Jump to content

நேசக்கரம்’தேன்சிட்டு உளவள அமைப்பு’உதயம்


Recommended Posts

நேசக்கரம்’தேன்சிட்டு உளவள அமைப்பு’உதயம்

 

thensiddu-1024x354.png

நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் உப அமைப்பான ‘தேன்சிட்டு’ உளவள அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வும் உளவள பயிற்சிநிலையம் ஆரம்பமும் 01.08.2013 அன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

 

ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அலிகம்பை , கலியாமாடு  கிராமங்களைச் சேர்ந்த சுமார் 75 சிறார்களுக்கான  உளவள  பயிற்சிநிலையம் ‘தேன்சிட்டு’  அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்பட்டுதுள்ளது. பயிற்சிநெறியில் கலந்து கொண்ட அனைத்துச் சிறுவர்களுக்கும்  உணவு , சித்திரம் வரைதல் கொப்பிகள், வர்ணப்பென்சில்களும் வழங்கப்பட்டது.

 

‘தேன்சிட்டு உளவள அமைப்பு’ அங்குரார்ப்பண நிகழ்வில் எமது அமைப்பின் அங்கத்தவர்களான அம்பாறை மாவட்டம் மயூரன் , சங்கீதன் , சுதர்சன் , தாசன் , செல்வராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் , பெண்கள் , ஆண்கள் , வயோதிபர்களுக்கான உளவள ஆரோக்கியத்தை முன்னேற்றும் வகையில் ‘தேன்சிட்டு உளவள அமைப்பு’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பானது இனிவரும் காலங்களில் அனைத்து தமிழ் மாவட்டங்களிலும் தனது சேவைகளை விரிவுபடுத்தி பணியாற்றவுள்ளது.

 

உளவள மேம்பாடு ஆற்றுப்படுத்தல் பயிற்சிகளை தொடர்ந்து கிராமங்கள் தோறும் முன்னெடுக்க எமது நிர்வாகக்குழுவினர் முடிவு செய்துள்ளோம். போரின் தாக்கங்கள் , வாழ்வதார பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாத சவால்களோடும் வாழும் எமது மக்களின் மனவள ஆரோக்கியத்தைப் பேணி அவர்களை தற்கொலைகளிலிருந்து காப்பாற்றவும் சிறந்த சமூகப்பற்றாளர்களாக மாற்றவும் எமது உளவள பயிற்சிகளை வழங்க இத்திட்டத்திற்கான உதவிகளும் அதிகளவில் தேவைப்படுகிறது.

 

உதவிகள் கிடைக்கும் வகையைப் பொறுத்து எமது பணிகளை விரிவுபடுத்த முடியும். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளை இப்பாரிய திட்டத்திற்கு ஆதரவினை வழங்குமாறு வேண்டுகிறோம்.

 

‘தேன்சிட்டு உளவள அமைப்பு’ தனது முதலாவது பணியை போரால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவடத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட வசதிகள் அற்ற இரு கிராமங்களைத் தெரிவு செய்து ஆரம்பித்துள்ளது.

 

தேன்சிட்டு அமைப்பு உருவாக்கம் பற்றிய கருத்து ஒளிவடிவம் :-

https://www.youtube.com/watch?v=4fE9c9mowgY&feature=youtu.be

 

படங்கள் :-

DSC_0080-150x150.jpgDSC_0094-150x150.jpgDSC_0107-150x150.jpgSAM_2515-150x150.jpgSAM_2518-150x150.jpgSAM_2521-150x150.jpgSAM_2527-150x150.jpgSAM_2529-150x150.jpgSAM_2545-150x150.jpgSAM_2547-150x150.jpg

SAM_2554-150x150.jpgSAM_2556-150x150.jpgSAM_2596-150x150.jpgSAM_2602-150x150.jpg

SAM_2608-150x150.jpgSAM_2613_1-150x150.jpgSAM_2623-150x150.jpgSAM_2646-150x150.jpg

 

உதவுவதற்கு :-

Bank information

 

Germany:

 

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart

 

Other countrys:

 

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

 

Paypal Account – nesakkaram@gmail.com

 

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

 

www.nesakkaram.org

 

http://nesakkaram.org/ta/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும், குமாரசாமி அண்ணையும், ஒரே நேரத்தில இணைச்சுப் போட்டம் போல!

 

அதனால் வீடியோ இருமுறை இணைக்கப்பட்டு விட்டது!

 

தங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூய இப்பணி தொடர  வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொண்டர்களுக்கும், நேசகரதிற்கும் நன்றி.

சேவை தொடர வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நீண்டநாட்கள் களத்திற்கு வர முடியவில்லை.
கருத்திட்ட புங்கையூரான் ,லியோ அண்ணா ,விவசாயி விக் மற்றும் வீடியோ இணைப்பை தந்த குமாரசாமி அனைவருக்கும் நன்றிகள்.

உளவள மேம்பாடு தற்போது போரால் பாதிப்புற்ற எங்கள் குழந்தைகள் பெரியவர்களுக்கு தேவைப்படும் அவசிய பணியாகவுள்ளது. எமது இம்முயற்சிக்கு புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தமிழர்களின் ஆதரவினையும் வேண்டுகிறோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.