Jump to content

வணக்கம்


Recommended Posts

வணக்கம் VASU7
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to post
Share on other sites

வணக்கம் வாசு.. எப்பிடி இருக்கிறீங்கள்? :D

Link to post
Share on other sites
வணக்கம் வாசு 7 !
உங்களின் வரவு நல்வரவாகட்டும் !!
 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாசு. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாசு, உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்! :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

welcome-smileys.gif

 

வணக்கம் வாசு7, உங்களை வருக, வருக என்று வரவேற்கின்றோம். :) 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாசு இப்பெல்லாம் ஆமிப் பொயின்ரவிட மோசம். தறோவா செக் பண்ணித்தான் உள்ளுக்க விடுறாங்களாம்.  :huh:

வாங்கோ வாங்கோ :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சகோதரர்கள் மற்றும் சகோதரிகள்:


வாசு இப்பெல்லாம் ஆமிப் பொயின்ரவிட மோசம். தறோவா செக் பண்ணித்தான் உள்ளுக்க விடுறாங்களாம்.  :huh:

வாங்கோ வாங்கோ :lol:

நான் ஒரு நல்ல பையன்


பழைய ஆளாக இல்லாதாவரை  வணக்கம் வாங்கோ

:(  :)


வாசு இப்பெல்லாம் ஆமிப் பொயின்ரவிட மோசம். தறோவா செக் பண்ணித்தான் உள்ளுக்க விடுறாங்களாம்.  :huh:

வாங்கோ வாங்கோ :lol:

அனுமதிக்கப்படும் வரைக்கும் நான் காத்திருக்கிறேன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் !வாங்கோ !! வாழ்த்துகள் !!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாசு வாங்கோ

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய   நல்வரவு 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தலைவா. வாங்கோ வாங்கோ .....................வாசு ஓகே, அதென்னப்பா 7 இது ரொம்பவே குழப்புதே......................

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய   நல்வரவு 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள்.

 

