Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

 • Replies 3.1k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மரத்தை வழிபட்டான் ஆதித்தமிழன்.... மூடத்தனம் என்றனர்....முட்டாள்கள் என்றனர்.... இங்கே ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் மிஞ்சியிருப்பது... சேலை கட்டிய மரங்கள் மட்டுமே.

Posted Images

11043259_475781565904581_260760453868912

ஒரே நாடு.. கால ஓட்டத்தில் இருவேறு மனநிலைகள்.

இந்தியாவின் நிலை கேவலமாகிவிட்டதைக் காட்டி நிற்கிறது இக்காட்சிகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாடு.. கால ஓட்டத்தில் இருவேறு மனநிலைகள்.

இந்தியாவின் நிலை கேவலமாகிவிட்டதைக் காட்டி நிற்கிறது இக்காட்சிகள்.

 

தவறு இசை!  அவர்கள் மடாதிபதிகள், எழுந்து நிக்கும் அவசியமில்லை . அமர்ந்திருப்பதும் தவறல்ல...! (சில பிக்குகளின் அநாகரீகமான நடத்தைகளால் எம் மனதில் ஒரு மாதிரியான பிம்பம் ஏற்பட்டிருப்பது உண்மையே)  பிரதமர் அவர்களுக்கு வணக்கம் செய்வதும் முறையே...! :)

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

10991043_411022812391450_517611500675234

 

 

சத்தியமாய் உன் சாக்ஸை நான் எடுக்கேல்லை...!  :lol: :lol:

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites

internet-explorer-dead.jpg

 

 
Microsoft will finally kill off the “Internet Explorer” in its Windows 10. மைக்குரோசாவ்ட் அதன் இணைய உலாவியான எக்ஸ்புளோரடை சாகடிக்க துணிந்துவிட்டது. 
 
உலக அளவில்.. நெட்ஸ்கேப்... எக்ஸ்புளோரர் போன்றவை ஆரம்ப கால இணைய உலாவிகளாக விளங்கின. இன்று அவை காணாமல் போகும் நிலை தோன்றிவிட்டது. 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் குழந்தையை படம் எடுக்க  பத்திரிக்கைக்காரர் கமராவை  தூக்க துப்பாக்கி  என்று  நினைத்து  கையை தூக்கிய  சிறுமி ..

 

11051777_814837948608876_369833602464714

Link to post
Share on other sites

11070081_686634011491857_825261120487248

 

11080978_686634018158523_731004947180684

 

11070238_686633911491867_152028664993059

 

கடலடியில் அமுங்கின்ப் போன மனித வரலாறு. 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

10320529_956173097726628_624560029900399

சொல்லப் போனால் இஸ்லாமியம் தான் அங்கு உள்ள பெண்களின் நிலையை சீர்குலைத்தது.

இரான் Revelution-க்கு முன்பு இரான் எப்படி உள்ளது. இன்று எப்படி உள்ளது

எகிப்து பண்டைய நாகரீகங்களில் எப்படி இருந்தது இப்போது எப்படி உள்ளது.

Link to post
Share on other sites

10603422_951196654899752_742831881580625

 

இலங்கைத் தீவில்.. தமிழரின் சொந்தப் பூமியை கபளீகரம் செய்யும் சிங்கள இராணுவம்.


இதன்போது பெருமளவு இயற்கையும் அழித்தொழிக்கப்படுகிறது. 

Link to post
Share on other sites

11075302_687233334765258_312791595533259

நுரை எப்ப போகும்? :huh::D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நுரை எப்ப போகும்? :huh::D

