Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

1484743_531831810265028_1685780336_n.jpg

 

பிஸ் கட்லட். :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1798758_292823874199660_711686246_n.jpg

டடியும் என்னை மாதிரியே தான் இரட்டை பின்னல் போட்டுக்குவாரு.

 

willie-nelson.jpg

Edited by மல்லையூரன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1982327_718655591512128_1703508161_n.jpg

 

என்ன தான் காஸ்.. கரண்ட் என்று வந்தாலும்.. இந்தச் சமையலும் ஒரு ஆனந்தமே..! அதைவிட இங்கிலீசில சொன்னா ஈக்கோ பிரண்ட்லி. காபன் நியூற்றல். :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புங்கை நான் முன்னர் எழுதியதைபற்றியா கேட்கிறீர்கள?  எதை என்று தெளிவாக தெரியவில்லை

 

1.என்னடி தனிய? அப்பா அம்மா வெளியிலை போட்டினமோ?வாறியேடி ஒரு படத்துக்கு போவம்.

2. வெளியிலை பொல்லாத குளிர். இதுக்கை என்ன படம். வேணுமெண்டால் அப்பா, அம்மா, வரக்கு முதல்  உள்ளுக்கை வாங்கோ கொஞ்ச நேரம் கதைப்பம். 

 

 

உள்ளே இருப்பது, ஆண் குருவியா, பெண் குருவியா?  :wub:

 

ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?   :huh:

 

1912155_671380149586238_881347612_n.jpg

 

உள்ளே இருப்பது பெண்ணாக வைத்து எழுதப்பட்டது.

 

 

ஆண் கதையை ஆரம்பிக்கிறது. அது 1.

 

பெண் பதில் சொல்கிறது அது 2.

 

 

சில பறவைகளில் ஆணினம் கூடுகட்டி பெண்ணை அழைக்கும். சிலவற்றில் மாறி நடக்கும்.  இந்த "Love Birds" யை பற்றி தெரியவில்லை. மனிதக் காதலை வைத்து எழுதும் போது பெண்ணைத்தேடி ஆண் போனதாக எழுதுவதுதான் ரசனை. 

 

இது நியூயோர்க்கில் கடும் குளிரடித்த நாள் ஒன்றில் எழுதப்பட்டது. ஆனால் படம், love Birds வளர்ப்பவரின் வீடு ஒன்றில் வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. 

 

 

Edited by மல்லையூரன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1493138_296843033801419_565514717_n.jpg

 

ஆடு.. குட்டிக்கு கூட ரக்..! ஏன் பேஸ்புக் எக்கவுண்ட் திறந்து போஸ்ட் செய்யப் பழக்கிறாய்ங்களோ. :)


சா.. ஆட்களை அறிமுகம் செய்ய மறந்திட்டம். முன்னால நிற்கிறவன் மூத்தவன். அம்மாவ கொஞ்சிக்கிட்டு நிற்கிறவன் கடைக்குட்டி.மற்றவன் நடுவில்.மற்றது அம்மா. அப்பா.. வழமை போல எஸ் ஆகிட்டார். கண்டுக்காதேங்க. :lol:


1932290_623595944385931_1878958308_n.jpg

 

பார்த்து பத்திரமா போங்க சார். வழுக்கிடப் போகுது. ஆத்துக்க போனா பூனை என்ன புலியும்.. தவண்டு.. நீந்தித்தான் கடக்கனும்...! :)

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1484743_531831810265028_1685780336_n.jpg

 

பிஸ் கட்லட். :lol:

 

 

இந்த வகை மீன் எதிரியிடம்  அகப்பட்டதும்   வயிற்றுப் பகுதியை  காற்றினால் விரிவடைய செய்து  மிதந்து தப்பித்துக் கொள்ளுமாம்  ...எங்கோ வசித்தது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உள்ளே இருப்பது, ஆண் குருவியா, பெண் குருவியா?  :wub:

 

ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?   :huh:

 

1912155_671380149586238_881347612_n.jpg

 

உள்ளே இருப்பது, ஆண் குருவியா, பெண் குருவியா?   :wub:

 

பதில் : கீழே  மல்லாக்கா கிடப்பது பெண் குருவி

 

ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?    :huh:

 

பதில் :  கீழே  மல்லாக்கா கிடப்பதை  வைத்துத்தான்

               (இது என்ன  அநியாயமாகக்கிடக்கு.  இது  கூடத்தெரியாம  எப்படி இவர்?? :icon_mrgreen:  :D  :D  )

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

3857_10151923407851566_344950156_n.jpg

 

 

ஆடு குட்டி போட்டா உடன எழும்பி நடக்குது.. குருவி குஞ்சு பொரிச்சா உடன எழும்பி நடக்குது.. மனுசங்க குட்டி போட்டா.. மட்டும்.. பா பா பா..! :)

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

539232_729078010446729_1410725250_n.jpg

 

அதிசயம்.. உண்மை என்றாங்க. நம்பித்தான் ஆக வேண்டுமா..??!

