Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • Replies 3.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மரத்தை வழிபட்டான் ஆதித்தமிழன்.... மூடத்தனம் என்றனர்....முட்டாள்கள் என்றனர்.... இங்கே ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் மிஞ்சியிருப்பது... சேலை கட்டிய மரங்கள் மட்டுமே.

வாழ்க்கையில் 'பிடிவாதம்' முக்கியமானது.. 

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
புது மாப்பிள்ளைக்கு..
றாப் பாப்ப..ரீ...
 
நல்ல யோகமடா..
றாப் பாப்ப..ரீ...
 
புது மணமகள் தான்..
வந்த நேரமடா..
றாப் பாப்ப..ரீ...  :)  :)
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

1901208_10152013367988579_498887588_n.jp

 

இது தான் வான்டடா போய் மாட்றதோ....

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

1795672_292259547588562_483149434_n.jpg

 

மருத்துவர்கள் போலிருக்கு எல்லோரும் ஸ்டெதாஸ்கோப்புடன் நிக்கினம்...! :lol::D

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

1782084_10153820427275055_1221601915_n.j

 

சத்தியமா இங்க என்ன நடக்குது என்றே புரியல்ல. உங்களுக்கு ஏதாவது புரியுது..??! (ஒரு கையி.. நடுவிரல் காட்டிறதை விட்டிடுங்க.) :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

1798597_742729682405676_1332052152_n.jpg

 

இவன் என்ன பாவம் செய்தான்.. புத்தர் மாடி மனையில் வாழ்ந்து.. கலியாணம் கட்டி பிள்ளைப் பெத்து.. அப்புறம்.. ஒரு சாவைக் கண்டு பயந்து தான் துறவுக்குப் போனவர்... இவனோ.. பள்ளிப் பருவத்தில்.. பச்சிளம் சிட்டாக சிறகடிக்க வேண்டிய வயதில்... காவி உடுத்தப்பட்டு வீதியில் பிச்சை எடுக்க விடப்பட்டிருகிறானே.. புத்தரின் பெயரால். இது எல்லாம்.. சிறுவர் உரிமை பறிப்பாக யுனிசெப்புக்கு தெரியாதோ..???! :rolleyes: :( :icon_idea:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

1013302_462465733854823_1920381308_n.jpg

 

இவர்களும் வாழ வேண்டிய..மக்களே. அளவுக்கு அதிகமாக உணவை பணத்தை விரயமாக்காமல்.. சேமித்து இவர்களும் நல்லாய் உடுக்க உண்ண படிக்க வழி செய்யுங்கள். பகிர்ந்துண்டு வாழுதலே சரியான மனிதப்பண்பு ஆகும். !!!!

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

1558543_10203194751089160_1374658001_n.j


1654138_657666000956313_1710658002_n.jpg


1610007_670568263007149_823920793_n.jpg

 

சுதந்திரம்.. தாயகம் கேட்ட தமிழ் மக்களின் நிலை....

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

1779897_720853987936797_546822545_n.jpg

 

biological weathering of rocks... buildings.!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

1545567_739820056028113_1401496343_n.jpg

 

பிளாஸ்ரிக் கழிவுகளை தெரியாமல் உண்டு இறந்து போன தாய் யானையும்.. அதன் இறப்பை அறியாது அதனை சுற்றி சுற்றி வரும் அதன் குட்டியும். இது மனிதன் இந்தப் பூமிப் பந்தில் செய்யும் இன்னொரு கொடூரத்தின் வடிவம் ஆகும். !!!

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.