• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
nedukkalapoovan

சிந்தனைக்கு சில படங்கள்...

Recommended Posts

ஆறறிவு படைச்சதா சொல்லிக்கொள்ளும் மனிசன் ஆத்துத் தண்ணிக்கு.. குளத்துத் தண்ணிக்கு.. கிணற்றுத் தண்ணிக்கு பங்கீடு கேட்டே ஆளையாள் அடிச்சுப் புடிச்சுச் சாகிறான்.. ஆனால்... இந்த ஜீவன்கள் அதனை எவ்வளவு அழகா பங்கிட்டு குடிச்சு அமைதியா வாழுதுங்க..!

 

1380616_465657796885338_44691434_n.jpg

 

 

Share this post


Link to post
Share on other sites

இதில் யார் உண்மையான தேசத் தந்தை...???!

 

1374806_421098128002310_1345314209_n.jpg

Share this post


Link to post
Share on other sites

12429_10200239438562020_2082772995_n.jpg

 

 

 

இதுதான் உலகம் :(


164939_614361608592811_685994610_n.jpg

 

 

 

இது ஒரு கனாக்காலம் fb


292289_447319081958624_962666142_n.jpg

 

 

 

 

 

ஓங்கி குத்துங்க சார் :D

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

large_281559.jpg

தன் சொந்த நிலத்தை உழ, எருதுகள் இல்லாமல்....

தன் மகன்களை,  எருதுகளாக பூட்டி நிலத்தை உழுதிருக்கிறார்.... மகாராஷ்டிரா மாநில‌ விவ‌சாயி ஒருவ‌ர்.

 

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

funny_effects-02.jpg

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

parts-of-venue-where-the-bsp-held-its-br

ஒருத்தர் கடுமையா யோசிக்கிறார்.. :lol:

Share this post


Link to post
Share on other sites

1425519_10201124988902331_856934394_n.jp

 

நன்றி: முகநூல்

Share this post


Link to post
Share on other sites

1455010_252730214881144_2084136539_n.jpg

 

நன்றி முகநூல்.

Share this post


Link to post
Share on other sites

1455001_675780385788049_694878095_n.jpg

 

நன்றி முகநூல்.

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

1475820_372321969570001_308966670_n.jpg

 

நன்றி முகநூல்

Share this post


Link to post
Share on other sites

946985_253664754786539_1010439127_n.jpg

 

இவர் எல்லாம் சோரம் போகல்லைன்னாத் தான் அதிசயமாப் பார்க்கனும்.

 

நன்றி முகநூல்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

1003902_541231545945876_1363291437_n.jpg

சே - உலக மக்களின் போராளி.

நே - விடுதலை இந்தியாவின் மக்கள் போராளி.

வே - உலகத் தமிழர்களின் போராளி.

Share this post


Link to post
Share on other sites

1479525_516264305135804_298796120_n.jpg

 

 

எங்கள் கல்லறைகளுக்கு உயிர் இருக்கு உணர்விருக்கு.. உண்மையான மானுடன் அதனை இடிக்க மனமே கொள்ளான். !!!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

579100_362247017254164_2030549790_n.jpg

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

1465389_414798381983054_363421194_n.jpg

 

எங்கள் படை தான் எங்களுக்கு அரண்.

