சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.
Sign in to follow this  
nedukkalapoovan

சிந்தனைக்கு சில படங்கள்...

Recommended Posts

1474658_686960234656730_540815101_n.jpg

 

இவை கல்லறைகள் அல்ல. பெற்ற வயிறுகள் பேசிக்கொள்ளும் கருவறைகள்..!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

1476688_415718588557700_409897214_n.jpg

 

தன் பிள்ளைக்கு மட்டுமல்ல.. பிறர் பிள்ளைக்கும் அப்பா என்று வாழ்ந்த தமிழன் என்றால் அது தேசிய தலைவர் பிரபாகரன் மட்டுமே..!


1457739_595634697141041_386121082_n.jpg

 

தோழமைக்கு மதிப்பும் உயிரும்.... துரோகத்திற்கு தண்டனையும் கொடுக்கத் துணிந்த ஒரே தலைவன்.. தேசிய தலைவர் மட்டுமே..!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

1471226_689296164423137_1722576110_n.jpg


எம் கல்லறைகள்.. புத்தரின் வெற்றுப் பல்லை கட்டிக்காக்கும் புத்த கோவில்களை விட.. உயிர்ப்புள்ளவை..!

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

1458706_705659226118997_963731058_n.jpg

 

மாற்றினத்தார் ஆகினும் மனிதர்கள் என்று மதிக்கும் மாண்பை வளர்த்தவன் எங்கள் தலைவன் பிரபாகரன்.

Share this post


Link to post
Share on other sites

1476002_234470076729623_516750894_n.jpg

 

தமிழகம் புதுவையில் மாவீரர் நாள் வளைவு. (2013)

 

நன்றி முகநூல்.

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

1383650_601056683292208_1910103029_n.jpg

 

ஒரு துண்டு பீசாவை சாப்பிட்டிட்டு மிச்சத்தை குப்பைல போடுற குழந்தைகள் மேற்கு நாடுகளில். கீழை நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டிற்கு அல்லாடும் நிலையில் குழந்தைகள். யாரால் மனிதரிடத்தில்..இந்தச் சமத்துவமற்ற வளப்பரம்பல் நிலை உருவானது...??! அதனை சரிசெய்ய உண்ணாததை பகிர முன்கூட்டியே சித்தம் கொள்வோம். அநாவசிய.. நுகர்வைக் குறைத்து பகிர்வை ஊக்குவிப்போம்.

Share this post


Link to post
Share on other sites

கொஞ்சம் சிரியுங்க இதில் இருந்த சந்தோஷாம் 5D இல்லை .

1482864_715342605145564_632234949_n.jpg

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

993447_10151772093426466_628661847_n.jpg

 

எங்களைச் சுத்தி ஆபத்து வீட்டில..வீதில மட்டுமல்ல.. விண்வெளியிலும் இப்படியாக்கா இருக்குது. தெரிஞ்சுக்கோங்கோ. அதற்காக யாரும் தற்கொலை பண்ணிக்கிறதில்லை. இதை எல்லாம் தாண்டித்தான் ஒவ்வொரு வினாடியும் வாழ்நாளில் கழிந்து கொண்டிருக்கிறது. அது எவ்வளவு பெறுமதியானது என்பதைப் புரிஞ்சு கொண்டால் போதும். !!

 

[if you've seen films like "Armageddon," you know the potential threat asteroids can be for Earth. To meet that threat, NASA has built a map like no other: a plot of every dangerous asteroid that could potentially endanger our planet … at least the ones we know about.]

 

படம் நன்றி முகநூல்.

 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

993447_10151772093426466_628661847_n.jpg

 

எங்களைச் சுத்தி ஆபத்து வீட்டில..வீதில மட்டுமல்ல.. விண்வெளியிலும் இப்படியாக்கா இருக்குது. தெரிஞ்சுக்கோங்கோ. அதற்காக யாரும் தற்கொலை பண்ணிக்கிறதில்லை. இதை எல்லாம் தாண்டித்தான் ஒவ்வொரு வினாடியும் வாழ்நாளில் கழிந்து கொண்டிருக்கிறது. அது எவ்வளவு பெறுமதியானது என்பதைப் புரிஞ்சு கொண்டால் போதும். !!

 

[if you've seen films like "Armageddon," you know the potential threat asteroids can be for Earth. To meet that threat, NASA has built a map like no other: a plot of every dangerous asteroid that could potentially endanger our planet … at least the ones we know about.]

 

படம் நன்றி முகநூல்.

