Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

mlor.jpgn34g.jpghwd0.jpg

Edited by vaasi
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1653435_10153076854869625_1509400873_n.j

 

சிங்கத்தை சிப்பிலி ஆட்டுறான் மனிசன். இதுதான் சொல்லுற மனிசங்கிட்ட அதிகம் சகவாசம் வைச்சிருக்கப்படாதுன்னு. சிங்கம் மேல இருந்த பயம் போச்சே. :lol:


1888518_646410822074790_859135354_n.jpg

 

இவர்கள் திரைக்கு வருவதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

1. ஜெமினி கணேசன் - உதவிப் பேராசிரியர்

2. சிவக்குமார் - ஓவியர்

3. விஜயகாந்த் - அரிசிக் கடை

4. பாக்யராஜ் - ஜவுளிக்கடை

5. ரகுவரன் - உணவு விடுதி

6. பாலசந்தர் - அக்கவுண்டண்ட்

7. விசு - டி .வி.எஸ். ஊழியர்

8. மோகன் - வங்கி ஊழியர்

9. எஸ். வி. சேகர் - மேடை நாடக ஒலி அமைப்பாளர்

10. ரஜினிகாந்த் - பஸ் கண்டக்டர்

11. நாகேஷ் - ரயில்வே குமாஸ்தா

12. அஜித் - டூ வீலர் மெக்கானிக்

13. பாரதிராஜா - மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1618464_683965911667384_210669037_n.jpg

 

இவை வெறும் இரும்புத் துகள்கள் அல்ல.. வெட்ட வெளியில் குண்டுகளாய் சிங்களவன் எம் மக்கள் மீது.. கொட்டுகையில்  ஒளிய.. உயிர் காக்க.. பிணங்களை ஒதுக்கி வைக்க.. ஓர் அரணாகி நின்றவை..!


இன்று அவை இறுதிச் சாட்சியங்களாய்..!


1959264_235005033290106_60417174_n.jpg

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1912437_611920518893818_101008542_n.jpg

 

முதல்ல நித்தா.. அப்புறம் தான் படிப்பு. மூளையை ரயேட்டா வைச்சுக்கிட்டு எப்படிப் படிக்கிறது.. ஆஆஆஆ. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1972510_10152067068933300_1493371105_n.j

 

இன்று உலக ஜீவராசிகள் தினம் அல்லது வன விலங்குகள் தினம் (Wildlife day). இவங்க போற பாதை பாதுகாப்பானதா.. அவங்க சந்ததி வாழ வைக்கிறதா.. அமைவது மனிதர்களே உங்கள் கையில்...! (கிரீன்பிரிகேட்)

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9244_709053675775827_1713377873_n.jpg

 

டேய் என்றா பண்ணுறீங்க. மவனே மானு மேல வாய் வைச்சீங்க. கொண்ணு போடுவன் கொண்ணு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1456081_684440314946858_1519110825_n.jpg

 

நட்பு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1660290_753115921373215_142909493_n.jpg


1661060_10203275475997622_1293082998_n.j

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1016568_515680551881946_694124603_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

05-1393997359-35copy.jpg

 

அடப் பாவி...
ஊரிலை, காயப் போட்ட எல்லாத்தையும்... அமுக்கிக் கொண்டு, வந்திட்டியா? :D

 

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.