Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

awgj_zpsd29f7b3d.jpg

 

இவர்கள் மனதால் ஊனமானவர்கள் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1981957_230521480474388_2011148102_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

970819_380929078716594_276832338_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1236468_229203557272847_431445983_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

734890_488839944511704_1410244720_n.jpg

 

ஊரில BBQ இப்படித்தான் போடுறது. அப்பத்தா மரவள்ளிக் கிழங்கு.. பனங்கிழங்கு.. பலாக்கொட்டை.. சுட்டுத்தரும். அதன் சுவையே தனி...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1609699_10152202174606749_1328142299_n.j

 

ஒபாமா வீட்டு நாய்க்குட்டி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Superji_zps3d2da95a.jpg

 

பூ.மகளுக்கு பேன் பார்க்கும் கு.ரங்கன்.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10153995_10152018574443097_646814947_n.j

 

நாங்களும் கூர்ப்படையுறமில்ல. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1924408_690095137695644_2036805108_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1014315_272185569624006_411028911_n.jpg

 

தமிழீழம் கேட்டுப் போராடிவர்களின் வாரிசு. புழுதியில் கிடந்து குளறுது. அதே சந்தர்ப்பதை தங்களின் சொந்த வாழ்க்கையின் முன்னேற்றத்துக்காக.. பயன்படுத்தி வசதியான நாடுகளுக்கு ஓடிவந்திட்ட சொந்தங்களுக்கு இந்தக் குளறல் கேட்குமோ..???! :(:rolleyes:

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

998433_607608469320912_629389106_n.jpg

 

அம்மா கெதியா சமையுங்கோ. பசிக்குதில்ல. ஸ்கூல் போய் வந்தா.. நமக்குப் பசிக்குமில்ல. அது புரியமா.. பகல் பூரா.. சின்னத்திரை.. சீரியல் பார்த்து கெட்டுப்போரீங்கம்மா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1661342_638225546215309_887550785_n_zps2

 

நோகாமல் மாங்கனி புசிக்கும் அணிலார். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1932305_708379769184743_403364843_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1091551_532907490156715_998964759_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

never-give-up-quotes.jpg
 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10009884_471674386295762_223261505_n.jpg

 

போரில் உயிர்விட்டவர்களை தவிர.. இவனை விட யாரும் அதிகம் இழந்திருக்கவும் முடியாது.. போரின் வலியை அதிகம் உணர்ந்திருக்கவும் முடியாது. அதை எல்லாம் தாண்டி வந்தாலும்.. பிச்சை கேட்க வைச்சு தண்டிக்கும் மனிதர்கள் யார் என்று பார்த்தால்.. இவனைப் போருக்குள் தள்ளிவிட்டு தாம் தம்பிக்கொண்டவர் தாம். உதவிக்கரம் நீட்ட வேண்டிய உள்ளங்களே.. உதைந்து தள்ளலாமோ..????!

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.