Link to post
Share on other sites

வணக்கம் வாசு வாருங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வேறை வழியே இல்லை .  
    • ஜகமே தந்திரம் என்ற தனுஷ் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படத்தை சற்று முன்னர்தான் பார்த்து முடித்தேன், படம் பார்ப்பதற்கு முன்னதாகவே ஈழத்தமிழர்களைப் பற்றிய ஒரு கதையைச் சொல்ல வேண்டும் என்பதற்கான ஒரு திரைப்படத்தை தான் எடுத்துக் கொண்டதில் பெருமைப்படுவதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார், ஆனால் படம் என்னவோ ஈழத்தமிழர்களை கையாலாகாதவர்கள் ஆகாதவர்கள் ஆக காட்டும் சித்தரிப்பு இடம்பெற்றிருக்கிறது, ஒரு நாட்டுக்கான அத்தனை கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி முப்படைகளையும் கொண்டு சாதித்துக் காட்டி துரோகத்தால் விழுந்த ஒரு இனத்தை, புலம்பெயர் நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட நிதியில், பலர் கண்களில் மண்ணை தூவி கடல்வழியாக ஆயுதங்களைக் கொண்டுவந்து சேர்த்த வல்லமையுள்ள புலம்பெயர் தமிழ் மக்களை, அந்த நாட்டுக்கு அகதியாக வருபவர்களை அரவணைத்துஅவர்களுக்கான சட்ட உதவிகளை செய்து வந்த ஒரு குழுவை கையாலாகாதவர்கள் என்றும் மதுரையில் பிறந்து வந்த ஒருவர் லண்டனுக்கு வந்து, வியூகம் அமைத்து இனவாத வெள்ளையர்களுடன் சேர்ந்து அக்குழுவின் தலைவரை உட்பட பலரை கொன்று குவித்து  பின்னர் தன் தவறை உணர்ந்து தானே அந்த இனவாத வெள்ளையர் குழுவை அளிப்பது அல்லது இல்லாதொழிப்பது என்பதனை நிறைவேற்றியுள்ளார்.   படம் போன போக்கில் ஏதோ தனுஷ் வந்து ஈழத்திலும் தனி நாட்டை பெற்றுக் கொடுத்து விடுவாரோ என்பது போல ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது (நகைச்சுவை) ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் இன்றைய நிலையில் உங்கள் இந்திய தமிழ் சினிமாவை தாங்கி தூக்கி நிறுத்தி நிற்பவர் ஒரு ஈழத்தமிழர் என்பதையும் மறந்துவிடாதீர்கள் ( LYCA) எனக்கு எழுந்த பல கேள்விகள் 1.     புலம்பெயர்ந்த நாடுகளில் இனவாத வெள்ளையர்கள்தான் எங்கள்முதல் எதிரிகளா? 2.     லண்டன் தெரு வீதிகள் சட்ட ஒழுங்கு அற்ற ஆபிரிக்க நாடுகள் போன்றவையா? எங்கேயும் எப்பொழுதும் ஆயுதங்களுடன் ரவுடிக் கும்பல்கள் திரியக்கூடிய இடமா? 3.     காதலிப்பது போன்று நடித்து பழி வாங்கும் குணம் உடையவர்களா ஈழத்து தமிழ் பெண்கள் 4.     ஈழத்தமிழர்கள் கையாலாகாதவர்கள் என்றும் மதுரையிலிருந்து வந்த ஒரு தனி மனிதன் அவர்களின் நீண்ட கால சாம்ராஜ்ஜியத்தை அழித்து பின்னர் தன் தவறை உணர்ந்து அவர்களின் இலக்கை நிறைவேற்றி கொடுத்தார் என்பது நடக்கக் கூடியதா? சாத்தியமானதா  ?நடந்திருக்கிறதா? 5.       நீங்கள் உண்மையில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை சொல்வதற்காக படம் எடுக் க முயல் கிறீர்களா அல்லது அதை சொல்வதன் மூலம் உலகளாவிய ரீதியில் உங்கள் வியாபார இலக்கை அடைய முயல் கிறீர்களா? 6.       இவ்வளவு பெரிய பணச்செலவில் 17 மொழிகளில் வெளியிடப்படும் ஒரு திரைப்படத்துக்கு முறையான உள்ள ஈழதமிழ் பேச்சு முறையை ஏன் உள்வாங்க முடியவில்லை? 7.       படத்தின் நாயகனே தனது சொந்த ஊரில் வந்தேறிகள் ஆக உள்ளவர்களை எதிர்ப்பதாக காட்டிவிட்டு வெள்ளை இனத்தவரின் நாடுகளில் மட்டும் அவர்களிடம் இவ்வாறான ஒரு பண்பு இருக்கக்கூடிய கூடி யற்கான தான நியாயத்தை ஏன் கூற மறந்து விட்டீர்கள் ( தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய உள்ள ஈழதமிழ் அகதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்)  
