• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
nedukkalapoovan

சிந்தனைக்கு சில படங்கள்...

Recommended Posts

உலகவரலாற்றிலே ஒரே ஒரு போட்டோ யாரையும் உலுக்கி இருக்காது.இது 1994 இல் சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது எடுக்கப்பட்டது.ஒரு சிறுவன் ஐ.நாவின் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உணவுச்சாலையை நோக்கி ஊர்ந்து செல்லும் காட்சிதான் இது.அத்துடன் பின்னால் இருக்கும் கழுகு அந்தச்சிறுவன் இறந்தவுடன் அவனை தனது உணவாக்குவதற்காக காத்திருக்கின்றது.இதை படமாக்கியவர் Kevin Carter.இந்த சிறுவன் என்ன ஆனான் என்பது யாருக்குமே தெரியாது போட்டோஎடுத்தவருக்கும் தெரியாது.போட்டோ எடுத்ததுமே அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டார் அவர்.பத்திரிகை ஊடகங்கள் கேள்விகேட்ட அழுதுகொண்டே சென்றுவிட்டார் Kevin Carter.ஒரு மாதத்தின் பின் குற்ற உணர்வால் தற்கொலை செய்துகொண்டார்.இது Pulitzer Prize ஐ வாங்கிய புகைப்படங்களில் சிறந்த புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
 
most-famous-photos-Stricken-child-crawli

 

Share this post


Link to post
Share on other sites
இந்தப்புகைப்படம் உயரிய விருதாகக் கருதப்படும் Pulitzer விருதை 2000 ஆம் ஆண்டில்வாங்கியது.ஐக்கிய அரபு இரட்சியத்தில் அல்பானியாவில் முட்கம்பி வேலிகளுக்கூடாக 2 வயதே ஆன Kosovo refugee தனது தாத்தாவின் கைகளுக்கு வழங்கப்படும் காட்சிதான் இது.
 

 

 

06_azim-500x309.jpg

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

For sensitive photo essay on an Oakland hospital’s effort to mend an Iraqi boy nearly killed by an explosion.

 

11_iraqi_boy.jpg

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

அனைத்தும் அருமை

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

முயற்சி திருவினையாக்கும்

 

999088_668101959884179_1879132325_n.jpg

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

மின்வெட்டு அமுலில் உள்ள தமிழகத்தில் உள்ள பழனி முருகன் ஆலயமும்.. அது அமைந்துள்ள குன்றும்...1233482_10151896831521425_1846428283_n.j


தியாகி திலீபன் உண்ணாவிரத நிகழ்வின் போதான ஏற்பாடுகள்.. 1987 இல் நல்லூர் வீதி...1240079_657107200973839_153769613_n.jpg

Share this post


Link to post
Share on other sites

%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

546897_501227449968139_664905837_n.jpg

 

இந்தியா இன்றும். :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

1376540_449567185152276_244015675_n.jpg

 

எனக்கு 2  தாய் என்று எல்லோருக்கும் சொல்வது வழமை

அம்மா

அடுத்தது எனது மூத்த அக்கா..

அவாவுக்கு இன்று   பூட்டப்பிள்ளை  வரப்  போகுது

ஆனால்

அவரது மக்கள்

பேரர்கள் சொல்வார்கள்

சமைத்தாலும்

உடுப்பு வாங்கினாலும்

எது என்றாலும் அவர் முதலில் நினைப்பது என்னைத்தான் என்று... 

Share this post


Link to post
Share on other sites

எனக்கு 2  தாய் என்று எல்லோருக்கும் சொல்வது வழமை

அம்மா

அடுத்தது எனது மூத்த அக்கா..

அவாவுக்கு இன்று   பூட்டப்பிள்ளை  வரப்  போகுது

ஆனால்

அவரது மக்கள்

பேரர்கள் சொல்வார்கள்

சமைத்தாலும்

உடுப்பு வாங்கினாலும்

எது என்றாலும் அவர் முதலில் நினைப்பது என்னைத்தான் என்று... 

