Jump to content

இந்தியாவில் கருணா!

Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணா அவர்கள் ஆந்திர மாநில விசாகப்பட்டிணத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்.

புலிகளின் அதி பயங்கர பாய்ச்சல் காரணமாக, தங்களால் அடைகாக்க இயலாது என சில நாட்களுக்கு முன்பே கை விடப்பட்ட கேணல் கருணா அவர்களை, இந்திய கப்பற்படையிடம் கையளித்தளித்தாகவும், இந்திய நேவி தளத்தில் தற்சமயம் பாதுகாக்கப்பட்டு வரும் அவர் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது புலிகளை தடை செய்துள்ள மேலை நாடுகள் ஏதேனுமொன்றில் தஞ்சமடைய கூடும் என்றும் இந்திய உளவு அமைப்புகள் எண்ணுகின்றன.

ஓரிரு தினங்களில் முழுத்தகவலும் வெளி(ப்படை)யாகலாம்.

எழுதியவர்:வணக்கத்துடன் @ 2:40 PM

http://vanakkathudan.blogspot.com/2006/08/...og-post_08.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூதூருக்கும் இல்லாட்டி திருகோணமலையில இறங்கின கெலிக்கும் இந்தச்செய்திக்கும் எதாவது சம்பந்தமிருக்குமா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளை தடை செய்த மேலை நாடுகளில் இவர் தலைமறைவாக தான் வாழ வேண்டும்.அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன எல்லாரும் கருணா(யை) நக்கல் அடிக்கிறீங்க :evil:

அவர் இலங்கை அரசின் நேவிக்கு விடுதலைபுலிகளை எப்படி வெல்லுறது எண்டு சொல்லிக் கொடுத்துட்டு இப்ப தனது புத்திசாலித்தனத்தை இந்திய நேவிக்கு சொல்லிக்கொடுக்க போயிருக்கார் :wink: :lol::lol::lol:

ஒரு தமிழனின்அறிவை தமிழனை தவிர மற்ற எல்லாரும் பாராட்டுவினம் என்பது எவ்வளவு சரியா இருக்கு :P

Link to post
Share on other sites

மூதூருக்கும் இல்லாட்டி திருகோணமலையில இறங்கின கெலிக்கும் இந்தச்செய்திக்கும் எதாவது சம்பந்தமிருக்குமா?

அதிலை நந்தா மல்லவராட்ச்சி ஏறி தப்பி போனவராம்.... அவர்தான் இராணுவ நடவடிக்கை தளபதியாக இருந்தவர்....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அட கொஞ்ச நாட்களுக்கு முன்பு கருணாவின் அடையாளஅட்டை ஆதாரத்தோடு அவர் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியிருப்பதாக இங்கு செய்தி போட்டது போலத்தான் இதுவுமா??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட கொஞ்ச நாட்களுக்கு முன்பு கருணாவின் அடையாளஅட்டை ஆதாரத்தோடு அவர் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியிருப்பதாக இங்கு செய்தி போட்டது போலத்தான் இதுவுமா??

சா இது சும்மா டூப்.... கறுனா இப்ப யாழ்களத்திலையாம்,, வசம்பர் எண்ட ஐடியில உலாவிறாராம்,,,, அட இத்தகவலை சாச்சாத் டன் புலனாய்வு தான் சொல்லிச்சு,,, :evil: :oops:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்ப புரியுது யார் கருணாவென்று. என்ன இருந்தாலும் சுயதம்பட்டம் கூடாதுங்க டண்ணு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வசம்பு இவ்வளவு கொலைகள் உயிர்ப் பலிகள் எல்லாம் நடந்தது எங்க உமது மனிதாபிமானம் ஒழின்ச்சு இருந்தது? இப்ப கருணா எண்டோன வெளிக் கிழம்பிட்டீர் வதந்தி எண்டு கொண்டு? நீங்களும் உங்கட வேடங்களும்.

Link to post
Share on other sites

அட கொஞ்ச நாட்களுக்கு முன்பு கருணாவின் அடையாளஅட்டை ஆதாரத்தோடு அவர் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியிருப்பதாக இங்கு செய்தி போட்டது போலத்தான் இதுவுமா??

நாம் பல தடவைகள் சொல்லிட்டம் புளக் வழிய எவரும் எதையும் எழுதலாம். அவை ஒன்றும் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகங்கள் அல்ல. எனவே புளக் தகவல்களை..கருத்தில் எடுத்துப் பதிலிறுப்பதைத் தவிருங்கள். சும்மா கற்பனைகளுக்கும் சோடிப்புக்களுக்கும்...பதில் சொல்லத் தேவையில்ல.

