந்த ஒற்றைப் படம்போதும்.. எம்மவர்கள் சொறீலங்காவில் எப்படி வாழினம் என்று காட்ட. 

எம்மவர்கள்? இதில் இருவருமே எம்மவர்கள் அல்ல.

அதோடு உங்களுக்கு  அதிகாரமும் பணமும் இருந்தால் உங்கள் முன்னாலும் குருக்கள் இப்படி பணிவார். இது இந்து மதத்தில் சர்வ சாதாரணம். பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று தம்மை தாமே கூறிக்கொள்ளும்,  மதத்தை வைத்து மக்களை ஏமாற்றும் கூட்டம். 

Edited by tulpen
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

123354896_3835068059845891_583128317687149508_o.jpg?_nc_cat=108&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=fXsOmzdFa4QAX9PGLv3&_nc_ht=scontent-lht6-1.xx&tp=7&oh=a98c5e875afe40f616955f23302db00c&oe=5FC6A1AF

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

  • Like 2
  • Sad 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎-‎11‎-‎2020 at 22:00, nedukkalapoovan said:

Image may contain: 1 person

இந்த படத்தில் இருக்கும் குழந்தையின் கண்கள் ஆயிரம் வார்த்தைக்கு சமம் 

  • Like 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்பார்த்துக் காத்திருக்கும் நீளமானதொரு தொலைவில் ஆழமானதொரு மௌனமும் கோரமானதொரு வெறுமையும் தவிப்பானதொரு தனிமையும் வஞ்சகமானதொரு புன்னகையை வீசிவிட்டு அருகே நின்று வா வா என்று வருந்தி அழைக்கும்! மௌனமும் வெறுமையும் தனிமையும் புதைந்து கொண்டிருக்கும் நம்பிக்கையை தட்டி எழுப்பி நலம் விசாரித்து விட்டு திசை தெரியாமல் போ போ எனத் துரத்தி விட்டு ஹா ஹா என்று கோரச் சிரிப்பு சிரிக்கும்! துடித்துக் கொண்டிருக்கும் மொழிகளுக்கிடையே மறைந்து போகும் மௌனம் மௌனத்துக்கு நடுவே ஒலித்து மறைந்து போகும் கதறல் இவற்றைக் கண்டு உள்ளூர நகைத்துக் கொள்ளும் வெறுமை! எதுவுமே இல்லாமையே வெறுமை எதுவுமே கிடைக்காமையே ஏக்கம் இல்லாமையும் கிடைக்காமையும் வாழ்வின் தாக்கமான தேக்கம்! மௌனங்களுக்கு தாளம் சேர்த்தும் துன்பங்களை புன்னகையால் மூடியும் இல்லாமையை அருகிருந்து நேசித்தும் தனிமையை விரும்பி யாசித்தும் வெறுமையை திறமையுடன் பிரவேசித்தும் இவை எல்லாவற்றையும் இயன்றவரை பூசித்தும் வாழ்ந்தால் உளத்தில் திண்மை பிறக்கும்! -தமிழ்நிலா.
    • மரணம் தரும் ரணம் என்றுமே ஆறாதது......ஆனால் அதையும் கடந்துதான் ஆகவேண்டும்.....நல்ல கவிதை.....பாராட்டுக்கள்.....!   👍
    • தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
    • சூரப்பாவை பழி வாங்குவதா: அரசு மீது அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டு வருகிறதே விசாரித்தீர்களா?- கமல் கேள்வி   சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது முறைகேடு புகார் காரணமாக ஓய்வு நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்த தமிழக அரசின் செயலுக்கு மக்கள் நீதிமய்யம் கமல் கடும் கண்டனம் தெரிவித்து உயர் கல்வி அமைச்சர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சை எழுந்தது. தமிழரல்லாத ஒருவரை நியமிப்பதன் அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோன்று பல்கலைக்கழகம் உயர் சிறப்பு அந்தஸ்தை அடைவது குறித்து மத்திய அரசுக்குத் தன்னிச்சையாக அவர் கடிதம் எழுதிய விவகாரமும் சர்ச்சையைக் கிளப்பியது. தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. தன்னிச்சையாகக் கடிதம் எழுதியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். இந்நிலையில் சூரப்பா மீது ஊழல் புகார், பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாகப் பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களைப் பணி நியமனம் செய்தது குறித்துப் பல்வேறு புகார்கள் தமிழக அரசுக்கு வந்தன. இதையடுத்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்தது. சூரப்பாவை பணி இடை