 

உண்மை.......எனக்கும் எனது மூத்த அக்கா இன்னொரு அம்மா. இப்போது என் அம்மாவை என் அக்கா வடிவில் தான் காண்கின்றேன்.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

  உண்மை தான் அக்கா இன்னொரு தாய் .

Share this post


Link to post
Share on other sites

1157496_503376436415061_1734284655_n.jpg

 

அன்பே கடவுள்
மிருகங்களில் கடவுளை காணுங்கள்...

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இந்த‌ நூற்றாண்டில் தான் அதிக‌ த‌மிழர்க‌ள் சீக்கிர‌மே இற‌க்கின‌ம் கூட‌ புல‌ம் பெய‌ர் நாட்டில் , போன‌ நூற்றாண்டில் எம் முன்னோர்க‌ள் குறைந்த‌து ஒரு குடும்ப‌த்தில் 10 பிள்ளைக‌ள் வ‌ர‌ பெத்து வாழ்ந்த‌வ‌ர்க‌ள் , இப்ப‌ ஒரு குடும்ப‌த்த‌ எடுத்து கொண்டா , அவைக்கு மிஞ்சி போனால் மூன்று அல்ல‌து நாலு பிள்ளைக‌ள் , எம் முன்னோர்க‌ள் 10 பிள்ளைக‌ளை பெத்து சிர‌ம‌ம் இல்லாம‌ வ‌ள‌த்த‌வை , இந்த‌ நூற்றாண்டில் ?
  • எனது வம்சாவளியிலும் எல்லோரும் 70 வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள்.எனது அம்மா ஐயா உட்பட அப்பு ஆச்சி எல்லோருமே 70வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள். ஏனெனில் உணவு வகைகளும் அதற்கேற்ற உழைப்பும் மட்டுமே. அந்தக்காலத்தில் வழுக்கை தலை கூட மிக மிக அரிது. கண்பார்வை தெரியாமல் கண்ணாடி போடுபவர்களும் குறைவு.  எல்லா புள்ளிவிபரங்களும் தரவுகளும் நம்பக்கூடியவை என்று கருத முடியாது. நம்பிக்கைதான் வாழக்கை. மற்றவர்களின் தனிமனித சுதந்திர கருத்துக்களை மதிக்காமல் முட்டாள்,மூடர்கூட்டம் என்று தாங்கள் விபரிக்கும் போது எங்கே போச்சுது இந்த புத்தி?
  • எமது முன்னோர்கள்  என்று பொதுவாக உரையாடும்போது  பொது தளங்களில் உத்தியோகபூர்வ  புள்ளிவிபரங்களை தான் நம்ப முடியும். அதன் அடிப்படையில் தான்  உரையாடவோ விவாதம் புரியவோ முடியும். எங்க அப்பா, அம்மம்பா, தாத்தா என்று கதை விடுவதை எல்லாம்  நம்பமுடியாது.  இலங்கையின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை இணையுங்கள். அது மட்டும் தான் நம்பிக்கைக்குரியது.
