Jump to content

அறிமுகம்


Recommended Posts

கன நாளா வர வர என்டு இப்பத்தான் நேரம் கிடைச்சுது

வணக்கம் எல்லாருக்கும் :(

தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள்

Link to comment
Share on other sites

வணக்கம் பேராசிரியரே. தங்கள் வரவு நல்வரவாகட்டும். :(

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள் பேராசிரியரே!

யாழ்க்களம் உங்களை கௌரப்படுத்தி வரவேற்கிறது.....

அது சரி நீங்கள் உண்மையிலேயே பேராசிரியரா?......

அல்லது பேருக்கு ஆசிரியரா?......

கேள்வி கேட்கும் பேராதிவாசி

Link to comment
Share on other sites

வணக்கம்..வாருங்கள் பேராசிரியர் அவர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வருக பறவைகள் பண்பில்லாமல் தான் அழைக்கும் கண்டுக்காதீங்க. இங்க இதெல்லாம் சகஜம்

Link to comment
Share on other sites

வணக்கம் பேராசிரியரே வாருங்கள்

எங்கட பே(போ)ராசிரியர்கள் மாதிரி போர் அடிக்காமல் கதையுங்க

Link to comment
Share on other sites

உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. கருத்துகள் எழுதவமென்று பாத்தா,எதுக்குப் போனாலும் விசேட உறுப்பினர்கள் மட்டும் என்டு வருது என்ன செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவன்

வணக்கம் களஉறவுகளே பலநாட்க்களாக வாசிகனாகவே இருந்த நான் இன்றுதான் கள உறுப்பினனும் ஆகினேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புரவேசர் புத்தனின் சரணங்கள்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் புரொபசர்...

வல்வை சகாறா

Link to comment
Share on other sites

உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. கருத்துகள் எழுதவமென்று பாத்தா,எதுக்குப் போனாலும் விசேட உறுப்பினர்கள் மட்டும் என்டு வருது என்ன செய்யலாம்.

தேவன்  

வணக்கம் களஉறவுகளே பலநாட்க்களாக வாசிகனாகவே இருந்த நான் இன்றுதான் கள உறுப்பினனும் ஆகினேன்

இருவருக்கும் ஏனைய பகுதிகளிலும் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பேராசிரியரே வருக வருக.

நீண்ட காலமாக யாழ் களத்தின் வாசகராக இருந்த உங்களுக்கு செந்தமிழில் பேராசிரியர் என எழுதத் தெரியாமல் போய் விட்டதே! "ஆனைக்கும் அடி சறுக்கும்" என்பது இதைத் தானோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.