 

1898130_10151959363812944_823358710_n.jp

 

ஆனைத்தலை மீன்.


Link to comment
Share on other sites

3857_10151923407851566_344950156_n.jpg

 

 

ஆடு குட்டி போட்டா உடன எழும்பி நடக்குது.. குருவி குஞ்சு பொரிச்சா உடன எழும்பி நடக்குது.. மனுசங்க குட்டி போட்டா.. மட்டும்.. பா பா பா..! :)

 

 

 

HD-Baby-Wallpapers-1-1.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

1964812_638182159552981_992969934_nauml_

 

படைத்தவனே இப்படியொரு 'ஒற்றுமையை' நினைத்துப்பார்த்திருக்கக் கூட மாட்டான்! :o

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1146444_532176913563851_117255211_n.jpg

 

எங்கினை எல்லாம் வீடு கட்டி வைச்சிருக்காங்கப்பா. இங்கினை முற்றத்தில இறங்கி ஒரு கிரிக்கெட் விளையாடத்தான் முடியுமோ..??! :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1002643_10152324362523081_585872508_n.jp

 

ஆயிரம் தான் இருந்தாலும்.. நம்ம இடத்தைப் பறிக்க வந்தால் சண்டை தான் முடிவு. ஓகே. :icon_idea:

Link to comment
Share on other sites

1378104_358717414263093_1899318886_n.jpg

மரங்களை வெட்டியதால் போக்குவரத்து குறியீட்டுத் தூணில் குடியேறிய பறவை.
நாளை நீ......!! ? !!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1969246_10151995909097844_1945360905_n.j

 

கருவியை பாவித்து வேட்டையாடும் பழைய உலகுக் குரங்கார். :)

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1969246_10151995909097844_1945360905_n.j

 

கருவியை பாவித்து வேட்டையாடும் பழைய உலகுக் குரங்கார். :)