நீக்கம் செய்யவேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன. இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் சூரப்பாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். ட்விட்டர் மூலம் காணொலி வெளியிட்டுள்ள அவர் ஆளுங்கட்சியை கடுமையாக சாடியுள்ளார். கமல்ஹாசன் ட்விட்டர் காணொலி பதிவு வருமாறு: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோது தமிழகத்தில் இதற்கு தகுதியானவர்கள் இல்லையா என்ற கேள்வியை நாம்தான் எழுப்பினோம். அந்த கேள்வி இப்போதும் தொக்கி நிற்கிறது அதில் மாற்றம் இல்லை, ஆனால் வந்தவரோ வளைந்துக்கொடுக்காதவர், அதிகாரத்துக்கு முன் நெளிந்துக்குழையாதவர். தமிழக பொறியியல் கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்தவேண்டும் என முனைந்தவர். பொறுப்பாளர்கள் நம் ஊழல் திலகங்கள், வளைந்துக் கொடுக்கவில்லையென்றால் ஒடிப்பதுதானே இவர்கள் வழக்கம், எவனோ அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஒரு பேடி எழுதிய மொட்டைக் கடிதத்தின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைத்திருக்கிறார்கள். மொட்டையில் முடிவளராததால், மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா என கடைப்போட்டு காத்திருக்கிறார்கள். முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கி இருந்தவர்களையும், பல்கலைக்கழக வாகனங்களை பயன்படுத்தியவர்களையும் விசாரித்து விட்டீர்களா? உயர் கல்வி அமைச்சர் 60 லட்சம் வாங்கிக்கொண்டுத்தான் பேராசிரியர்களை பணி நியமனம் செய்கிறார் என பாலகுருசாமி ஒரு வார இதழில் குற்றம் சாட்டினாரே அளித்தாரே விசாரித்துவிட்டீர்களா? உள்ளாட்சித்துறை, பால்வளத்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை என அத்தனைத்துறை அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் என சமூக செயற்பாட்டாளர்களும், எதிர்க்கட்சியினரும், ஊடகங்களும் அன்றாடம் குரல் எழுப்புகிறார்களே அதை விசாரித்துவிட்டீர்களா? தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்களின் கடமை, கரைவேட்டிகள் இங்கும் மூக்கை நுழைப்பது ஏன். இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள் இப்போது மதிப்பெண்களை கொடுத்து மாணவர்களை வளைக்க பார்க்கிறார்களா. சூரப்பாவின் கொள்கை நிலைப்பாடு அரசியல் செயல்பாடு குறித்து நமக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். ஆனால் ஒருவன் தன் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால், கமல்ஹாசன் ஆன நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன். நேர்மையாளர்களின் கூடாரமான மக்கள் நீதிமய்யம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. இது ஒரு கல்வியாளருக்கும் அரசியல்வாதிக்குமான பிரச்சினை இல்லை. நேர்மையாளர்களுக்கும், ஊழல்வாதிகளுக்குமான போர். ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் உன் வாழ்க்கையை அழிப்போம். அவதூறு பரப்பி உன் அடையாளத்தைச் சிதைப்போம் என சூரப்பாவுக்கும் அவர்போல் பணியாற்றுபவர்களுக்கும் விடுக்கும் எச்சரிக்கை. சகாயம் தொடங்கி சந்தோஷ்பாபு வரை இவர்களால் வேட்டையாடப்பட்டவர்களின் பட்டியல் பெரிது. பேரதிகாரிகள் இவர்களோடு போராடி களைத்து விருப்ப ஓய்வு பெருகிறார்கள் என்றால் சாமானியனின் கதி என்ன? இதை இனிமேலும் தொடர் விடக்கூடாது. இன்னொரு நம்பி நாராயணன் இங்கு உருவாக விடக்கூடாது. நேர்மைக்கும் ஊழலுக்குமான மோதலில் அறத்தின் பக்கம் நிற்பவர்கள் தங்கள் மவுனம் கலைத்து பேசியே ஆகவேண்டும். குரலற்றவர்களின் குரலாக நாம்தான் மாறவேண்டும். நேர்மைதான் நமது சொத்து அதையும் விற்று வாயில் போட்டுவிடத் துடிக்கும் இந்த ஊழல் திலகங்களை ஓட ஒட விரட்ட வேண்டும். வாய்மையே வெல்லும்”. இவ்வாறு பேசியுள்ளார். https://www.hindutamil.in/news/tamilnadu/608515-revenge-on-surappa-kamal-s-sudden-support-have-you-investigated-the-allegations-of-corruption-against-the-regime-kamal-question-2.html    
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.