Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10402418_712700985457418_616351126920992

 

நாட்டுக்கு ராஜா என்றாலும்.. வீட்டுக்குப் பிள்ளை - சுண்டல். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ff0158c2594917cd6a9c4e297e8a8d7c_XL_zps2

 

யாழ்ப்பாணத்தில் 2014 மே மாதம் இலங்கை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அன்னதானப் பந்தலில் யாழ்ப்பாண வாசிகள் உணவு உண்ணும் காட்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10355887_1496480643898506_34947479150772

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10349161_10203592453473131_6463329841999

 

ஓடி விளையாடு பாப்பா.. கூடி விளையாடு பாப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10271557_10152493122098586_1475829890116

 

சிலந்தியின் மூஞ்சி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10345999_672261876142783_736917857035003

 

வாழ்க்கை எனும் பெரிய வட்டத்தில் குடும்பம் என்பது ஒரு சின்னப் பகுதி. அதுக்காக எத்தனை பாடுபடுறாங்க மனுசப் பயலுவ. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த இனி மூடிக்கட்டி ..

 

10336817_262833223902218_532989137696692


10273808_745584902159081_773514026616864


10417662_762688797094739_524484448636627

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தொலைத்தது ..

1509693_328092677329678_1060575263_n.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

paddai_zps94d3e824.jpg

 

தமிழன் இயற்கையோடு ஒட்டி வாழ்பவன்.