1904260_214320282110068_809551582_n.jpg

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • //சபைக்குள் புகுந்து விளையாடுகிறது கொரோனா// விளையாடியும் "என்ற் ரிசல்ட்" என்ன.? கொரோனோ அதற்கும் மேலான வைரஸ்களை பார்த்து பயந்து விட்டுது என்டு தானே அர்த்தம்.😢
  • கிட்டு பொது இடத்தில, பல பொது சனத்திடையே பேசியத்தையே சொன்னேன். கிட்டுவுக்கு, பக்கத்தில் நின்று, off the record ஐ புனலடக்கி, புலன் செவிமடுத்து, உளவெடுத்து சொன்னதாக, சொல்லவில்லை.
  • கலெக்டர் ஏன் மேக்கப் போடவில்லை...? மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீமதி. ராணி சோயாமோய், கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார். கைக்கடிகாரத்தைத் தவிர வேறு எந்த நகையும் அணியவில்லை. பெரும்பாலான குழந்தைகளை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால், அவர் முகத்தில் பவுடர் கூட பயன்படுத்தவில்லை. பேச்சு ஆங்கிலத்தில் உள்ளது. அவர் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேசினார், ஆனால் அவருடைய வார்த்தைகள் உறுதியுடன் இருந்தன. அப்போது குழந்தைகள் கலெக்டரிடம் சில கேள்விகளை கேட்டனர். கே: உங்கள் பெயர் என்ன? என் பெயர் ராணி. சோயாமோய் என்பது எனது குடும்பப் பெயர். நான் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவள். வேறு ஏதாவது கேட்க வேண்டுமா? ஒரு மெல்லிய பெண் பார்வையாளர்களிடமிருந்து எழுந்து நின்றாள். கேள், குழந்தை... "மேடம், ஏன் முகத்துக்கு மேக்கப் போடக்கூடாது?" கலெக்டரின் முகம் சட்டென்று வெளிறியது. மெல்லிய நெற்றியில் வியர்வை வழிந்தது. அவர் முகத்தில் புன்னகை மறைந்தது. பார்வையாளர்கள் திடீரென அமைதியானார்கள். மேஜை மேல் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து கொஞ்சம் குடித்தார். பிறகு குழந்தையை உட்காருமாறு சைகை செய்தார். பிறகு மெதுவாக பேச ஆரம்பித்தார். குழந்தை குழப்பமான கேள்வியைக் கேட்டது. இது ஒரு வார்த்தையில் பதில் சொல்ல முடியாத ஒன்று. அதற்குப் பதில் என் வாழ்க்கைக் கதையைச் சொல்ல வேண்டும். என்னுடைய கதைக்காக உங்கள் பொன்னான பத்து நிமிடங்களை ஒதுக்க நீங்கள் தயாராக இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள். தயார்... நான் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் பகுதியில் பிறந்தேன். கலெக்டர் சற்று நிதானித்து பார்வையாளர்களை பார்த்தார். "மைக்கா" சுரங்கங்கள் நிறைந்த கோடெர்மா மாவட்டத்தின் பழங்குடியினர் பகுதியில் ஒரு சிறிய குடிசையில் பிறந்தேன். என் அப்பாவும் அம்மாவும் சுரங்கத் தொழிலாளர்கள். எனக்கு மேலே இரண்டு சகோதரர்களும் கீழே ஒரு சகோதரியும் இருந்தனர். மழை பெய்தால் கசியும் ஒரு சிறிய குடிசையில் நாங்கள் வாழ்ந்தோம். வேறு வேலை கிடைக்காததால் எனது பெற்றோர் சொற்ப கூலிக்கு சுரங்கத்தில் வேலை செய்தனர். அது மிகவும் கஷ்டமான வேலையாக இருந்தது. எனக்கு நான்கு வயதாக இருக்கும் போது, என் அப்பா, அம்மா மற்றும் இரண்டு சகோதரர்கள் பல்வேறு நோய்களால் படுத்த படுக்கையாக இருந்தனர். சுரங்கங்களில் உள்ள கொடிய மைக்கா தூசியை சுவாசிப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது. எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது, என் சகோதரர்கள் நோயால் இறந்துவிட்டனர். ஒரு சிறு பெருமூச்சுடன் கலெக்டர் பேச்சை நிறுத்திவிட்டு கண்ணீரை துடைத்தார். பெரும்பாலான நாட்களில் எங்கள் உணவில் தண்ணீர் மற்றும் ஒன்று அல்லது இரண்டு ரொட்டிகள் தான். எனது சகோதரர்கள் இருவரும் கடுமையான நோய் மற்றும் பட்டினியால் இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டனர். என் கிராமத்தில் பள்ளிக்கூடம் என்று ஒன்று இல்லை. பள்ளிக்கூடம், மருத்துவமனை அல்லது கழிவறை கூட இல்லாத கிராமத்தை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? மின்சாரம் இல்லாவிட்டாலும்? . ஒரு நாள் நான் பசியுடன் இருந்தபோது, என் தந்தை என்னை, இரும்புத் தாள்களால் மூடப்பட்ட ஒரு பெரிய சுரங்கத்திற்கு இழுத்துச் சென்றார். அது புகழ் பெற்ற மைக்கா சுரங்கம். இது ஒரு பழங்கால சுரங்கம். கீழே உள்ள சிறிய குகைகள் வழியாக ஊர்ந்து சென்று மைக்கா தாதுக்களை சேகரிப்பது எனது வேலை. பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இது சாத்தியமாக