• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

கேட்டலும் படித்தாலும் அரைகுறை

பார்த்தாலும் தெரிதலும் அரைகுறை

விளக்கமும் தெளிவும் அரைகுறை

கன்னியும் கவர்ச்சியும் அரைகுறை

 

படமும் பாட்டும் அரைகுறை

பேச்சும் செயலும் அரைகுறை

வெட்டியும் பந்தாவும் அரைகுறை

வரலாறும் வாழ்கையும் அரைகுறை

 

நம்ம வாழ்க்கையும் அரைகுறை

மற்றவன் செயலை விமர்சனம் அரைகுறை

என்னை நான் தேடினேன் அரைகுறை

நான் முழுமை பெறும் நாள் எப்போ

அப்போ நான் மனிதன் ஆகிறேன் .

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

கேட்டலும் படித்தாலும் அரைகுறை

பார்த்தாலும் தெரிதலும் அரைகுறை

விளக்கமும் தெளிவும் அரைகுறை

கன்னியும் கவர்ச்சியும் அரைகுறை

 

படமும் பாட்டும் அரைகுறை

பேச்சும் செயலும் அரைகுறை

வெட்டியும் பந்தாவும் அரைகுறை

வரலாறும் வாழ்கையும் அரைகுறை

 

நம்ம வாழ்க்கையும் அரைகுறை

மற்றவன் செயலை விமர்சனம் அரைகுறை

என்னை நான் தேடினேன் அரைகுறை

நான் முழுமை பெறும் நாள் எப்போ

அப்போ நான் மனிதன் ஆகிறேன் .

 

நீங்கள் பரிநிர்வாணம் அடைய புத்தர்தான் கடைக்கண் திறக்கவேண்டும்  :D :D . வாழ்த்துக்கள் அஞ்சரன் தொடர்ந்து த்ததுவங்களாய் கவி தையுங்கோ :) :) .

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துகள்  அஞ்சரன் , தொடர்ந்து எழுதுங்கோ !!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 கவிதையின் எண்ணக்கருவும் அதைவெளிப்படுத்த வரிகளையும் நன்றாக கையாண்டுள்ளீர்கள் அஞ்சரன் நன்றி

Share this post


Link to post
Share on other sites

புதிய கவிப் படைப்பாளர்களின் வருகையால் கவிதைப்பூங்காடு களைகட்டுகிறது.

தொடர்ந்து எழுதுங்கள் அஞ்சரன். ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க கள உறவுகள் நாங்கள் அனைவரும் இருக்கிறோம். :)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
கன்னியும் கவர்ச்சியும் அரைகுறை !

 

இம்மாம் பெரிய 'உண்மையை' ஒரு சின்ன வசனத்துக்குள், எப்படித்தான் அடக்க முடிகின்றதோ, அஞ்சரன்?

 

கவர்ச்சி.......அரைகுறை......கன்னி...

 

திரும்பவும், திரும்பவும் யோசித்துப்பார்க்கிறேன்!

 

என்னவோ பெரிய தத்துவம் ஒண்டு, இதுக்குள்ளை கிடக்கிற மாதிரிக்கிடக்கு! :o

 

தொடருங்கள் அஞ்சரன், கவிதை உங்களுக்கு நன்றாகவே வருகின்றது! :icon_idea:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நீங்களும் ஒரு கை பாக்கிறன் எண்டுதான் நிக்கிறியள். தொடருங்கோ அஞ்சரன்.

Share this post


Link to post
Share on other sites

ஜயா.. உள்ளுக்குள்ள இவ்வளவையும் வச்சிக்கிட்டுதான் பம்மிக்கொண்டு திரியிறனியளா...? அருமை கவிதையும் கருப்பொருளும் வார்த்தைக்கோப்புகளும்.. தொடர்ந்து எழுதுங்கள்...

