Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

May be a meme of one or more people and text that says "பியூட்டிசியன் விட்டு நாயா இருக்கும் போல... அதான் அந்த அக்கா வேலை காமிச்சு இருக்காங்க"

"ஹோம்  ஆபீஸ்"  வேலை செய்தால், இப்படியான சிந்தனைகள்.... 
அக்காவுக்கு, வரத்தான் பாக்கும்.  "ரேக்  இற்  ஈஸி"  ப்ரோ...  🤣

Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2021 at 01:01, குமாரசாமி said:

Bild

கான்கிரீட் குவியலுக்குள் பூத்திருக்கும் புதுமலர்......!   👌

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒலுமடு பகுதியில் ஒரு சம்பவம்.

Bild

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் புயலால் ஏற்படட சேதம் என சொல்லப் படுகிறது .பலலடசங்கள் செலவழித்து உருவாக்கி    நல்ல விளைச்சல் வந்தும்  செலவு காசு கூட எடுக்க முடியவில்லையாம் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

பிளாஸ்டிக்கை விட்டிட்டு.. மீண்டும்.. தும்பு.. பருத்திப் பஞ்சு.. பனையோலை.. மட்பாண்ட.. யுகத்திற்கு திரும்புவது இயற்கைக்கு சாதகமானதாகும். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • 2 weeks later...

கியூபாவின் தொழில் துறை மந்திரியாக இருந்த தருணத்தில் ''சே குவரா '' இலங்கைக்கு விஜயம் செய்து இருந்தார்

அப்பொழுது இருந்த தொழில் துறை வர்த்தக மந்திரி ஆர்.ஜி சேனநாயக்காவுடன் ஒரு வர்த்தக உடன்படிக்கையில் கையெழுத்திடும் பொழுது
எடுக்கப்பட்ட புகைபடத்தை இங்கே காணலாம்

 

 

seguvara in ceylon.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலங்களில் நடக்கும் இயற்கை அழிவுகளை பார்க்கும் போது நினைவிற்கு வந்த படம்.

Bild

 • Confused 1
Link to comment
Share on other sites

 • 4 weeks later...
 • 1 month later...

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கட்சியை காப்பாற்ற ஒரே வழி.. நல்ல அடிமாட்டு விலைக்கு எண்டாலும் யாருக்காவது பேய்க்காட்டி விற்றுவிடலாம்…
  • கொழும்பு துறைமுக நகரம்பற்றி இந்தளவு விரிவான காணொளி இதுவரை நான் அவதானித்ததில்லை. தவகரன் மிக விரிவாக அதனை தனது யூடியூப் பக்கத்தில் காணொலிபடுத்தியிருக்கிறார். அழகான பிரமாண்டமான நகராக உருவெடுக்கிறதுதான் இருந்தாலும் கண்களைவிற்று ஓவியம் வாங்கியதுபோல் அது இலங்கையருக்கு சொந்தமானதல்ல. என்றைக்கு இதுபோன்ற பிரமாண்ட திட்டங்களை ஆரம்பித்தார்களோ அன்றே இலங்கையின் தரித்திரம் ஆரம்பமாகி இன்று பால் தேத்தண்ணிகூட தேநீர்கடைகளில் விற்க கட்டுபடியாகாது என்று அறிவிக்கும் நிலையில் வந்து நிற்கிறது. இது எம் மண்ணின் பெருமைகளில் ஒன்றல்ல, அதனால் எங்கள் மண் பகுத்யில் இணைக்காமல் இனியபொழுது பகுதியில் இணைத்துள்ளேன்.   உலகின்  புகழ்பூத்த பல நகரங்களுடன் கொழும்புதுறைமுக நகரத்தை ஒப்பிட்டு ஆங்காங்கே தட்டிகள் வைத்திருக்கிறார்கள், தவகரன் அதனை நக்கலடிச்சுக்கொண்டே காணொலி படுத்துகிறார், அவர் யூடியூப் சனல்  நிலைமை என்னாகுமோ தெரியல.  
  • இதனை நம்புவதற்கென்றே இந்தியாவில் ஒரு கூட்டமிருக்கிறது.  அண்மையில் இலங்கையில் இருக்கும் RAW முகவருடனான கலந்துரையாடல் ஒன்றில் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக பிரஸ்தாபித்த போது அவர் கூறினாராம் "அம்பாந்தோட்டை எங்கள் குண்டுவீச்செல்லைக்குள்தான் இருக்கிறது" என்று.  அம்பாந்தோட்டை இந்தியாவின் குண்டு வீச்செல்லைக்குள் இர்ருக்கிறதென்பது சீனாவுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம்தான.  🤣
  • குருக்கள் சமூகமா..?! சில குருக்கள்மார்.. அவங்க இந்துக்கலாசார அமைச்சிடம் இருந்து காசு வாங்க அப்படி ஆமாப் போடுறாங்க. ஏன் கம்பன் கழக ஜெயராஜ் பொன்னாடை போர்க்கல்ல.. காசோலை வாங்க. அப்படித்தான் குருநகரிலும் ஒரு கூட்டம் இருக்குது. அதனால்.. மொத்தக் குருநகர் மக்களும் என்றாகாது. 
  • யாழ்ப்பாண பூசகர் சமூகமும் ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தா இந்துகலாச்சார அமைச்சராகவும் ஒவ்வொரு தடவையும் அமைச்சருடனும் அவர்சார்ந்த கட்சிஉடனும் கொஞ்சிக்குலாவி உறவாடுபவர்கள்.. கோவில்களில் மேடைகளை அமைச்சருடன் கதிரைகளை பகிர்ந்து செய்திகளுக்கு போட்டோக்களுக்கு சேர்ந்திருந்து சிரித்து போஸ்குடுப்பவர்கள்.. அமைச்சரிடம் இருந்து அனைத்து சலுகைகளையும் பெற்று தம்மை வளர்த்துக்கொள்பவர்கள்.. ஆனாலும் அவர்கள் ஏரியாவை சொல்லியோஅவர்கள் சார் சமூகத்தை சொல்லியோ யாரும் குறை சொல்வதில்லை.. குருக்கள் செய்தால் குற்றம் இல்லை போலும்.. ஆனால் அதையே தாழ்த்தப்பட்ட சமூகத்தில் சிலர் செய்யும்போது ஊர்பேர் சொல்லி ஒரு மாதிரி எண்டு ஒட்டுமொத்த ஊரையோ சமூகத்தையோ சொல்வது தவறுதானே.. குருக்கள்மார் செய்யும்போது கண்டுகொள்ளாமல் விடுவதுபோல் இதையும் கண்டுகொள்ளாமல் விடலாம்தானே.. ஏன் யாரும் அதை செய்வதில்லை..?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.