இன்னும் 15 நிமிடத்தில் போயிடும் இசை.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • புலம்பெயர்ந்து வாழும் அரசியல் விமர்சகர்களின் பந்திகளை வாசித்து வாசித்தே புரையேறிப்போய்விட்டது. புலத்திலுள்ளவன் எதுவுமே செய்யவில்லையென்று மிக இலகுவாகப் பழியினைப் போடும் இவர்கள், தாயகத்திலுள்ளவர்களின் அரசியலை அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டுமே ஒழிய, புலத்திலுள்ளவர்கள் அல்ல என்று பேரினவாதமும் அதன் நிகழ்ச்சிநிரலின் கீழ் வேலைசெய்பவர்களும், சில தமிழ் அரசியல்வாதிகளும் பேசும்போது எங்கே போனார்கள்? புலத்துத் தமிழன் என்ன செய்தாலும் குற்றம், செய்யவில்லையென்றாலும் குற்றம்.  இந்த மைய நாடுகளில் அரசியலில் ஒரு குறிப்பிடத் தக்களவு தாக்கத்தினைக் கொடுக்கக் கூடிய பிரதிநித்துவம் வரும்வரை புலத்துத் தமிழன் செய்யும் வேலையின் அளவும் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கும். நீதியின் பால் இயங்காத உலக ஒழுங்கில் பலத்தின்மூலம்தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவரும் நிலையில், ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசுக்கும், அவ்வரசிற்குச் சார்பான பிராந்திய , சர்வதேச சக்திகளுக்கும் எதிராக தோல்வியடைந்த, நண்பர்கள் எவருமேயில்லாத , பலவீனமான ஒரு இனத்தினால் செய்யக்கூடிய எதிர்வினையென்பது மிக மிக மட்டுப்படுத்தப்பட்டது.  ஐரோப்பாவின் குளிருக்குள் சாராயத்தை ஊற்றிக்கொண்டு கட்டுரை எழுதுவதுபோல நிதர்சனம் இலகுவானதல்ல. 
  • த‌னிமையில் இருக்கும் போது கைபேசியில் இருந்து தாய‌க‌ப் பாட‌ல்க‌ளை அதிம் கேட்பேன் உடையார் அண்ணா ? சாத‌னை செய்து விட்டு க‌ண் மூடி தூங்கும் க‌ரும்புலிம‌ற‌வ‌ர்க‌ள் மாவீர‌ செல்வ‌ங்க‌ளின் நினைவுக‌ள் அதிக‌ம் வ‌ரும் ? இவ‌ள‌வு தியாக‌ம் செய்த‌து இந்த‌ நிலையில் வாழாவா என்று ப‌ல‌த‌ட‌வை யோசித்த‌தும் உண்டு ? ஏதோ விடிவு கால‌ம் பிற‌க்கும் என்று எம் த‌மிழீழ‌ ப‌ய‌ண‌ம் தொட‌ர்கிற‌து ? எல்லாம் அவ‌ர் கையில் 🙏
  • 1. காலம்பிறை, படுக்கையாளை எழுப்ப முன்னம், அரை நித்திரையிலே இருக்கேக்கை, ஜெல்லை பூசி, சேவ் எடுத்து விடவேணும். 2. வெள்ளிக்கிழமை பின்னேரம், வழக்கமான பிராண்ட் விஸ்கி, பக்கோடா, மசாலை வடையோடை மேசையில் இருக்க வேணும். 3. சாரி வாங்கி தாங்கோ, பிளவுஸ் வாங்கித்தாங்கோ எண்டு அரியண்டம் தரப்படாது. 4. ஞாயிறு எண்ணெயை பூசி, குளிப்பாட்ட வேணும். (தமிழ்நாட்டின் வளைகாப்பு செய்யலாம் எண்டால், உதுவும் செய்யலாம் தானே) 5. இவ்வளவும் சொன்னா பிறகு, முதுகிலை அன்பா, நாலு போடு போடக்கூடாது.  
  • முன்னர் மீன் வாங்கப் போனால் சூடை அல்லது சூவாரை பொரியலுக்கு வாங்குவேன். வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம். குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர். https://ta.m.wikipedia.org/wiki/குமுதினி_படகுப்_படுகொலைகள்,_1985
  • உள்ளிக்கறி எனக்கு பிடித்த கறி.துருக்கி நாட்டுக்காரர் உள்ளியில் ஊறுகாய் செய்வார்கள்.  செய்முறைக்கு நன்றி நிகே. 👍🏽
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.