Edited by nedukkalapoovan
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஊருக்குத்தான் உபதேசம் உனக்கு இல்லையடி பாப்பா..,😊
  • யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) புருஜோத்தமன் தங்கமயில்   / 2020 பெப்ரவரி 19 தமிழ்த் தேசிய அரசியலில், மாற்றுத் தலைமை(களு)க்கான வெளி, யாழ். தேர்தல் மாவட்டத்திலுள்ள ஏழு நாடாளுமன்ற ஆசனங்களுக்குள் மெல்ல மெல்லச் சுருக்கப்பட்டுவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக, மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்கள் முன்னெடுத்துவரும் அரசியல், இதைத்தான் உணர்த்துகிறது.    அவ்வாறான கட்டத்தில் இருந்துதான், மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களும் அதன் ஆதரவுத் தரப்பினரும், எதிர்வரும் பொதுத் தேர்தலைச் சந்திக்கப் போகிறார்கள்.   அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடத்துணியும் சமூகங்களிடம், விடுதலைக்கான சித்தாந்தமும் அதை அடிப்படையாகக் கொண்ட அரசியலும் அவசியமாகும்.  விடுதலைக்கான சித்தாந்தம் என்பது, ஒரு சமூகத்துக்குள் காணப்படும் அக முரண்பாடுகளை, தர்க்க நியாயங்களோடு களைவதாகவும் இருக்க வேண்டும். (அக முரண்பாடுகள் என்பது சாதி, சமய, வர்க்க, பிரதேச வேறுபாடுகளைக் கொண்டதாகக் கூட இருக்கலாம்)    அதுதான், அந்தச் சமூகத்தின் சித்தாந்த அரசியலை ஒருங்கிணைக்கவும் தக்க வைக்கவும் உதவும். மாறாக, ஒரு பிரதேசம், மதம், சாதி,  வர்க்கம் ஆகியவற்றின் பிடியில் எழும் அரசியல், எப்போதும் சுயநல அடிப்படைகளைக் கொண்டதாக இருக்கும்.   தமிழ்த் தேசிய அரசியல் என்பது, சித்தாந்த அடிப்படையில் தோற்றம் பெற்ற ஒன்றுதான். பௌத்த, சிங்கள பேரினவாதம், மூர்க்கம் பெற்ற தருணத்தில், அதற்கு எதிரான திரட்சியை, தமிழ் மக்களிடம் ஏற்படுத்தும் அடிப்படைகளோடு எழுந்தது. அதன் நீட்சிதான் இன்றும் இருக்கின்றது.  ஆனால், அது, அக முரண்பாடுகளை முழுமையாகக் களைந்து, பூரணத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால், பூரணத்துவத்துக்கு அண்மித்த நிலையை எட்டியிருந்ததாகக் கொள்ளலாம்.  ஆனால், இன்றைய நிலை என்பது, வருந்தத்தக்க கட்டத்தை எட்டி இருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால், கட்சிகளோ அமைப்புகளோ அந்தக் கட்டத்தை அடைவது தொடர்பில், பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.  ஆனால், தமிழ்த் தேசிய அரசியலை அடிப்படையாகக் கொள்வதாகக் காட்டிக் கொள்ளும் தரப்புகள், குறிப்பாக மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையாளர்கள், அவ்வாறான நிலைக்குள் சிக்குவதென்பது, மிகவும் சிக்கலானது. அது, அவர்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் இன்னும் இன்னும் பிரச்சினைகளுக்குள் தள்ளிவிடும்.   தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்கள், கடந்த ஒரு தசாப்த காலமாகத் திரட்சியொன்றுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். சில முயற்சிகளை முட்டிமோதி எடுக்கவும் செய்திருக்கிறார்கள். ஆனால், அவை அனைத்தும் உதிரிகளை உருவாக்கி இருக்கின்றனவே தவிர, உருப்படியான தரப்பொன்றை இதுவரையில் உருவாக்கவில்லை. மாறாக, உருவாகியுள்ள உதிரிகளிடமும் பிளவுகளும் பிரச்சினைகளுமே ஏற்பட்டிருக்கின்றன.   கூட்டமைப்புக்கான விதை, கிழக்கில்தான் போடப்பட்டது. அங்கு முளைத்த விதைதான், வடக்கு, கிழக்கு பூராவும் வளர்த்திருக்கின்றது. அதற்கு,  விடுதலைப் புலிகள் பாரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். புலிகளுக்குப் பின்னரான காலத்தில், கூட்டமைப்பில் பிரிவுகளும் பிளவுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருக்கின்றன.    