    • சில ஈழத்தமிழர்களுக்கு நடந்த விடயங்களை பொறுக்கி எடுத்து அதை தனது வியாபார படமாக தாயரித்துள்ளார் ....பல படங்களில் வந்த ஈழத்தமிழர்களின் சோகங்களை இந்த படத்திலும் காட்சிபடுத்தியுள்ளார்....ஈழதமிழரின் அரசியல் இங்குநேரடியாக‌ பேசப்படவில்லை தயாரிப்பாளருக்கு அது தேவையற்ற விடயம், ஈழப்போராட்டத்தை கொச்சை படுத்தி விட்டார்கள்,மலையாளியை அண்ணாவாக காட்டிவிட்டார்கள்,என புலம்பத்தேவையில்லை....😁😁 வந்தேறு குடிகள் நாங்கள் நினைத்தால் வெள்ளைகளை தண்ணியில்லா பாலைவனத்தில் விட்டுவிடுவோம் என்றமாதிரி காட்சியை முடித்துள்ளார்கள் ,ஆபிரிக்கா ,ஆசியா கெங்க் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்ம டமிழ் கெங்க் லீடருக்கு உதவிசெய்யினம் இந்த விடயத்தில்  .....  அண்ணா (பிரபாகரன் )  லண்டன் (வடக்கு கிழக்கு தாயகம்)  ஜேம்ஸ் காஸ்மோஸ்(சிங்களம் (இனவாதா அரசியல் தலைவர்) தணுஸ் (இந்தியா) அண்ணா ஈழதமிழர்களை சிங்கள இனவாத செயல்களிருந்து காப்பாற்றி நல்லது செய்கிறார்.இதனால் சிங்கள தனித்து அண்ணாவை முறியடிக்க  முடியவில்லை ...சிங்களம் தனது கட்சியை அழைத்து ஆலோசனை கேட்கிறது .சிங்களதிடம் கூலிக்கு வேலை செய்யும் ஒருத்தன் சொல்லுறான் அண்ணையை விழுத்த இந்தியாவுடன் உறவுகொள்ள வேண்டும் இந்தியா தான் திறம் என்று கூலி சொல்லுறான் ,சரி இந்தியாவை அழைத்துவா (இந்தியாவுடன் எங்களுக்கு ஜன்மத்து பகை இருக்கு ஆனாலும் அண்ணையை விழுத்த அவன்கள் தான் சரி என சிங்களம் நினைத்து) இந்தியா சிங்களத்துடன் டீல் பேசுகிறது இந்தியா எதிர்பார்த்ததை விட அதிகம் சிங்களம் கொடுக்க முன்வருகின்றது .இந்தியா களம் இறங்கிறது.வழமை போல துரோக சாணக்கியத்தை கையில் எடுத்து உள் புகுந்து அண்ணையை போட்டு தள்ளுகிறது இந்தியா. சிங்களம் மகிழ்ச்சியில் பல டில்கள் போடுகிறது சிங்களம் தன்னுடைய சில பகுதிகளை இந்தியாவுக்கு கொடுத்து (லிட்டில் மதுரை...திருகோணமலை துறைமுகம்)இந்தியாவை குசிப்படுத்துகிறது.... இந்தியாவுக்கு அண்ணையை போட்டு தள்ளின பிறகு ஈழத்தமிழர் மீது காதல் வருகிறது இது சிங்களத்துக்கு தெரிய வருகிறது..சிங்களம் இந்தியாவிடம் ரவுடிதனம் பண்ணி கொடுத்த சலுகைகளை திருப்பி எடுக்கிறது . இந்தியாவின் இருப்புக்கே வேட்டு வைக்கிறது சிங்களம் (தனுஸின் கடை வீடு எல்லாம் வில்லனின் சுற்றிவளைப்பில் தனுஸ் தப்பி ஓட முடியவில்லை வில்லனிடன் சரணடர் ஆகிவிடுகிறார்) ஈழத்தமிழர் மீது காதல் பொங்கி கொண்டு வருகிறது இந்தியாவுக்கு ஆனால் ஈழதமிழர்  அண்ணையை போட்டு தள்ளிய இந்தியாவுக்கு பாடம் புகட்ட துடியாக துடிக்கின்றனர் பல முயற்சியும் எடுக்கின்றனர் .இறுதியாக காதலி ஊசி மூலமாக போட்டு தள்ளும் முயற்சியில் ஈடுபடும் பொழுது இந்தியா விழித்துக்கொள்கிறது .இந்தியாவுக்கு ஒன்றும் தெரியாத மாதிரி கேட்கின்றது ஏன் என்னை போட்டு தள்ள நினைத்தாய் என ஈழத்தமிழரிடம் ....ஈழத்தமிழர் ஆரம்பத்திலிருந்து முழுவதையும் சொல்ல இந்தியாவுக்கு ஈழத்தமிழர் மீது கொள்ளை காதல் வந்து விட்டதாம்.... (பாரத மாதா (தார்மீக மாதா வடிவுக்கரசி ...இந்தியாவுக்கு பாடம் எடுக்கிறா)  நீ செய்த சின்ன குரங்கு சேட்டைகளை பார்த்து கொண்டு சகித்து கொண்டேன் நீ விளையாட்டு பிள்ளை என்ற காரணத்தால் ஆனால் நீ செய்த துரோகத்தை என்னால் பொறுத்து கொள்ள முடியாது அதை துடைத்து கழிவிட்டு வா  .......) என்னிடம் இந்த பிரச்சனையை விடுங்கள் நான் உங்களுக்கு தீர்வை தருகிறேன் .இதை நம்பாத ஈழதமிழ் பெடியள் இந்தியா மீது வன்முறையை பயன்படுத்த இந்தியா தமிழ்பெடியளை அடிச்சு துவசம் பண்ணி  என்னிடம் விடுங்கள் நான் தனிக்காட்டு ராஜா உங்களுக்கு செய்த துரோகத்துக்கு பரிகாரம் தேடி தருவேன் நிச்சயம் ,  இந்தியா சிங்களத்தை ஏனைய நாடுகளுடன் சேர்ந்து ஒதுக்கி வைத்து ஒரு பாலைவனத்தில் தண்ணியில்லா காட்டில் விட்டு ஈழத்தமிழரை காதலித்து கலியாணம் கட்டி முதலிரவு நடத்தினமாம் எப்படி யிருக்கு நம்ம விமர்சனம்🤣😆😄😀  
    • கவலையான விடயம். அந்த ஒலி பரப்பாளரின் குரலும், உடல் மொழியும் மிக நன்றாக இருந்தது. தமிழன்... இனி, "டாஸ்மாக்" சாராயம் குடித்துத் தான், சாக வேண்டும் போல் உள்ளது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.