Jump to content

உங்கள் விதிகள் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 உங்கள் விதிமுறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showforum=28

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100794

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=121271

 

வணக்கம்

இங்கு  சென்று  பாருங்கள்

மேலும   உதவி  தேவைப்படின் கேளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உங்கள் விதிமுறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை :rolleyes:

 

வணக்கம்... hello.gif

வைத்துக்கொண்டு வஞ்சகமா செய்கிறோம்? தெரிஞ்சா சொல்லமாட்டோமா?  :)

 

எதற்கும் இக்கட சூடண்டி!

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=121271

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதிமுறை என்பதே குறுக்கே  க்ராஸ் பன்னுகிறவர்களுக்குத்தான் ! நீங்க உங்கள் மனசைப் பார்த்து எழுதுங்கள் போதும் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாலும் பல இடங்களில் பதிய முடியவில்லை

 

நீங்கள் களத்தில் இணைந்து, இரண்டு மாதத்துக்கு மேலாகின்றது.

73 பதிவுகளும் இட்டுள்ளீர்கள். அநேகமாக... எல்லாப் பதிவுகளிலும் எழுத அனுமதி கிடைத்திருக்க வேண்டும்.

சில வேளை... தவறு நடந்திருக்கலாம்.

உங்கள் பதிவின், கீழே வலது பக்க மூலையிலுள்ள.... "ரிப்போட்" பொத்தானை அழுத்தி நிர்வாகத்துக்கு, தெரியப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.