Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

 • Replies 3k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மரத்தை வழிபட்டான் ஆதித்தமிழன்.... மூடத்தனம் என்றனர்....முட்டாள்கள் என்றனர்.... இங்கே ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் மிஞ்சியிருப்பது... சேலை கட்டிய மரங்கள் மட்டுமே.

Posted Images

amazing-facts.jpg

amazing-facts.jpg

amazing-facts.jpg

amazing-facts.jpg
 
The World's Smallest Woman is from India

Jyoti Amge recently turned 18 and became and the 
World's SmallestWoman. He height is only 62.5 centimetres. The primary cause for her short height is an illness called Achondroplasia which stops bones from growing with normal human rate and is the primary cause of dwarfism.
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

1184792_652742181410702_580355072_n.jpg

 

துட்டரைக் கண்டால் தூர விலகணும்கிறாங்க.. நீங்க வேற!! :)

 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

துட்டரைக் கண்டால் தூர விலகணும்கிறாங்க.. நீங்க வேற!! :)

 

துட்டரை கண்டு தொடர்ந்து விலகிக் கொண்டிருக்க முடியாது தானே. துட்டர் எதிரிகளாகி துரத்தும் போது.. நின்று போராடித் தானே ஆகனும். ஒன்றில் வெற்றி அல்லது தோல்வி..! :):icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

துட்டரை கண்டு தொடர்ந்து விலகிக் கொண்டிருக்க முடியாது தானே. துட்டர் எதிரிகளாகி துரத்தும் போது.. நின்று போராடித் தானே ஆகனும். ஒன்றில் வெற்றி அல்லது தோல்வி..! :):icon_idea:

 

நான் உந்த விளையாட்டுக்கு வரேலை.. உந்த தோல்வி இருக்கிறதே... வேணாம்.. தாங்கவே முடியாது! :)

 

Link to post
Share on other sites

elenadiadenko_etsy2.jpg

 

 

Whatever relationships you have attracted in your life at this moment, are precisely the ones you need in your life at this moment. There is a hidden meaning behind all events, and this hidden meaning is serving your own evolution.

Deepak Chopra

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

1173845_653431674675086_1703050519_n.jpg

 

கிராமங்கள் உயிர் வாழ்வதால் தான் நகரங்களும் பூமியும் இன்னும் உயிர் வாழுது..! !!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், யாயினி, நுணா போடுறதுதான் போடுகிறீர்கள் கொஞ்சம் விபரங்களையும் போட்டால் நல்லதே.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், யாயினி, நுணா போடுறதுதான் போடுகிறீர்கள் கொஞ்சம் விபரங்களையும் போட்டால் நல்லதே.

 

ஓவியமும் படங்களும் சொல்லும் செய்திகள் பல. நாங்கள் அடிக்குறிப்பிட்டால்.. அந்தக் குறிப்பின் எல்லைக்குள் தான் சிந்தனைகள் அடக்கப்பட்டு விடும். அப்புறம்.. சிந்தனைக்கு சில படங்கள் என்ற தலைப்புக்கு அர்த்தமில்லாமல் ஆகிடும்..! இருந்தாலும் சில படங்களோடு அடிக்குறிப்புகள் உள்ளன. மக்கள் அதையும் தாண்டி தங்களின் சிந்தனையை ஓட விடனும். அந்தச் சிந்தனையை பகிர்ந்து கொள்ளனும். அப்ப தான் அது மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும். :):icon_idea:

Edited by nedukkalapoovan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வ்ருஷபத் த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு: ப்ரஜோதயாத் ஆதாரம் நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே  பேராதாரம்  நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே  சிவ உருவாய் அமரும்  பரனே தென்னாடனே  தவ நிலையாய் அருளும் சிவனே கல்லாடனே         (2) மணி அணியும் பெருமானே மதியினிலே உறைவாயே எந்நாளும் குரு யோகமே  குருவே திருவடி சரணம் பாத நமஸ்காரம் அருளே நாளும் தரணும் ஜீவ நமஸ்காரம் (2) ஆதாரம் நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே உடுக்கையும் நாதமும் பின்னியதோர் உந்தன் வலக்கையில் ஓங்கிடும் நாதமே  உலகினைப் படைத்ததன் காவலாய் நின்று ஒவ்வொரு நாளிலும் ஆளூதே  ஒளிமுகத்  தரிசனக் கோலம் ஒவ்வொரு திசையிலும் நீளும்  (2)  வனம் வாழும் சிவயோகத் தவவானர் படைசூழ அமரும் இறையே குருதேவா (2) ஆலங்குடியேன்னும் தலம் ஆளும் அபிஷேக சிவனானே உந்தன் திருமுகம் பரவசமே  குருவே திருவடி சரணம் பாத நமஸ்காரம் அருளே நாளும் தரணும் ஜீவ நமஸ்காரம் (2) ஆதாரம் நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே அழகிய மடுவினைத் தாங்கியதோர் உந்தன் இடக்கையும் இன்னலைப் போக்குதே  அல்லலில் அலைந்திடும் உயிர் வகையின் அருள் யாவையும் நீக்கியே காக்குதே  திருவடி தரிசன யோகம் தெளிவது புரிந்திடும் யாகம் (2) சடை ஆளச்சிறுமதியும் உடன் ஆளக்குறுநகையே புரியும் குருவே  யுவராஜா (2) ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தியே உன் கோலம் உணர்வேதான் நானும் இல்லை என் வசமே  குருவே திருவடி சரணம் பாத நமஸ்காரம் அருளே நாளும் தரணும் ஜீவ நமஸ்காரம் (2) ஆதாரம் நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே  பேராதாரம்  நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே  சிவ உருவாய் அமரும்  பரனே தென்னாடனே  தவ நிலையாய் அருளும் சிவனே கல்லாடனே                       (2) மணி அணியும் பெருமானே மதியினிலே உறைவாயே எந்நாளும் குரு யோகமே  குருவே திருவடி சரணம் பாத நமஸ்காரம் அருளே நாளும் தரணும் ஜீவ நமஸ்காரம் (2) ஆதாரம் நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே.  
  • இந்த  தொடரை எழுதிக்கொண்டு இருக்கும் புளட் உறுப்பினரே  1984 களிலேயே தமக்கு புலி வெறுப்பை உண்டாக்க என்ன என்ன செய்தார்கள் என்று எழுதுகிறார்  சகோதர படுகொலையை யார் தொடக்கினார் எவ்வாறு தொடக்கினார் என்று அவர் எழுதுகிறார். இதுக்குள் புலியை கொண்டுவந்து தங்கள் அரைவேக்காட்டு தனங்களை அவிக்க வேண்டும்  என்பதை தாண்டி இதில் எழுத என்ன இருக்கிறது?  இதில் எங்காவது புலிகள் வந்து எங்களை கொன்றார்கள் சகோதர படுகொலை செய்தார்கள் என்று  எழுதி இருக்கிறதா?  எல்லாவற்றுக்கும் நாமே பிள்ளையார் சுழி போட்டோம் என்று அவனே எழுதுகிறான். சும்மா தெருவில போறவனுக்கு குடையுது .....
  • எந்த திறமையில்லை என்றாலும், கணக்குப்பண்ணுவது முக்கியம் குமாரசாமி, இதில் எங்கே உங்களை வாயை கிளறுகின்றேன்.😁 கடந்து வந்த பாதைகளை பாருங்கள் கணக்குப்பண்ணுவிதில் விட்ட பிழைகளால்தான் அரண்மனைக்கு கெட்ட பெயர்கள், வடிவாக கணக்குப்போட்டிருந்தால் இந்த பிழைகளை தவிர்த்திருக்கலாம்🥰
  • உடையார் அவர்கள்! என் வாயை கிளற எத்தனிக்கின்றார் என குற்றம் சாட்டுகின்றேன். 🤣
  • யாழ் பாஷையூர், திருநகர் பகுதிகள் முடக்கப்பட்டன; இராணுவக் காவலரண்களும் அமைப்பு     யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவின் கிராமசேவகர் பிரிவுகளான பாசையூர் மேற்கு, திருநகர் ஆகிய கிராமசேவையாளர்கள் பகுதிகள் இன்று முதல் முடக்கப்பட்டுள்ளன. சுகாதார திணைக்களத்தின் கோரிக்கையின் பெயரில் இராணுவத்தால் இப்பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டது. பாஷையூரிலுள்ள தனியார் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொட மீன் சந்தைக்குச் சென்ற இவர்கள் கடந்த வெள்ளியன்று அங்கிருந்து குருநகர் வந்திருந்தனர். ஞாயிறன்று அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையை அடுத்து சன நெருக்கம் அதிகமுள்ள குருநகர் – பாஷையூர் பகுதியில் ஏனையவர்களுக்கும் கொரோனாத் தொற்றுப்பரவுவதைத் தடுப்பதற்காக அப்பகுதிகளைச் சாராதவர்கள் மற்றும் வெளியாள்கள் உட்செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் நான்கு இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 இராணுவக் காவலரண்கள் அமைக்கப்பட்டு படையினர் வீதிகளில் கடமை புரிகின்றனர். பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் முடக்கப்பட்ட இப்பகுதிக்கு இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நாளையதினம் பொதுமக்கள் போய்வர அனுமதிக்கப்படலாம் என சுகாதாரப் பகுதியினர் இன்று மாலையில் தெரிவித்தனர். https://www.ilakku.org/யாழ்-பாஷையூர்-திருநகர்-ப/  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.