  • 1990 ம் ஆண்டு அமெரிக்கா வந்த புதிதில் அப்ப இளந்தாரி தானே எதை முறிப்பம் அடிப்பம் இடிப்பம் என்று காகம் இரையைத் தேடியது போல.           ஒரு சிலர் உடற் பயிற்சி செய்ய போக நானும் போய் எதுவித அனுபவமும் இல்லாமல் பாரம் தூக்கி இடுப்புக்குள் பிடித்துவிட்டது.ஏதொ கொஞ்சம் நோ தானே என்று தைலங்களை போட்டு திரிந்தேன்.நாளாக ஆக படுக்கையில் போட்டுவிட்டது.எம் ஆர ஐ அது இது என்று எடுத்துப் பார்த்தா எல்4-எல்5 என்ற டிஸ்க் விலத்திவிட்டது.அது மட்டுமல்ல இனிமேல் பாரம் தூக்கினால் விளையாடினால் எப்ப வேண்டுமானாலும் இந்த டிஸ்க் வெளியே வரலாம் என்று ஒரு கரும்புள்ளி குத்திவிட்டார்கள்.            எவ்வளவு தான் மிகக் கடுமையாக அவதானமாக இருந்தாலும் அப்பப்ப விலத்திவிடும். ஆரம்பத்தில் மருந்து எடுத்தால் ஒரே மருந்து தான் பெயின் கில்லர்.தொடக்கத்தில் போட்டு போட்டு படுத்தால் 2-3 நாளில் வாயெல்லாம் காய்ந்து அரைக் கண்ணில் நின்ற நிலையில் சாப்பிட்டுவிட்டு திரும்ப படுக்கை.சரி இதன் தன்மை தான் என்னவென்று கேட்டால் ஆளை தூங்க வைத்து ஒரே இடத்தில் கிடக்கப் பண்ணுவது தான் என்றார்கள்.அட இதுக்கு போய் ஏன் குளிசையைப் போட்டுவிட்டு படுப்பான் என்று குளிசை போடாமலே படுத்திருப்பேன்.            நாளடைவில் அடுத்த டிஸ்க்கும் விலத்திவிட்டது.இப்போ எல்4-எல்5-எல6 வரை.வீட்டைவிட்டு இறங்கினால் பாரம் தூக்கும் போது போடும் பெரிய பெலிற் போட்டுக் கொண்டு தான் இறங்குவது.இப்ப கூட சாடையான நோவு என்றால் முதலே வெறும் நிலத்தில் படுத்துவிடுவேன்.அதுவே பழகி இப்போது வீட்டில் படுக்கும் போது பாய் தலையணை தான்.
  • ஹா ஹா , நீங்க‌ள் இப்ப‌ தான் நித்திரைய‌ விட்டு எழும்பி இருக்கிறீங்க‌ள் , இங்கை யாரும் புழுகுற‌துக்கு நேர‌ம் ஒதுக்குவ‌தில்லை , அப்ப‌டி நீங்க‌ள் ஒதுக்கினா நீங்க‌ள் தான் ம‌கா பெரிய‌ புழுக‌ன் ,  என்ர‌  ஆச்சி இற‌க்கும் போது 97 வ‌ய‌து அம்ம‌ம்மா இற‌க்கும் போது 88வ‌ய‌து , அப்பாட‌ பெரிய‌ம்மா 90 வ‌ய‌து , அப்பாட‌ அப்பா 70 வ‌ய‌து  அப்ப‌ம்மா 80 வ‌ய‌து , எங்க‌ட‌ ஊரில் வாழ்ந்த‌ முன்னோர்க‌ள் 70வ‌ய‌த‌ தாண்டின‌வ‌ர்க‌ள் ,  சுசிஸ் நாட்டுக்கு ஓடி வ‌ந்து நாட்டு ந‌ட‌ப்புக‌ள் தெரியாம‌ல் கேனைத்த‌ன‌மாக‌ எழுதுவ‌து நீங்க‌ள் ,  இட‌ம் பெய‌ர்ந்து த‌மிழீழத்தில் ப‌ல‌ ஊர்க‌ளில் இருந்து இருக்கிறேன் எத்த‌னையோ முன்னோர்க‌ள பார்த்து இருக்கிறேன் , கைவ‌ச‌ம் நிறைய‌ புகைப் ப‌ட‌ங்க‌ள் இருக்கு எம் முன்னோர்க‌ளுடைய‌ , அத‌ இந்த‌ பொது வெளியில் இணைக்க‌ விரும்ப‌ல‌ , எந்த‌ புத்துக்க‌ எந்த‌ பாம்பு  ‌ இருக்கும் என்று தெரியாத‌ உல‌கில் நாம் வாழுகிறோம் , போதும்   உங்க‌ட‌ புல‌ம்ப‌ல‌ நிப்பாட்டுங்கோ 😉