ஆனாலும், கூட்டமைப்பு இன்றைக்கும் தமிழ் மக்களின் (ஏக) பிரதிநிதிகள் என்கிற தகுதியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. கூட்டமைப்பின் அரசியலோ, அதன் முடிவுகளோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. கிட்டத்தட்ட ‘குறைகுடம்’ போலத்தான் கூட்டமைப்பின் அரசியல் இருந்து வருகின்றது. குறைகுடத்தின் தளம்பல்களைச் சகித்துக் கொள்ள முடியாத மக்கள், விரக்தியுடன் இருக்கிறார்கள்.    ஆனால், விரக்தியடைந்த மக்களை ஒன்றிணைக்கும் தரப்புகள், (அதுவும் பூரணத்துவம் மிக்க அரசியலைச் செய்யும் தரப்புகள்) தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் எழுச்சி பெறாமைதான், கூட்டமைப்பு மீதான விரக்திகளைத் தாண்டி, அதன் ஆதரவுத் தளம் நிலைபெறுவதற்குக் காரணமாகும்.   முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் களம் என்பது, தேர்தல் வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டதுதான். யார் விரும்பினாலும் இல்லையென்றாலும் மக்களின் பிரதிநிதிகள் என்கிற அடையாளத்தைப் பெறுவதற்குத் தேர்தல் வெற்றிகள் அவசியமாகின்றன. கூட்டமைப்பு தொடர்ச்சியாகப் பெற்ற வெற்றிகள்தான், அவர்களை (ஏக) பிரதிநிதிகள் நிலைக்குத் தள்ளியுமிருக்கின்றன. அப்படியான கட்டத்தில், மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையாளர்கள், தேர்தல் வெற்றியைக் குறிவைத்து, இயங்குவது தவிர்க்க முடியாததுதான்.    ஆனால், மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையைக் கொண்டு நடக்கும் இவர்கள், ஒரு பிரதேசத்துக்குள் மாத்திரம் வெற்றிக்கான அடியைத் தேடுவதுதான் பிரச்சினையாகின்றது.  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடங்கி, அண்மையில் உருவான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வரையில், அவர்களின் எல்லை என்பது, யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருக்கப்பட்டுவிட்டது.    அதுவும், யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் வரும், கிளிநொச்சி கூட அவர்களின் எல்லைகளுக்குள் சேர்வதில்லை. அப்படியான நிலையில், மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களின் வீச்சு என்பது, தமிழ் மக்களிடம் என்ன வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற கேள்வி எழுகின்றது.   எந்தத் துறையாக இருந்தாலும், ஒரே நாளில் பெரிய வெற்றிகளைப் பெற்றுவிட முடியாதுதான். ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பிக்கும் பயணம், மெல்ல மெல்ல அடுத்த கட்டங்களை அடைய வேண்டும். அதற்கு, காலமும் நேரமும் தேவைதான்.  அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், தமிழ்த் தேசிய அரசியலின் மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையாளர்கள் இன்று நேற்று உருவானவர்கள் அல்ல. இவர்கள், புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான நாள்களில், கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிராக எழுந்தவர்கள். இவர்களால், கடந்த ஒரு தசாப்த காலத்தில், ஒற்றை வெற்றியையேனும், நம்பிக்கை கொள்ளும் அளவுக்குப் பெற முடியவில்லை என்பதுதான் பெரிய சிக்கல்.   