Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Bild

குத்துச்சண்டையில் ஒருவர் விழுந்தவுடன் தோல்வி அறிவிக்கப்படுவதில்லை. மீண்டும் எழுந்திருக்காவிட்டால்தான் தோல்வி அறிவிக்கப்படும்
இனவிடுதலைப் போராட்டத்திலும் ஒருஇனம் விழுந்தவுடன் தோல்வியடைந்துவிட்டது என கருதுவதில்லை.  மீண்டும்எழுந்திருக்கவில்லை என்றால்தான் தோல்வி அடைந்ததாக கருதப்படும் 

 

நன்றி நண்பரே.........

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

Bild

மனசில் சிறு வலி .......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/11/2021 at 10:16, குமாரசாமி said:

Bild

இந்த வலிகளையெல்லாம் யூதன் மறந்து வெகுகாலமாயிற்று. அதனால்தான் இப்பொழுது தமிழனை கொல்வதற்கு சிங்களவருக்கு பாடம் நடத்திக் கொண்டு இருக்கின்றான்......! 🤔

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, personnes debout et plein air

கல்யாணமும் இதோட வாழ்வது போலத்தான்.....!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person

இவர் வாழ்வது சோமாலியாவோ எதியோப்பியாவோ அல்ல. உலகின் முதல் பெரும் பணக்கார நாடு என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவில்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and standing

மேடையில் கறுப்புச்சட்டை.. நாத்திகம்..  வீட்டினில் சாமிப்படம்.. சாமி பக்தி. 

மேடை.. அரசியலுக்கு. சாமி அறை... வாழ்க்கைக்கு. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைமையுள்ள சகோதர இனத்தை தடுப்பு முகாமில் அடைத்து வைத்து மலம் கழிக்கவும், குளிக்கவும், சாப்பாட்டிற்கும் வரிசையில் வைத்து 7மாதங்கள் வதைக்கும் போது பாற் சோறும் கேக்கும் பரிமாறி அதனை ரசித்தீர்கள்.

இன்று சாப்பாடு தயாரிக்கும் காஸ்ற்கும் அரிசிக்கும் பால் மாவுக்கும் வரிசையில் நிற்கிறீர்கள்

Bild

Link to comment
Share on other sites

  • 1 month later...

 

1930 ன் பிற்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் பழைய வின்சர் திரை அரங்கின் முன்னால் ஜவஹர்லால் நேரு, பதின்ம வயது மகள் இந்திரா காந்தி ஆகியோருடன் அரங்கின் அந்நாள் உரிமையாளர் முருகேசம் பிள்ளை துரைராஜா ( தகரக் கொட்டகை துரைராஜா ) ஆகியோரைக் காண்கிறீர்கள் யார் வந்தாலும் நான் நானாகவே இருப்பேன் என்ற யாழ் மண்ணில்" பலருக்குமிருந்த மிடுக்கில் தலையில் குல்லா அணியாது காணப்படுபவர் துரைராஜா அவர்கள்!

269745007_3014535862143826_5338697548994

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Bild

விளையாடிக்கொண்டிருக்கிறம் .....

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.