nedukkalapoovan 5,098 Posted August 16, 2016 சொந்த பூமியில் இருந்து ஆக்கிரமிப்பாளர்களால் புலிகள் விரட்டப்பட்டிருந்தாலும்.. உலகின் ஒரு மூலையில் அவர்களை தாங்கவும் சுமக்கவும் காணவும் ஆர்வப்படும் மக்கள் இருக்கவே செய்கின்றனர். ஏனெனில்.. புலிகளை ஆதிக்க சக்திகள் பயங்கரவாதிகளாகக் கண்டிருக்கலாம்.. ஆனால் மக்களில் பெரும்பான்மையானோர் விடுதலைப் போராளிகளாகவே பார்த்தனர். Quote Share this post Link to post Share on other sites
தமிழரசு 2,956 Posted August 19, 2016 இன்று உலக புகைப் பட தினம் நினைவு கொண்டேன் நின் நாளில்! Quote Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 11,614 Posted August 21, 2016 சாதிக்க... வயது ஒரு தடையல்ல. Quote Share this post Link to post Share on other sites
குமாரசாமி 6,906 Posted August 25, 2016 அன்று எங்கள் நல் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் விளையாட்டுக்கள் இவை....(உடலையும் மனதையும் கெடுக்கும் வீடியோ கேம்கள் அன்று இல்லை) 1 Quote Share this post Link to post Share on other sites