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானது         by : Jeyachandran Vithushan 19 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) காலை தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மதியம் 2 மணிக்கு அமுலாகும் என்றும் இது எதிர்வரும் திங்கட்கிழமை காலை 06 மணிக்கே மீண்டும் தளர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவிப்பு வரும்வரை ஊரடங்கு தொடரும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் இன்றி மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது http://athavannews.com/ஊரடங்கு-தொடர்பான-அறிவிப்/
  • வடக்கில் தனிமைப்படுத்தலில் உள்ள 346 பேரும் சில நாட்களில் விடுவிக்கப்படுவர்- வைத்தியர் கேதீஸ்வரன்         by : Litharsan கொரோனோ தொற்று சந்தேகத்தில் வடக்கு மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கும் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும் வரையில் தொற்று இணங்காணப்படாது விட்டால் அவர்கள் வரும் 6ஆம் திகதி விடுவிக்கப்படுவார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவர் கூறுகையில், “உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ தொற்று இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கமைய யாழ். மாவட்டத்திலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகல் பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இதற்கமைய யாழ். அரியாலையில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் உட்பட யாழ். மாவட்டத்தில் 319 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கும் இதுவரை கொரோனோ தொற்று இனங்காணப்படவில்லை. ஆனாலும் தனிமைப்படுத்தும் காலம் முடிவடையும் வரை அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள். ஆகவே அந்தக் காலத்திற்குள் அவர்களுக்கு தொற்று ஏதும் காணப்படாதவிடத்து எதிர்வரும் 6 ஆம் திகதி அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்” என்றார். http://athavannews.com/வடக்கில்-தனிமைப்படுத்தல/
  • ஜனாதிபதியின் பொது மன்னிப்பு: யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம்!        by : Litharsan மிருசுவிலில் எட்டுத் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்து மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி மூன்று சிறுவர்கள் உட்பட எட்டுப் பேரை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த கஜபா அணியைச் சேர்ந்த சுனில் ரத்னநாயக்க என்னும் இராணுவச் சிப்பாய் அண்மையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட்டார். இவர் இந்தக் குற்றத்துக்காக 2015ஆம் ஆண்டு மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்ற அமையத்தினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர். மேலும் மேல்முறையீட்டின்போது ஐந்து பேர்கொண்ட உயர்நீதிமன்ற அமர்வினால் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டவர். இவருக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனை இலங்கை நீதித்துறையைப் பொறுத்தமட்டில் புறநடையான ஒன்றாகும். ஏனெனில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் இலங்கையில் சாதாரணமாக தண்டனை பெறாத குற்றங்களாகவே காணப்படுகின்றன. ஆகவே புறநடையாக வழங்கப்பட்ட இத்தீர்ப்பும் ஜனாதிபதியினால் இல்லாமல் ஆக்கப்பட்டு இருப்பது இலங்கையில் தமிழருக்கு எதிரான குற்றங்களுக்கு ஒரு போதும் நீதி வழங்கப்படமாட்டாது என்பதை மீளவும் உறுதிப்படுத்துகிறது. அனைத்துலகும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சத்தில் உறைந்திருக்கும் சூழ்நிலையைப் பயன்படுத்தி சத்தமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த விடுவிப்பு நடவடிக்கையானது எத்தகைய ஒரு அவலமான சூழ்நிலையிலும் சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிரான தனது கருத்து நிலையிலிருந்து ஒரு போதும் விலகப் போவதில்லை என்பதை மிகத்தௌிவாக உணர்த்துகிறது. மக்களின் பாதுகாப்பற்ற அவலமான துன்பமான ஒரு சூழ்நிலையை தனது அரசியல் இலாபத்துக்காகவும் சிங்கள பௌத்த மேலாண்மையை இந்நாட்டில் நிலை நிறுத்துவதற்காகவும் பயன்படுத்திய இந்த இழிசெயல் தமிழ் மக்களாகிய எங்களை மிகுந்த விசனத்துக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்பதை இந்நிகழ்வு துல்லியமாக வெளிப்படுத்துகிறது. மேலும் இந்நடவடிக்கை தமிழ் மக்களுக்கான நீதி ஒரு போதும் உள்நாட்டில் கிட்டாது என்கின்ற எமது நிலைப்பாட்டையும் மீள உறுதி செய்கிறது. ஆகவே இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி சர்வதேசத்தின் கரங்களிலேயே இருக்கிறது என்பதை நாங்கள் மீளவும் வலியுறுத்த விரும்புகிறோம். தமிழ் மக்கள் நீதி பெறுவதற்கான ஒரே வழி சர்வதேச குற்றவியல் பொறிமுறைகளே என்பதை நாங்கள் உறுதியோடு வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 0 Shares Facebook Twitter   http://athavannews.com/ஜனாதிபதியின்-பொது-மன்னி-3/
  • செல்வமகள் திரைப்படப் பாடல்கள் இனிமையானவை. “அவன் நினைத்தானா இது நடக்கும் என்று” என்ற பாடலும் எனக்குப் பிடித்தமான பாடல். குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும். பாடலை துள்ளல் பாடல்களோடு சேர்க்கலாம்  இந்தப் பாடலில் சுசிலா அம்மாவின் குரல் குயிலாகவே ஒலிக்கும்.   இலங்கை தமில் வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை நினைவூட்டுகிறது இந்தப் பாடல். புலம் பெயர்ந்து வந்த போது ஜபிசி யும் இதை பிறந்தநாள் நிகழ்ச்சியில் டைட்டில் பாடலாக ஒலிபரப்பியது