நெடுக்ஸ்: எல்லாம் ஒழுங்காத்தானெ சுத்திட்டிருக்கு, இதில எங்க ஆபத்து! :)

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

993447_10151772093426466_628661847_n.jpg

 

எங்களைச் சுத்தி ஆபத்து வீட்டில..வீதில மட்டுமல்ல.. விண்வெளியிலும் இப்படியாக்கா இருக்குது. தெரிஞ்சுக்கோங்கோ. அதற்காக யாரும் தற்கொலை பண்ணிக்கிறதில்லை. இதை எல்லாம் தாண்டித்தான் ஒவ்வொரு வினாடியும் வாழ்நாளில் கழிந்து கொண்டிருக்கிறது. அது எவ்வளவு பெறுமதியானது என்பதைப் புரிஞ்சு கொண்டால் போதும். !!

 

[if you've seen films like "Armageddon," you know the potential threat asteroids can be for Earth. To meet that threat, NASA has built a map like no other: a plot of every dangerous asteroid that could potentially endanger our planet … at least the ones we know about.]

 

படம் நன்றி முகநூல்.

 

 

 

நெடுக்ஸ்: எல்லாம் ஒழுங்காத்தானெ சுத்திட்டிருக்கு, இதில எங்க ஆபத்து! :)

 

அதை விள்ங்க நீங்கள் மூன்று விசையங்களை கவனத்தில் எடுக்க வேண்டும்.

1. நீங்கள் பார்க்கும் படம் 360 பாகையில் இரு தளத்தில் இருக்கிறது. இதனால் இந்த படத்தை வைத்து கோள வடிவில் அமையும்(orbits- இந்த பாதை வட்டமோ அல்லது நீள்வட்டமோ அல்ல) சுற்றும் பல எரிகற்களின் பாதைகள் பூமியின் பாதையை ஊடறுப்பதை கிரகிப்பது கஸ்டம். 

 

2. பூமி மீது மோததக்க எரிகற்கள் பலவின் பாதைகள் இந்த படத்தில் மங்கலாகிபோயிருக்கு. இதனால் பூமிக்கு என்ன நடக்கிறது என்பது தெளிவாக இல்லை. 

 

3. சுற்றும் பௌதீகங்கள் தமது கடைசி மையமாக சூரிய்னை வைக்கின்றன. இதனால் இந்த படம் சூரியனை மையமாக்குகின்றது. ஆனல் சந்திரன் போன்ற்வை பூமியை தமது முதல் மையமாக்கும்.  சந்திரன் போன்று பூமி தொடர்பாக ஒரு பாதையில் இருப்பவற்றால் உடனடி ஆபத்து பூமிக்கு வரவிட்டாலும், மற்றைய கிரகங்களை சுற்றும் பௌதீகங்கங்கள் தங்கள் பாதை தளம்பாவிட்டாலும் பூயின் பாதக்கு குறுக்கே வர இடமுண்டு. அவற்றை பற்றி இந்த படம் தெளிவாக காட்ட வில்லை. 

 

அதாவது பூமிக்கு இருக்கும் உண்மையான ஆபத்து இந்த படத்தில் காணத்தகத்தாக இருப்பதையும் விட கூட என்று சொல்லலாம்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

1441341_473495629436307_1705782823_n.jpg

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

30-1369908012-backboneofindia.jpg

 

 

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!