கருணா..சிறீலங்காவிலா..இந்தியா

Link to post
Share on other sites

இது நாலு பேருக்கு பொழுது போகாத வெட்டிப்பேச்சு. அவன் எக்கேடு கெட்டு எங்க போனால் எங்களுக்கென்ன

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேசன் இங்கே கருணா செய்தியில்லை, இந்தியா அதுவும் விசாகப்பட்டணம் கடற்படைத் தளத்தில் ஏன் மறைத்து வைப்பான் என்பது தான் செய்தி.இந்தச் செய்தி இந்தியாவில் இருந்து வலைப் பதியும் ஒரு வராலயே தனக்குத் தெரிந்த ஒருவரால் கூறப்படதாக எழுதப் பட்டுள்ளது.இதன் உண்மை பொய் அங்குள்ளவர்களுக்குத் தான் தெரியும்.எப்படியும் உண்மை அங்கிருந்தே கசிந்து விடும்.இரட்டை வேடம் இடுவது இவ்வாறுதான் சில கசிவுகளால் அம்பலம் ஆகக் கூடும், அதற்காகத் தான் இங்கே இந்தச் செய்தி போடப்பட்டது.

Link to post
Share on other sites

இந்தியா இரட்டை வேடம் போடுறது என்பது இப்போதுதான் நடக்கும் விடயமல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னரே..இந்திரா காந்தி அம்மையார்..தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆயுதக்கப்பலை வழிமறித்து ஆயுதங்களை பறிமுதல் செய்த போதே அது வெளிப்படத் தொடங்கி..தற்போது வரை தொடர்வதாக ஒரு ஆய்வாளர் குறிப்பிட்டதை இங்கு நினைவுறுத்தலாம்..!

ஆனால் இது யாரோ ஆதாரம் இல்லாமல் எழுதிய செய்தியை அடிப்படையாக வைத்து..இந்தியா டபிள் கேம் பிளே பண்ணுறதைச் சொல்லுறது..இந்தியாவின் டபிள் கேம் குறித்து நம்பகத்தன்மையை குறைக்கவோ என்று தோன்றுகிறது..!

கருணா பற்றிய தற்போதைய முன்னிலைப்படுத்தல் என்பது சிறீலங்கா அரசுக்கான ஒரு பிரச்சாரமாகவே எடுக்க வேண்டும்..! காரணம்..அவர்கள் தான் இன்னும் கருணாவை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்..! தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட கருணா...எனி மக்களின் முன் எதையும் சாதிக்க முடியாது என்பதை..எப்பவோ...நிரூபித்துவிட

Link to post
Share on other sites

எப்படியும் உண்மை அங்கிருந்தே கசிந்து விடும்.இரட்டை வேடம் இடுவது இவ்வாறுதான் சில கசிவுகளால் அம்பலம் ஆகக் கூடும், அதற்காகத் தான் இங்கே இந்தச் செய்தி போடப்பட்டது.

அது சரி அண்ணா இரட்டை வேடம் அது இது எண்டு எல்லம் எங்களை குளப்பாமல் ஒருவிசயத்தை எனக்கு தெளிவாக்குங்கோ.... ! அதாவது இந்தியா என்பது என்ன...??? சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கவேண்டும் எனசொல்லிக் கொள்ளும் ஒருவர் இந்தியா டபிள்கேம் ஆடுவது உண்மை என்கிறார்...!

அப்படியானால் நூறு கோடி மக்களை வைத்திருக்கும் நாடு சர்வதேசம் எண்ற எல்லைக்குள் வராதா...??? அவர்களின் நல்லெண்ணம் எமக்கு தேவை இல்லையா...???

Link to post
Share on other sites

சர்வதேசம் என்று வந்தாலும்..ஒரு பலவீனமான அரசியல் கட்டமைப்புக்குள்..கூட்டாட்சி நடத்தும் இந்தியா...அருகில் உள்ள சின்னத் தீவில்..சுதந்திர தேசம் அமைவதை தானும் அங்கீகரிக்காது..சர்வதேசத்தைய

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
..........32 இலட்சம் தமிழர்களில் 16 இலட்சம் இடம்பெயர்ந்ந்து விட்ட நிலையில்.. எமது சனத்தொகை முஸ்லீம்களை விட குறைவாக உள்ள நிலையில்...
உண்மையான தரவா இது :shock: :lol: :!: :? :x
Link to post
Share on other sites

அவர்களின் நல்லெண்ணம் எமக்கு தேவை

அது தமிழக அரசின் உறவும் அதன் ஆதரவோடும் தான் வரும். மற்றும்படி அகண்ட பாரதத்தில் சர்வதேசம் என்று பார்த்தால் அது எங்களுக்கு எதிராகத்தான் எப்பவும் இயங்கும்.

அது ஆரியர் திராவிடர் என்ற காலத்தில் இருந்தே இதே நிலை. அதுவும் தமிழர் என்றால் பாம்புக்கு சமம் (தமிழக, தமிழீழ)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உண்மையான தரவா இது :shock: :lol: :!: :? :x

þÐ ÌÕÅ¢¼¡ «õÁ¡Å¢ñ¼ À¢À¢º¢ ¾Ã×

Link to post
Share on other sites

அவர்களின் நல்லெண்ணம் எமக்கு தேவை

அது தமிழக அரசின் உறவும் அதன் ஆதரவோடும் தான் வரும். மற்றும்படி அகண்ட பாரதத்தில் சர்வதேசம் என்று பார்த்தால் அது எங்களுக்கு எதிராகத்தான் எப்பவும் இயங்கும்.