ஒவ்வொரு தேர்தல் காலத்திலும், மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களின் குறி, யாழ். தேர்தல் மாவட்டம்தான். அதைத்தாண்டி, அவர்கள் சிந்திப்பதில்லை. ஒப்புக்கு வேண்டுமானால், வேட்பாளர்களை நிறுத்துவார்கள்.  இந்த நிலையை உருவாக்கியதில், யாழ். மய்யவாதிகளும் ஊடகங்களும் அரசியல் கட்டுரையாளர்களும் புலம்பெயர் அமைப்புகளும் பங்காளிகள் ஆவார். ஒவ்வொரு தேர்தலும், யாழ். தேர்தல் மாவட்டத்துக்காக மாத்திரம் நடத்தப்படுவது மாதிரியான நிலைப்பாடொன்றை, இவர்கள் வரையறுக்கிறார்கள்; அதன் அடிப்படையில்தான் சிந்திக்கிறார்கள்; செயற்படுகிறார்கள்(?). அதனால்தான், யாழ்ப்பாணத்தைத் தாண்டி, மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களால் வடக்கு, கிழக்கில் கோலோச்ச முடிவதில்லை.   தேர்தல் அரசியலுக்கு என்றொரு வடிவம் இருக்கின்றது. எவ்வளவு முட்டி மோதினாலும், யாராலும் 100 சதவீத வாக்குகளைப் பெற முடியாது.  அப்படியான நிலையில், தேர்தலொன்றில் விழப்போகும் வாக்குகளில், பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்கான ஓட்டம்தான் வெற்றியின் அடிப்படை.  அப்படியான நிலையில், ஒரு பிரதேசத்துக்குள் மாத்திரம் சுருங்கிவிட்டவர்களால், அந்த அடிப்படைகளைத் தொடுவது சிரமமானது.   வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “...நேர்மையாகவும் கொள்கையில் உறுதியாகவும் செயற்படும் எமது கட்சிக்கு, தமிழ் மக்கள் அமோக ஆணையை வழங்கிக் குறைந்தது, 15 ஆசனங்களை வடக்கு, கிழக்கில் பெற ஆதரவு தர வேண்டும்...’ என்றார். உண்மையிலேயே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தன்னுடைய வாக்கு எல்லையை, யாழ்ப்பாணத்துக்குள் சுருக்கிக் கொண்டுவிட்ட கட்சி.    அப்படியான நிலையில், வடக்கு,  கிழக்கு பூராவும் பெரிய வெற்றியொன்றை (கிட்டத்தட்ட ஏக பிரதிநிதிகள் அளவுக்கான வெற்றியை) மக்கள் வழங்க வேண்டும் என்று, என்ன அடிப்படையில் கோருகிறார்?  வடக்கு, கிழக்கு மக்களிடம் நம்பிக்கையைப் பெறுவதற்கு அவரும், அவரது கட்சியும் கடந்த காலங்களில் எவ்வாறான நடவடிக்கைகளை  முன்னெடுத்திருக்கிறார்கள்?   அதுபோலத்தான், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டணியான, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நிலையும் ஆகும்.  இவர்களின் உண்மையான எல்லை எது என்பதை, பொதுத் தேர்தல் சிலவேளை உறுதிப்படுத்தலாம். ஏனெனில், புதிய கூட்டணியில் ஈ.பி.ஆர்.எல்.எப் தவிர்ந்த எந்தக் கட்சியும் தனி வாக்கு வங்கியைக் கொண்டிருப்பவை அல்ல.   பெருவெளியாகக் காணப்பட்ட மாற்றுத் தலைமைக்கான வெளி, உதிரிகள் எடுத்துக் கொண்ட சொற்பவெளி போக, சுருங்கிவிட்டது. அது, வடக்கு, கிழக்கின் அரசியலைக் கூட்டமைப்பின் பக்கத்துக்கு மீண்டும் தள்ளிவிட்டிருக்கின்றது.    புத்திஜீவிகள் உள்ளிட்ட மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையாளர்கள், யாழ். தேர்தல் மாவட்டத்தை மாத்திரம் முன்னிறுத்திச் சிந்திப்பதை எப்போது நிறுத்திவிட்டு, வடக்கு, கிழக்கு என்கிற சிந்தனைக்கு வருகிறார்களோ, அன்று ஆரோக்கியமான மாற்றுத் தலைமைக்கான வெளி மீண்டும் திறக்கும். அதுவரை, ஒப்பாரிகள் ஓயப்போவதில்லை   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/யாழ்-தேர்தல்-மாவட்டத்துக்குள்-சுருங்கிவிட்ட-மாற்றுத்-தலைமை-கள்/91-245721
  • ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையிலான சாணக்கிய போட்டி ம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 பெப்ரவரி 19 ஐக்கிய தேசியக் கட்சி, இரண்டாக பிளவு பட்டுள்ளமையே தற்போதைய யதார்த்தம்.   பிளவுபட்ட இரு குழுக்களும் இப்போதும் ஒன்றாய்க் கூடி, ஐக்கிய தேசியக் கட்சியாகச் சில முடிவுகள் எடுத்த போதிலும், அக் கட்சிக்குள், தேர்தல் ஆணையகத்தால் அங்கிகரிக்கப்பட்ட இரண்டு கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது.   ஐக்கிய தேசியக் கட்சியானது, பழைமையான கட்சி ஆகும். இலங்கையில் தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டு, அவ்வாணையகத்தால் அங்கிகரிக்கப்பட்ட 70 கட்சிகளில், ஐ.தே.கவை விடப் பழைய கட்சிகள் இரண்டு தான் இருக்கின்றன. இதன் தலைவராகத் தற்போது ரணில் விக்கிரமசிங்க கடமையாற்றுகிறார்.    அதேவேளை, ஐ.தே.கவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான கட்சியொன்றும் தற்போது தேர்தல் ஆணையகத்தால் அங்கிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் பல வருடங்களுக்கு முன்னர், தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாகும். Our National Front என்ற பெயரில், தேர்தல் ஆணையகத்தின் அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருக்கும் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள், சஜித் பிரேமதாஸவைக் கட்சியின் தலைவராக நியமித்து, அதைத் தேர்தல்  ஆணையகத்துக்கு அறிவித்துள்ளனர். ஆணையகம் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது.    அதன் பின்னர், அக்கட்சியின் பெயரை, ‘சமகி ஜாதிக்க பலவேகய’ என்று மாற்றுமாறு, சஜித் பிரேமதாஸ தேர்தல் ஆணையகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதையும் ஆணையகம் ஏற்றுக் கொண்டுள்ளது.  அதன் பிரகாரம், தற்போது ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கும் ஐ.தே.கவைப் போலவே, சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கும் ‘சமகி ஜாதிக்க பலவேகய’ என்றொரு கட்சியும் இருக்கிறது.  ஐ.தே.கவை ஆதரித்தவர்களில் ஒரு சிலர், ரணிலின் தலைமையிலான கட்சியையும் வேறு சிலர், சஜித்தின் கட்சியையும் ஆதரிக்கிறார்கள். எனவே தான், ஐ.தே.க பிளவுபட்டுள்ளது என்பது யதார்த்தம் என்கிறோம்.    எனினும், சஜித்தும் அவரது ஆதரவாளர்களும் இன்னமும் ஐ.தே.கவின் உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள்.  சஜித் இன்னமும் ஐ.தே.கவின் பிரதித் தலைவராக இருக்கிறார். அவர் உள்ளிட்ட அவரது குழுவில் பலர், ஐ.தே.கவின் அதிஉயர் பீடமான செயற்குழுவிலும் அங்கம் வகிக்கிறார்கள். ஆயினும் எந்த நேரத்திலும், இரு சாராரும் இரண்டு கட்சிகளாகத் தேர்தல் களத்தில் குதிக்கும் நிலையில் இருக்கின்றனர்.    எனவே, நடைமுறையில் இப்போது ஐ.தே.கவானது, தமக்குள்ளேயே மற்றொரு கட்சியை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் கூட்டணியாக இருக்கிறது. அதேவேளை, ஐ.தே.கவும் சிறு கட்சிகளும் இணைந்து அமைக்கும் கூட்டணியின் தலைவராக, சஜித்தே பதவிவகிக்கிறார் என, ஐ.தே.க தலைவர்கள் கடந்த மாதம் அறிவித்திருந்தனர்.    சமகி ஜாதிக்க பலவேகயவே, ஐ.தே.கவும் சிறு கட்சிகளும் இணைந்து அமைக்கும் கூட்டணியாகும் என சஜித் இப்போது அறிவித்துள்ளார்.  ஆரம்பத்தில், “சமகி ஜாதிக்க பலவேகய என்ற கட்சியை, அங்கிகரிக்க வேண்டாம்” என, தேர்தல் ஆணையகத்திடம் கோரிய ஐ.தே.க தலைவர்களும், இறுதியில் அது தான் ஐ.தே.க தலைமையிலான கூட்டணி என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.    அந்தவகையில், சமகி ஜாதிக்க பலவேகயயானதும் தமக்குள்ளேயே ஐ.தே.க உள்ளிட்ட பல கட்சிகளைக் கொண்ட கூட்டணியாக இருக்கிறது.    அதாவது பிரிந்து செல்லும் உரிமையுடன் (சுய நியர்ணய உரிமையுடன்) சமகி ஜாதிக் பலவேகய, ஐ.