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசாங்கத்தின் உயர் பதவி முன்னுரிமையில் கப்ராலுக்கும் 5ஆவது இடம்! மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இலங்கை அரசாங்கத்தின் உயர் பதவி படிநிலைகளில் 5ஆவது இடத்தில் பேண அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பிரதம நீதியரசருக்கு அடுத்தபடியாக 5ஆவது நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சரவை அமைச்சர், பீல்ட் மார்ஷல் ஆகியோருக்கு அடுத்தபடியாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவி தரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 1. ஜனாதிபதி 2. பிரதமர் 3. சபாநாயகர் 4. பிரதம நீதியரசர் 5.  A. எதிர்க்கட்சித் தலைவர் B. அமைச்சரவை அமைச்சர் C. பீல்ட் மார்ஷல் D. மத்திய வங்கி ஆளுநர் என தரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவியானது, 20ஆவது உயர் பதவியாக தரப்படுத்தப்பட்டிருந்தது. அரசாங்க உயர் பதவி படிநிலையானது, சுதந்திர தினம் உள்ளிட்ட தேசிய நிகழ்வுகளில் உரிய அந்தஸ்தை வழங்கும் வகையில் கடைப்பிடிக்கப்படுகின்றது. எனினும், ஜனாதிபதியின் விருப்பத்திற்கமைய, இத்தர நிலைகளில் இல்லாத அலுவலருக்கோ அல்லது நபருக்கோ உரிய அந்தஸ்தை வழங்க முடியும். அந்த வகையில், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அரசாங்கத்தின் உயர் பதவி முன்னுரிமையில் 5ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். இராஜாங்க அமைச்சரான அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி, மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட போது, குறித்த பதவி அமைச்சரவையின் அதிகாரங்களுக்கு நிகராக இருக்க வேண்டுமென கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமையவே மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை, இலங்கை அரசாங்கத்தின் உயர் பதவி படிநிலைகளில் 5ஆவது இடத்தில் பேண அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2021/1246934
    • ஜெயலலிதா மரண விவகாரம் : அதிமுக அரசின் அறிவித்தலுக்கு அமையவே சிசிடிவி கேமராக்களை நீக்கியதாக அப்பலோ தெரிவிப்பு! முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்கு வந்தபோது அவரின் தனிப்பட்ட விடயங்களை காப்பதற்காக அப்போதைய அரசு சிசிடிவி கேமராக்களை விலக்க கோரியதாகவும், இதன்காரணமாகவே சிசிடிவி கேமராக்கள்  நீக்கப்பட்டதாவும் அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னிலையாக விலக்களிக்க வேண்டும் என அப்பலோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது  ஆறுமுகசாமி ஆணையத்தின்  ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக உள்ளதாகவும், மருத்துவ ரீதியிலான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொள்ளவில்லை எனவும்  அப்பலோ மருத்துவமனை நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது. அரசியல் தலைவர்கள் பலர் விசாரிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் மருத்துவர்களை மட்டும் விசாரணை செய்வது ஒருதலை பட்சமானது எனவும் அப்பலோ மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்கு வந்தபோது அவரின் தனிப்பட்ட விடயங்களை காப்பதற்காக அப்போதைய அரசாங்கம் சிசிடிவி கேமராக்களை விலக்குமாறு கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1246892
    • நீர்மூழ்கிக் கப்பல் குறித்த இரகசியங்களை பகிர்ந்த ஐவர் கைது! இந்திய நீர்மூழ்கிக் கப்பல் குறித்து இரகசியங்களை வெளியிட்டமை தொடர்பாக மும்பையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் லெப்டினன்ட் கர்னலுக்கு இணையான கமாண்டர் பதவியில் இருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கைலோ ரக நீர்மூழ்கி கப்பலை இந்தியா கொள்வனவு செய்திருந்தது. இது குறித்த இரகசிய விவகாரங்கள் கசிந்துள்ளதாக முறைப்பாடு எழுந்த நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்படி டெல்லி, மும்பை, ஐதராபாத், விசாகப்பட்டிணம் உள்ளிட்ட 19 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1246928  
    • மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல விஷ மோதிரம்: சௌதியின் பட்டத்து இளவரசர் மீது குற்றச்சாட்டு! மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் விஷ மோதிரத்தை பயன்படுத்த பரிந்துரைத்தார் என அந்நாட்டின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி சாத் அல் ஜாப்ரி கூறியுள்ளார். தற்போது கனடாவில் வசித்து வரும் சாத் அல் ஜாப்ரி, சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த 60 நிமிட நேர்காணலில் இதுகுறித்து பல அதிர்ச்சி தரும் விடயங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார். இதன்போது அவர் கூறுகையில், ‘தனது தந்தையை மன்னராக்குவதற்காக அவ்வாறு செய்ய விரும்புவதாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது உறவினரிடம் கூறினார். அடுத்த வாரிசு யார் என்பது தொடர்பாக அப்போது ஆளும் குடும்பத்திற்குள் பதற்றம் ஏற்பட்டிருந்தது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஒரு மனநோயாளி, கொலைகாரர், மத்திய கிழக்கின் எல்லையற்ற செல்வங்களைக் கொண்டு, தனது மக்களுக்கும், அமெரிக்காவுக்கும், இந்த ஒட்டுமொத்த பூமிக்கும் அச்சுறுத்தலாக இருப்பவர். 2014ஆம் ஆண்டு நடந்த சந்திப்பின்போது அப்போது உள்துறை அமைச்சராக இருந்த இளவரசர் முகமது பின் நயேபிடம் மன்னர் அப்துல்லாவைக் கொல்ல ஏற்பாடு செய்ய முடியும் என்று சல்மான் கூறினார். அத்துடன், நான் மன்னர் அப்துல்லாவை படுகொலை செய்ய விரும்புகிறேன். எனக்கு ரஷ்யாவிலிருந்து ஒரு விஷ மோதிரம் கிடைத்திருக்கிறது. அவருடன் கைகுலுக்கினால் போதும், அவர் முடிந்து விடுவார். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், தற்பெருமை பேசியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் சொன்னார். நாங்கள் அதை கவனமாக எடுத்துக் கொண்டோம். இந்த விவகாரம் அரச நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் தீர்க்கப்பட்டது. இந்த சந்திப்பு ரகசியமாக படமாக்கப்பட்டது. அந்தக் காணொளி பதிவின் இரண்டு பிரதிகள் எங்குள்ளது என்பது எனக்கு தெரியும். துருக்கியில் சௌதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோகியை சௌதி உளவாளிகள் கொலை செய்த சில நாட்களுக்குப் பிறகு, தன்னைக் கொல்லவும் ஒரு குழுவை அனுப்பியது. கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள ஒரு விமான நிலையத்தில் ஆறு பேர் கொண்ட குழு தரையிறங்கியது, ஆனால், டிஎன்ஏ பகுப்பாய்வுக்காக சந்தேகத்திற்கிடமான உபகரணங்களை எடுத்துச் சென்றதை சுங்கத் துறையினர் கண்டறிந்ததை அடுத்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்’ என கூறினார். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள சௌதி அரேபிய அரசாங்கம், ஜாப்ரியை புனை கதைகளைக் கூறும் நம்பகமில்லாத அதிகாரி என கூறியுள்ளது. இதனிடையே, சிபிஎஸ் நிறுவனத்துக்கு வொஷிங்டனில் உள்ள சௌதி அரேபிய தூதரகம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் ‘ஆடம்பரமாக வாழ்வதற்காக தாம் செய்த பில்லியன் கணக்கான டொலர்கள் நிதி குற்றங்களில் இருந்து திசை திருப்புவதற்காக புனைக் கதைகளைக் கூறும் வழக்கம் கொண்டவர்’ என்று குறிப்பிட்டுள்ளது. முன்னாள் மன்னர் அப்துல்லா 2015ஆம் ஆண்டு 90 வயதில் இறந்தார், அவருக்குப் பிறகு அவரது சகோதரரும் முகமது பின் சல்மானின் தந்தையுமான சல்மான் மன்னரானார். அவர் முகமது பின் நயேப்பை பட்டத்து இளவரசராக அறிவித்தார். 2017ஆம் ஆண்டில் நயேஃபுக்கு பதிலாக முகமது பின் சல்மான பட்டத்து இளவரசரானார். நயேஃபின் உட்துறை அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முகமது பின் நயேஃப் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஜாப்ரி கனடாவுக்கு தப்பிச் சென்றார். https://athavannews.com/2021/1246833
    • புதிய மீள்குடியேற்றத் திட்டம் எப்போது திறக்கப்படும்? பிரித்தானியாவிடம் ஆப்கானியர்கள் கேள்வி! புதிய மீள்குடியேற்றத் திட்டம் எப்போது திறக்கப்படும் என்பதை அறிவிக்குமாறு, பிரித்தானியா அரசாங்கத்திற்கு ஆப்கானியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தலிபான் ஆட்சியின் கீழ் தங்களின் பாதுகாப்பு குறித்து அஞ்சும் பலர், பிரித்தானியாவுக்கு வரத் தகுதியுடையவர்களா என்பதை அறிய காத்திருக்கின்றனர். தற்போது நாட்டில் தலைமறைவாக உள்ளவர்கள், குடும்ப வீடு தலிபான்களால் தாக்கப்படுவதாகவும், குடும்ப உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன், ‘நாம் எவ்வளவு அதிகமாக காத்திருக்கிறோமோ, அவ்வளவு ஆபத்தில் இருக்கிறோம்’ என கூறியுள்ளனர். கடந்த ஒகஸ்ட் 18ஆம் திகதி புதிய ஆப்கானிய குடிமக்கள் மீள்குடியேற்றத் திட்டத்தை பிரித்தானியா அரசாங்கம் அறிவித்தது. (ஆப்கானில் பிரித்தானிய படையினருக்கு உதவிய முன்னாள் அதிகாரிகள் மற்றும் ஆர்வலர்கள், மொழிப் பெயர்ப்பாளர்களுக்கு பிரித்தானியா அடைக்கலம் கொடுகின்றது) இதன்படி, முதல் ஆண்டில் 5,000 பாதிக்கப்படக்கூடிய ஆப்கானியர்களையும், எதிர்வரும் ஆண்டுகளில் 20,000 பேரையும் பிரித்தானியாவில் மீண்டும் குடியமர்த்த உறுதியளித்தது. மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 1,400 மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களது உறவினர்களும் பிரித்தானியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1246855
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.