Share this post


Link to post
Share on other sites

1488686_10151822621038450_1799710267_n.j

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • 'ஸ்டெம்செல்' தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் #iamthechange 20 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க   'ஸ்டெம் செல்' தானம் குறித்த விழுப்புணர்வு ஏன் முக்கியம்? #iamthechange (Be the Change என்றார் காந்தி. I am the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 14வது அத்தியாயம் இது.) தானத்தில் புதிய தானம், 'ஸ்டெம்செல் தானம்'. இன்றைய சூழலில் இதுவே மிக சிறந்த தானம் என்கிறார் கோவையை சேர்ந்த, இந்தியாவின் உறவின்முறை இல்லாத முதல் பெண் எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் (Non-Related, First Female Bone Marrow Donor in India) மாசிலாமணி. கோவை புறநகர் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் இந்த பெண் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டில், அவர் வாழ்ந்து வந்த பகுதியிலேயே வசித்து வந்த கவியரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரும் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர்களுக்கு 6 வயதில் மதிவதனி எனும் பெயர் கொண்ட மகளும், 2 வயதில் நீலவேந்தன் எனும் பெயர் கொண்ட மகனும் உள்ளனர். Image captionமாசிலாமணி மதிவதனி பிறந்த ஆறு மாதத்தில் அவளுக்கு தலசீமியா என்கிற ஹீமோகுளோபின் குறைபாடு நோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. iamthechange தொடரின் முந்தைய கட்டுரைகளைப் படிக்க: “எம்மதமும் சம்மதமில்லை” - சாதி,மதமற்றவர் என சான்றிதழ் பெற்றவர் கூறுவது என்ன? இதனால் அன்று முதல் குறைந்தது மாதந்தோறும் ஒருமுறை ரத்தமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சென்னை சேர்ந்த மருத்துவரான ரேவதிராஜ் அறிவுறுத்தல்படி, 'ஸ்டெம்செல்' சிகிச்சை எடுக்கும் முயற்சியை முன்னெடுத்தனர். இதற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மகள் மதிவதனிக்கு தாய், தந்தை, தம்பி என உறவினர்கள் எவருடைய குருத்தணு பொருந்தவில்லை. அதனால் கொடையாளர்களிடம் இருந்து பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக பதிவு செய்ய சென்ற மாசிலாமணி மற்றும் அவரது கணவர் கவியரசன் என இருவரும் தங்களையும் கொடையாளர்களாக பதிவு செய்து கொண்டனர். இது நடைபெற்று 3 ஆண்டுகளுக்கு பிறகு, மாசிலாமணியிடமிருந்து 3 வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை நன்கொடை தேவைப்படுகிறது என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது குழந்தைக்கு இத்தனை ஆண்டுகளாக நன்கொடை கிடைக்கவில்லையே என்று காத்திருந்த அவர், குடும்பம் மற்றும் சுற்றம் காட்டிய எதிர்ப்புகளையும் மீறி கணவரின் ஒத்துழைப்போடு எலும்பு மஜ்ஜை நன்கொடை செய்துள்ளார். இந்தியாவில் முதல் முறையாக எலும்பு மஜ்ஜை நன்கொடை செய்த பெண் என்கிற பெருமை எனக்கு கிடைத்திருப்பதை காட்டிலும், தன்னால் ஒரு குழந்தையின் உயிரை காக்க முடிந்ததையே தான் பெருமையாக கருதுவதாக கூறுகிறார் மாசிலாமணி. உலகத்தில் பல கோடி கணக்கானவர்கள், தன்னை போன்ற கொடையாளர்களுக்காக காத்திருப்பதாக கூறும் இவர், இதற்காகவே தான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் 'ஸ்டெம்செல்' தானம் குறித்தான முக்கியத்துவம் தொடர்பாக தொடர்ந்து பிரசாரம் செய்கிறேன் என்கிறார். https://www.bbc.com/tamil/india-50465481
  • ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு யட்டியாந்தோட்டையில் உள்ள தமிழர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். கேகாலை, யட்டியாந்தோட்டை கனேபொல தோட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழியை சேர்ந்த மலையக மக்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு அவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.  இதனால் இந்த மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதோடு மிகந்த வேதனையும் அடைந்துள்ளனர். மதுபோதையினால் இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்போது குறித்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  அப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ' நாங்கள் பிரபாகரனுக்கா வாக்களித்தோம்? பௌத்த சிங்களவர் ஒருவருக்கே வாக்களித்தோம். அவர்களுக்கு வாக்களித்து விட்டு அவர்களிடமிருந்து உதையும் வாங்குகின்றோம். எமது நிலை தொடர்பில் யாரும் கண்டுகொள்வதாக இல்லை" என்றார். https://www.virakesari.lk/article/69217
  • ஒரு சமாதானத்திற்காக நோபல் பரிசை வென்றவர் இந்த அம்மையார்.  எவ்வளவுதூரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னராக இவரோ இல்லை இவர் தளபதிகளோ நிறுத்தப்படுவார்கள் என தெரியவில்லை.    அதேவேளை பல தலைவர்கள் நிறுத்தப்பட்டும் உள்ளார்கள்.   
  • நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஓய்வூதியம் இல்லாமல் போகும்: தயக்கம் காட்டும் உறுப்பினர்கள்! நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஓய்வூதியம் இல்லாமல் போய்விடும் என்பதனால் பொதுத் தேர்தலுக்கு செல்ல ஆளும்தரப்பு தயக்கம் காட்டுகின்றனர். அவ்வாறு கலைக்கப்பட்டால் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என அறிய முடிகின்றது. இதேவேளை நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்திலிருந்து விலகுவதா அல்லது நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்குத் செல்லலாமா என்பது குறித்த இறுதி முடிவு, அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் வரும் நாட்களில் எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. http://athavannews.com/நாடாளுமன்றம்-கலைக்கப்பட/