தே.கவுக்குள்ளும் அதே உரிமையுடன் ஐ.தே.க, சமகி ஜாதிக பலவேகயவுக்கு உள்ளும் இருக்கிறது. இது விசித்திரமாக இல்லையா?    ‘சமகி ஜாதிக்க பலவேகய’ என்ற சிங்களப் பெயருக்கான தமிழ் மொழிபெயர்ப்பு, ‘ஒற்றுமை தேசிய சக்தி’ என்பதாகும். ஆனால், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள், அதனை அவ்வாறுதான் அழைப்பார்களோ தெரியாது. எனவே அவர்கள், தமிழில் தமது பெயரை வெளியிடும் வரை, நாமும் அக்கட்சியை அதன் சிங்களப் பெயரிலேயே அழைக்க வேண்டியிருக்கிறது.    ஐ.தே.கவுக்குள் தோன்றியிருக்கும் தலைமைத்துவப் போராட்டத்துக்குத் தீர்வாக, ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த மாத இறுதியில் ஒரு திட்டத்தை முன்வைத்தார்.அதன்படி, ஐ.தே.க தலைவராகத் தாமே இருப்பதாகவும் ஆனால், சஜித் பிரேமதாஸ, ஐ.தே.க தலைமையிலான கூட்டமைப்பின் தலைவராவார் என்றும் அவர் அறிவித்தார்.    அத்தோடு, கூட்டணியின் வேட்பு மனுக் குழுவின் தலைவராகவும் சஜித் கடமையாற்றுவார் என்றும் அறிவித்த ரணில், சஜித்துக்குக் கூட்டணியின் பொதுச் செயலாளரை தெரிவு செய்யும் அதிகாரத்தையும் வழங்கினார்.    ஆனால், சில நிபந்தனைகளும் அத்தோடு விதிக்கப்பட்டன. அதாவது, சஜித்தால் தேர்ந்தெடுக்கப்படும் கூட்டணியின் பொதுச் செயலாளரின் பெயரையும் வேட்பு மனுக் குழுவால் தெரிவு செய்யப்படும் ஐ.தே.க வேட்பாளர்களினது பெயர்களையும் ஐ.தே.க செயற்குழு அங்கிகரித்தால் மட்டுமே, அவை செல்லுபடியாகும் என்பதேயாகும்.    ஐ.தே.கவின் செயற்குழுவை, அதன் தலைவரே எப்போதும் நியமிப்பார். அதன்படி அதன் பெரும்பான்மை பலம், ரணிலிடமே இருக்கிறது. அதன் பிரகாரம், கூட்டணித் தலைவராக சஜித்தின் அதிகாரம், ரணிலின் ஆட்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஐ.தே.க செயற்குழுவின் அங்கிகாரத்துக்கு உட்பட்டதாகும்.    அதேவேளை, சஜித் தலைமையிலான கூட்டணிக்கு, சட்ட அங்கிகாரமும் இல்லை; ஐ.தே.க கைவிட்டால் சஜித்தின் கதி, அதோகதி தான். இந்தநிலை தான், கடந்த மாத இறுதியில் இருந்தது.    சஜித், இதையாவது விளங்கிக் கொள்ள முடியாதவர் அல்ல. ஆனால், அவரும் அவரது குழுவினரும் இதை ஏற்றுக் கொண்டனர். இதைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த சில பத்திரிகைகளின் பத்தி எழுத்தாளர்கள், ‘ரணில், தமது சாணக்கியத்தால் சஜித்தை மடக்கினார்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.    அந்த நிலையிலேயே, திடீரென ‘டெய்லி மிரர்’ பத்திரிகை, கடந்த 11 ஆம் திகதி, தேர்தல் ஆணையகம் சஜித்தை Our National Front கட்சியின் தலைவராக அங்கிகரித்துள்ளதாகவும் அக்கட்சியின் பெயரையும் ‘சமகி ஜாதிக்க பலவேகய’ என்று மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் தேர்தல் ஆணையகம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அறிவித்தது.    இப்போது, சஜித்திடம் சட்ட ரீதியாக அங்கிகரிக்கப்பட்ட கட்சியொன்று இருக்கிறது. ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அவரையே ஆதரிக்கின்றனர். கட்சியின் சாதாரண உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மத்தியிலும் அவருக்குப் பெரும் செல்வாக்கும் இருக்கிறது.    அவர் ‘இதயம்’ சின்னத்தின் கீழ், சமகி ஜாதிக்க பலவேகயவின் தலைவராக, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட சிறு கட்சிகளின் ஆதரவுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் அறிவித்தனர். அச் சிறு கட்சிகளும் சஜித்துக்குத் தமது ஆதரவை தெரிவித்தனர். எனவே, சஜித் தனது சாணக்கியத்தால், ரணிலை மடக்கியிருக்கிறார் என்றதொரு நிலைமை, அதனை அடுத்துக் கடந்த வாரம் உருவாகியது.    இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ரணில் பிரிவினருக்கும் சஜித் பிரிவினருக்கும் இடையே மீண்டும் ‘சமாதானப் பேச்சுவார்த்தை’ ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அன்று எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.    கடந்த வெள்ளிக்கிழமை (14) மீண்டும் இரு சாராரும் கூடிக் கலந்துரையாடினர். அப்போது இரு சாராரும், சமகி ஜாதிக்க பலவேகயவின் கீழ் ஒரே சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, போட்டியிடுவதாக முடிவு எடுத்தனர். அந்தச் சின்னத்தைப் பற்றி, பின்னர் தீர்மானிப்பதாக இரு சாராரும் முடிவுக்கு வந்தனர்.    ஆனால், இது இறுதி முடிவா, ஒரு குழு மற்றக் குழுவை ஏமாற்றுவதற்காகத் எடுத்த நிலைப்பாடா என்பது தெளிவாகவில்லை.  தற்போதைய நிலையில், பொதுத் தேர்தலின் போது, ஐ.தே.க இரண்டாகப் பிரிந்த ஐ.தே.கவாகவும் சமகி ஜாதிக்க பலவேகயவாகவும் போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.    ஆனால், ஐ.தே.கவின் சாதாரண ஆதரவாளர்கள் எப்பக்கம் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே, இரு குழுக்களின் இருப்பைப் பற்றிய உறுதியான மதிப்பீடொன்றை எடுக்க முடியும்.    ஓரிரு மாதங்களில், பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அப்போது இரு சாராரும் பிரிந்து போட்டியிட்டால் சாதாரண, ஐ.தே.க ஆதரவாளர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரிய வரும்.  ஐ.தே.க பிளவுபடாது என்ற உத்தரவாதமில்லை  சஜித் பிரேமதாஸ, சமகி ஜாதிக்க பலவேகய என்ற கட்சியின் தலைவர் எனத் தெரியவந்தவுடன் கருத்துத்  தெரிவித்த ஐ.தே.க பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அகில விராஜ் காரியவசம், “ஐ.தே.கவிலிருந்து பிரிந்து சென்ற எக்குழுவும் அரசியல் ரீதியாக நிலைத்திருக்கவில்லை” என்று கூறியிருந்தார்.    தமது வாதத்தை நிரூபிப்பதற்காக அவர், 1991ஆம் ஆண்டு, அப்போதைய அமைச்சர்களான லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க ஆகியோர், ஐ.தே.கவிலிருந்து பிரிந்து சென்று உருவாக்கிய ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி என்ற கட்சி, பிற்காலத்தில் சின்னாபின்னமாகி, இறுதியில் பெயர் பலகை மட்டும் எஞ்சிய கதையைச் சுட்டிக் காட்டியிருந்தார்.    ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியைப் பற்றிய அவரது குறிப்பு சரியானது தான். லலித், காமினி ஆகியோர் ஆரம்பித்த அக்கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன், 1994ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் சற்றுத் தாக்கத்தை ஏற்படுத்தியது.  ஆனால், பின்னர் லலித், 1993 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அதேஆண்டு கொல்லப்பட்டார். அதையடுத்து, காமினி ஐ.தே.கவில் மீண்டும் இணைந்து கொண்டார். அவரும் 1994 ஆம் ஆண்டு, தற்கொலை குண்டுத் தாக்குதலில்  கொல்லப்பட்டார். காமினி, லலித் ஆகியோரின் இழைப்பை அடுத்து, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி படிப்படியாகத் தேய்ந்து மறைந்துவிட்டது.    ஆனால், அகிலவின் வாதம் முழு வரலாற்றுக்கும் பொருந்தியதாக அமையவில்லை. ஒரு வாதமாக அதை எடுத்துக் கொண்டால், பிழையானது. 1991 ஆம் ஆண்டுக்கு முன்னரும், இரண்டு முறை ஐ.தே.கவுக்குள் தலைமைத்துவப் பிரச்சினை உருவாகியிருக்கிறது.    