Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

sf-the-welikada-jail-colombo-telegraph.j

 

 

எல்லோரும் கையில்... வாளியுடன் நிற்கிறார்கள்.

இரண்டுக்கு இருக்க, இவ்வளவு நீளமான வரிசையா...

பாவம் பொன்ஸ்... எவ்வளவு நேரமெண்டு, அடக்கிக் கொண்டிருப்பது. :lol:  

Link to post
Share on other sites
  • Replies 3.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மரத்தை வழிபட்டான் ஆதித்தமிழன்.... மூடத்தனம் என்றனர்....முட்டாள்கள் என்றனர்.... இங்கே ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் மிஞ்சியிருப்பது... சேலை கட்டிய மரங்கள் மட்டுமே.

வாழ்க்கையில் 'பிடிவாதம்' முக்கியமானது.. 

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

 

எல்லோரும் கையில்... வாளியுடன் நிற்கிறார்கள்.

இரண்டுக்கு இருக்க, இவ்வளவு நீளமான வரிசையா...

பாவம் பொன்ஸ்... எவ்வளவு நேரமெண்டு, அடக்கிக் கொண்டிருப்பது. :lol:  

 

sarath-fonseka-in-jail-colombo-telegraph

 

அடக்கியதை வெளியில் விட்ட சந்தோசத்தில் பொன்ஸ்.. :lol:

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

1901881_722708317769945_674639760_n.jpg

 

இங்கிட்டு என்ன தெரியுதுன்னு சிந்திச்சு சொல்லுங்க பாப்பம். :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

1901881_722708317769945_674639760_n.jpg

 

இங்கிட்டு என்ன தெரியுதுன்னு சிந்திச்சு சொல்லுங்க பாப்பம். :)

 

இரண்டு மரமும் வாழ்வில் இணைய அழைப்பிதழ் அடித்திருக்கின்றீர்கள்...! :lol::)

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

1901881_722708317769945_674639760_n.jpg

 

இங்கிட்டு என்ன தெரியுதுன்னு சிந்திச்சு சொல்லுங்க பாப்பம். :)

 
அரோகரா பிள்ளையாருக்கு அரோகரா.....
 
இரண்டு மரத்துக்கும் நடுவிலை கோயில் கட்டி அபிசேகம் செய்யோணும் போலை கிடக்கு... :D
 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

1970451_10201699680955518_1165273776_n.j


1962617_713631905335170_413703736_n.jpg

 

துப்பாக்கி ஏந்திய தமிழ் பெண்களைக் குத்தாட்டம் ஆட வைத்தது சிங்கள அரசு.

Link to post
Share on other sites

சிந்தனையைத் தூண்டிய படம்..!

Link to post
Share on other sites

stalin-at-puttabarthi.jpeg?w=640என்ன தான் செய்கிறார்களோ !

எப்படித்தான் முடிகிறதோ தெரியவில்லை -
இந்த புகைப்படம் தமிழ் நாட்டில் எந்த 
பத்திரிகையிலும் வெளிவராமல் பார்த்துக் கொண்டு
விட்டார்கள் !!

புட்டபர்த்தியில் சாயிபாபாவிடம் பிறந்த நாள் ஆசிவாங்கும்  தமிழக  துணை முதல்வர் ஸ்டாலின்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

padm_zps25fe2f39.jpg

 

sakotharam_zps85b1c904.jpg

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

stalin-at-puttabarthi.jpeg?w=640என்ன தான் செய்கிறார்களோ !

எப்படித்தான் முடிகிறதோ தெரியவில்லை -

இந்த புகைப்படம் தமிழ் நாட்டில் எந்த 

பத்திரிகையிலும் வெளிவராமல் பார்த்துக் கொண்டு

விட்டார்கள் !!

புட்டபர்த்தியில் சாயிபாபாவிடம் பிறந்த நாள் ஆசிவாங்கும்  தமிழக  துணை முதல்வர் ஸ்டாலின்

 

 

karunanidhi-couple-with-sri-satya-sai-ba

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

1510874_783290665017760_1902934951_n.jpg

 

மனிதன் ஓய்வெடுத்துக் கொண்டால் ஆயுதங்களும் ஓய்வெடுத்துக் கொள்ள்ளும். சிந்தியுங்கள் மனிதர்களே.. ஆக்குவதை அழிப்பதற்கு என்று ஆக்காதீர்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

24-1393219116-36copy.jpg

 

போட்ட கோட்டுக்கும், சூட்டுக்கும்... இவர் செய்யிற வேலை, நல்லாவா... இருக்கு. :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

1901704_595086273906465_1990030787_n.jpg

 

படையல்... இதில் சுவைகள் எத்தனை..??!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

B850B9F0B850BB50B9A0BB00BA40BCD0BA40BBF0

 

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...
வாத்தியாருக்கு கதிரையும் ஆயுதம்...
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

1901704_595086273906465_1990030787_n.jpg

 

படையல்... இதில் சுவைகள் எத்தனை..??!

ஆருக்கப்பா இது?

 

அவருக்கிருக்கிறது குடலா அல்லது கடலா? :o

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.