இந்தியா எண்று பார்த்தால் அது தமிழகம் உள்ளடங்கல்தான்.... தமிழகத்தின் ஆதரவு இல்லாமல் இந்தியாவின் கனிவை பெறமுடியாது என்பதில் புலிகள் வேறு கருத்தை காட்டியது கிடையாது...

உங்களுக்கு ஒரு தரவை இங்கு தரவேண்டும்.. 1988ம் ஆண்டுவாக்கில் EPRLF, ENDLF கூட்டம் TNA எண்ற (தமிழீழ தேசிய இராணுவம்) என்ற ஒரு அமைப்புக்காய் கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடு பட்டதை... அதாவது இந்திய இராணுவத்தின் பயிற்ச்சியில் உருவானது... இதுக்கு பயிற்ச்சி முகாம்கள் வவுனியா பூந்தோட்டத்திலும், யாழ்ப்பாணம் கொழும்புதுறையிலும், இருந்தது... அப்படி தமிழீழ இராணுவம் அமைக வேண்டிய தேவை என்ன இந்தியாவுக்கு வந்தது எண்று யோசித்து பாருங்கள் விசயம் கொஞ்சம் பிடி படும்....

அதோடு ஓடிப்போக முன்னம் வரதராஜப்பெருமாள் தலைமையில் தமிழீழ பிரகடனமும் செய்யப்பட்டது... இந்தியா வெளியேர முன்பு நடந்தது அது... அப்பிடிப்பார்த்தால் இந்தியா தமிழீழம் அமைவதை விரும்பாதது போல இல்லையே..??? என்ன அவர்கள் தங்களின் பொம்மை அரசு ஈழத்தில் வரவேண்டும் என எண்ணியது போலத்தான் தெரிந்தது...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி அண்ணா இரட்டை வேடம் அது இது எண்டு எல்லம் எங்களை குளப்பாமல் ஒருவிசயத்தை எனக்கு தெளிவாக்குங்கோ.... ! அதாவது இந்தியா என்பது என்ன...??? சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கவேண்டும் எனசொல்லிக் கொள்ளும் ஒருவர் இந்தியா டபிள்கேம் ஆடுவது உண்மை என்கிறார்...!

அப்படியானால் நூறு கோடி மக்களை வைத்திருக்கும் நாடு சர்வதேசம் எண்ற எல்லைக்குள் வராதா...??? அவர்களின் நல்லெண்ணம் எமக்கு தேவை இல்லையா...???

தல குழம்பினது தெளிவில்லாதது எழுதுறதுகளை வாசிக்காம விட்டா இப்படியான குழப்பங்கள் வராது.உதுகளைக் கழிச்சு விட்டுப் போட்டு அறிவுபூர்வமாக கருதாடுபவர்களோடு உங்களது நேரத்தைச் செலவழித்தால் அது பிரியோசனமானதாக இருக்கும். பிறகு நீங்கள் சொன்ன பதிலைத் தான் நானும் நினச்னான் எதுக்கும் உங்களுக்கு அது தெரியுமா எண்டுதான் கேட்டனான் எண்டு குத்துக் கரணங்கள் அடிபடும். இது தேவையா? அது பாட்டுக்கு கொக்கரிக்கட்டும் .... விட்டுத் தள்ளுங்க

கொக்கரிக்கிறது என்ன கீச்சிடுறது.... சரியா கேக்க இல்லை எனவே இனி கேக்க மாட்டன்...! :wink: 8)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பிங்களா சண்டை பிடிக்காம அண்ணை சொல்லுறத கேட்டு நடவுங்க.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூதூருக்கும் இல்லாட்டி திருகோணமலையில இறங்கின கெலிக்கும் இந்தச்செய்திக்கும் எதாவது சம்பந்தமிருக்குமா?

850 இராணுத்தினருடன் ஒரு கப்பல் சர்வதேச எல்லையில் காத்திருந்ததே அது எதற்காக?.......

நம்ம கோணல் கருநாயை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கத்தான்.... :lol::lol::lol::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

850 இராணுத்தினருடன் ஒரு கப்பல் சர்வதேச எல்லையில் காத்திருந்ததே அது எதற்காக?.......

நம்ம கோணல் கருநாயை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கத்தான்.... :lol::lol::lol::lol:

:shock: :shock:

Link to post
Share on other sites

þÐ ÌÕÅ¢¼¡ «õÁ¡Å¢ñ¼ À¢À¢º¢ ¾Ã×

ஐரோப்பா 6 லட்சம். கனடா 4 லட்சம். கொழும்பு 3 லட்சம். இந்தியா 1.5 லட்சம். அவுஸ்திரேலியா 0.5 லட்சம். மிச்சங்களையும் கூட்டுங்கோ..கணக்கு சரியா வரும். யுத்தத்தின் பின் ஒரு புள்ளிவிபரமாவது எடுத்து வைச்சிருக்கிறியளோ தெரியாது. சும்மா அம்மா அப்பா என்று உண்மைகளை மூடி மறைக்க வேண்டியதுதான்..! :idea: :idea:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.