அவ்விரு சந்தர்ப்பங்களில் முதலாவது சந்தர்ப்பத்தில் கட்சி பிளவுபட்டது. அதுமட்டுமல்லாது, அதனால் உருவான கட்சியொன்று, பிரதான கட்சியொன்றாக இன்னமும் இலங்கை அரசியலில் நிலைத்திருக்கிறது. அதுதான், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி.    1951 ஆம் ஆண்டிலேயே அந்தப் பிளவு ஏற்பட்டது. ஐ.தே.கவின் ஸ்தாபகத் தலைவராக இருந்த டி.எஸ். சேனாநாயக்கவுக்குப் பின்னர், பிரதமராகக் காத்திருந்த எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, தமது அந்தக் கனவு நனவாகாததை அறிந்து கொண்டார்.    டி.எஸ்ஸூக்குப் பின்னர், அவரது மகன் டட்லி சேனாநாயக்கவே பிரதமராக வருவார் என்பதை, ஊகத்தின் மூலம் உணர்ந்த பண்டாரநாயக்க வேறு காரணங்களைக் காட்டி, ஐ.தே.கவிலிருந்து வெளியேறினார். ஐ.தே.கவின் கொள்கைகளை விரும்பாத தேசியவாதக் குழுக்கள், அப்போது நாட்டில் உருவாகியிருப்பதை அவர் கண்டமையும் அவரது இந்த முடிவுக்குக் காரணமாகும்.    ஐ.தே.கவிலிருந்து பிரிந்த அவர், 1951 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்தார். ஐந்தாண்டுகளில் அதாவது, 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், சில இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு, நாடாளுமன்றத்தில் 95 ஆசனங்களில் 51 ஆசனங்களை வென்றார். ஸ்ரீ ல.சு.கவின் தாய்க் கட்சியான ஐ.தே.க, வெறும் எட்டு ஆசனங்களையே கைப்பற்றியது.    அதையடுத்து, 2015 ஆண்டு வரையும் ஐ.தே.கவின் பிரதான போட்டியாளராக ஸ்ரீ சு.கவே இருந்து வந்துள்ளது. அது மட்டுமல்லாது. 1960, 1970 ஆண்டுகளில் ஸ்ரீ ல.சு.க என்ற பெயரிலும் 1994, 2000, 2005 ஆண்டுகளில் வேறு கட்சிகளுடனான கூட்டணிகளின் தலைமைக் கட்சியாகவும் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொண்டது.  2015ஆம் ஆண்டு, ஸ்ரீ ல.சு.க பிளவுபட்ட போது, அதன் பிரதான பிரிவான மஹிந்த அணியே, பின்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவாகப் பரிணமித்தது.    1994 ஆம் ஆண்டு முதல், கடந்த 26 ஆண்டுகளில் ஐ.தே.க இரண்டு முறையாக ஆறு ஆண்டுகள் ஆட்சி நடத்தியிருக்கிறது. அந்த அரசாங்கங்களும் நிலையற்ற அரசாங்கங்களாகவே இருந்தன.    ஏனைய 20 ஆண்டுகளிலும் பல்வேறு கூட்டணிகளின் பெயரில் ஸ்ரீ ல.சு.கவே நாட்டை ஆட்சி புரிந்துள்ளது. இன்னமும் புரிகிறது. அடுத்த தேர்தலின் பின்னரும், அனேகமாகப் பொதுஜன பெரமுன பதவிக்கு வரும் சாத்தியமே அதிகமாகத் தெரிகிறது.    எனவே, ஐ.தே.கவில் இருந்து பிரிந்தவர்கள், பிழைக்கவில்லை என்று ஐ.தே.க பொதுச் செயலாளர் கூறுவது சரியான வாதமல்ல.     http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரணிலுக்கும்-சஜித்துக்கும்-இடையிலான-சாணக்கிய-போட்டி/91-245720
  • கொரோனா வைரஸ் தொற்றிய சீனப் பெண் முற்றாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் Feb 19, 20200   கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டு கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சைப் பெற்றுவந்த சீன பெண் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி சென்றுள்ளார். இவரின் உடலில் இருந்த வைரஸ் முற்றாக நீங்கியுள்ள நிலையில் இவர் முற்றாக குணமடைந்துள்ளார். இதன்படி இன்று முற்பகல் வைத்தியசாலையிலிருந்து அவர் வெளியேறி சென்றுள்ளார். வைத்தியசாலையிலிருந்து வெளியேறி செல்லும் போது வைத்தியசாலை அதிகாரிகளுக்கு அவரால் நன்றி தெரிவிக்கப்பட்டது. -(3)   http://www.samakalam.com/செய்திகள்/கொரோனா-வைரஸ்-தொற்றிய-சீன-2/