-
Tell a friend
-
Topics
-
Posts
-
முனிவர், ராணுவம் இலங்கையில் ஒரு பெரிய யானை. அந்த யானையை கட்டி தீனி போட முடியாமல் அரசாங்கம் தடுமாறுகிறது. பொருளாதாரம் மேலும், மோசமாகும் போது, ராணுவத்தின் அளவு குறைக்கப்படவே வேண்டும். இன்றய நிலையில், வேறு வழி இல்லாமல், ராணுவத்தினை, சும்மா சம்பளத்தினை கொடுத்து வைத்திருக்க முடியாது என்பதால், வேறு வேலைகள் கொடுக்கிறார்கள். ராணுவத்தளபதிக்கும், கொரோனா தடுப்புக்கும் என்ன தொடர்பு? சும்மா தானே இருக்கிறாய் என்று கொடுத்து உள்ளனர். அதேபோல, வீடு கட்டுதல், ரோட்டு போடுதல் என்று செய்யினம். இப்ப, யோசிப்பினம், புலிகள் இருந்திருந்தால், நாம நல்லா இருந்திருப்போம், இப்படி ஆச்சுதே, நம்ம நிலைமை என்று.
-
By புங்கையூரன் · Posted
இது வரை சிங்கள இன வாதிகளின் மந்திரம், இறைமையும் தன்னாதிக்கமும்...! இனி மேல் தான், நீங்களும் நானும்...திகில் படங்கள் பார்க்கப் போகின்றோம்...! வரி கூடக் கட்டக் கேட்கவியலாத நிலையில் சிங்களம்! தன்னாதிக்கம் ஏற்கனவே தள்ளாடத் தொடங்கீட்டுட்து..! வயிறு காயத்தொடங்க....இறைமையும் விடை பெறும்...! -
By புங்கையூரன் · Posted
வானம் பொய்க்கலாம்.....வரலாறு கூட மாறலாம்! ஆனால், ஐயாவின் வாழ்த்துச் செய்தி மட்டும் மாறாது...!😆 -
By சுவைப்பிரியன் · Posted
என்ன எல்லாரும் நட்டுவை நம்பி போட்டிருக்கினம் போல.😁 -
உங்கள் கருத்து முற்றிலும் உண்மை. ஆனால் வருங்காலங்களில் தமிழ் இராணுவமும் போலீசுமே தமிழரின் போராட்டத்தை அடக்கும்.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.