இருந்தது. என் வாழ்நாளில் முதல்முறையாக ரொட்டி சாப்பிட்டு வயிறு நிரம்பினேன். ஆனால் அன்று நான் வாந்தி எடுத்தேன். நான் ஒன்றாம் வகுப்பு படிக்க வேண்டிய வயதில் நான் விஷ தூசியை சுவாசிக்கக்கூடிய இருட்டு அறைகளில் மைக்காவை முகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உழைத்தால் ஒரு ரொட்டியாவது கிடைக்கும். பசி மற்றும் பட்டினியால் நான் ஒவ்வொரு நாளும் மெலிந்து நீரிழப்புடன் இருந்தேன். ஒரு வருடம் கழித்து என் சகோதரியும் சுரங்கத்தில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். கொஞ்சம் நல்லா வந்தவுடனே அப்பா, அம்மா, அக்கா மூவரும் சேர்ந்து உழைத்து பசியில்லாமல் வாழலாம் என்ற நிலைக்கு வந்தோம். ஆனால் விதி வேறொரு வடிவில் நம்மை ஆட்கொள்ளத் தொடங்கியது. ஒரு நாள் கடும் காய்ச்சலால் வேலைக்குப் போகாமல் இருந்தபோது திடீரென மழை பெய்தது. சுரங்கத்தின் அடிவாரத்தில் தொழிலாளர்கள் முன்னிலையில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். அவர்களில் என் அப்பா, அம்மா மற்றும் சகோதரி. அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழியத் தொடங்கியது . பார்வையாளர்கள் அனைவரும் மூச்சு விடக்கூட மறந்தனர். பலரது கண்களும் கண்ணீரால் நிரம்பி வழிந்தது. எனக்கு ஆறு வயதுதான் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இறுதியில் அரசு அகத்தி மந்திர் வந்தடைந்தேன். அங்கு நான் படித்தேன். என் கிராமத்தில் இருந்து முதலில் எழுத்துக்களைக் கற்றுக் கொண்டவள் நான். இறுதியாக இதோ உங்கள் முன் கலெக்டர். இதற்கும் நான் மேக்கப் பயன்படுத்தாததற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம். பார்வையாளர்களை பார்த்துக்கொண்டே அவர் தொடர்ந்தாள். அந்த நாட்களில் இருளில் ஊர்ந்து நான் சேகரித்த மைக்கா முழுவதையும் ஒப்பனை பொருட்களில் பயன்படுத்துவதை அப்போதுதான் உணர்ந்தேன். மைக்கா என்பது ஃப்ளோரசன்ட் சிலிக்கேட் கனிமத்தின் முதல் வகை. பல பெரிய அழகுசாதன நிறுவனங்கள் வழங்கும் மினரல் மேக்கப்களில், 20,000 இளம் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைத்து உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும் பல வண்ண மைக்காக்கள் மிகவும் வண்ணமயமானவை. ரோஜாவின் மென்மை உங்கள் கன்னங்களில் பரவுகிறது, அவற்றின் எரிந்த கனவுகள், அவர்களின் சிதைந்த வாழ்க்கை மற்றும் பாறைகளுக்கு இடையில் நசுக்கப்பட்ட அவர்களின் சதை மற்றும் இரத்தம். மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள மைக்கா இன்னும் சுரங்கங்களில் இருந்து குழந்தை கைகளால் எடுக்கப்படுகிறது. நம் அழகை அதிகரிக்க. இப்போது நீங்கள் சொல்லுங்கள். நான் முகத்தில் எப்படி மேக்கப் போடுவது?. பட்டினியால் இறந்த என் சகோதரர்களின் நினைவாக நான் எப்படி வயிறு நிரம்ப சாப்பிட முடியும்? எப்பொழுதும் கிழிந்த ஆடைகளை அணிந்திருக்கும் என் அம்மாவின் நினைவாக நான் எப்படி விலை உயர்ந்த பட்டு ஆடைகளை அணிவது?. வாய் திறக்காமல் தலையை உயர்த்தி, சிறு புன்னகையுடன் அவள் வெளியே சென்றபோது பார்வையாளர்கள் அனைவரும் அறியாமல் எழுந்து நின்றனர். அவர்கள் முகத்தில் இருந்த மேக்கப் அவர்கள் கண்களில் இருந்து வழியும் சூடான கண்ணீரில் நனைய ஆரம்பித்தது. ஃபேஸ் பவுடர், க்ரீம், லிப்ஸ்டிக் நிறைந்த பெண்களைப் பார்த்து சிலர் வெறுப்படைந்தால் அவர்களைக் குறை சொல்லாதீர்கள். அதிக தரமான மைக்கா இன்றும் ஜார்க்கண்டில் வெட்டப்படுகிறது. 20,000க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் அங்கு வேலை செய்கின்றனர். சிலர் நிலச்சரிவாலும், சிலர் நோயாலும் புதையுண்டுள்ளனர். மலையாளத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. Ivp Balu Ivp Balu
  • இதை காலம் காலமாக வேறு வேறு, ஒன்றுக்கு ஓனர் தொடர்பில்லாத,  முரண் நிலைகளை கொண்டவர்கள், வெவேறு சந்தர்ப்பத்தை குறிப்பிட்டு வர்ணிக்கும் பொது, தொடர்பு படுத்தி சொன்னதில் இருந்து தெரிந்து கொண்டது. சரடாக இருப்பது என்றால், அவர்கள் எல்லோரும், எல்லா விபரங்களையும் திரட்டி, நிறைப்படுத்தி, முன்னுக்கு பின் முரண் இல்லாமல் திட்டம் இட்டு செய்து இருக்க வேண்டும்.  அசாத்தியம் என்பததற்கு அப்பால், அவர்களின் நிலைப்பாட்டை, கொள்கைகளை தலைகீழாக கூடிய விடயங்களும் உள்ளது.    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.