Jump to content

தந்தி தொலைக்காட்சியில் நித்தியானந்தாவின் அதிரடி நிகழ்ச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்த jump பை வீட்டில் முயற்சித்து பார்த்து தோல்வி அடைந்த கள உறவுகளும் நிறைய பேர் இருக்கினம் :D

 

 

 

 

இந்த  jump வீட்டில் தேவையில்லை  ராசா

வேலி  பாயும் போது மட்டுமே  தேவைப்படும்

 

(அது வரி

உங்களுக்கு இரண்டாவது மட்டும் தானே  தெரியும் :lol:  :D  :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார தழுவிறது? நித்தியையா இல அவங்க ஆத்துக்காரறையா?

:D

அதைத்தான் விடியோவில பாத்தமே.. :D

அவனும் ஆண்தானே. :unsure: அவனுக்கும் ஆசா பாசா கூசா மீசா எல்லாம் இருக்கத்தானே செய்யும். :rolleyes:  :lol:  பாவம் நித்து. வாழ்ந்துட்டு போகட்டும் விடுங்கப்பா. :wub::lol:

ஆகவே, நித்திய உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சுடுங்க எண்டுறீங்க..? :D

 

ஆனால் எனக்கு அவரோட JUMP தான் பிடிக்கும் 

அக்மார்க் நித்தி JUMP 

ரஞ்சிதாவை கண்டவுடன் அடிப்பார் ஒன்று ஆஹா ஆஹா ஆஹா  

 

ஆன்ரோன்.. நீங்கள் தீவிர நித்தியானந்தா ரசிகர் போல இருக்கு.. :D

அந்த jump பை வீட்டில் முயற்சித்து பார்த்து தோல்வி அடைந்த கள உறவுகளும் நிறைய பேர் இருக்கினம் 

சுண்டலை வீட்டுக்கு கூப்பிட்ட அவுஸ்காறர் ஆர் என்டு தெரியவேணும்.. :D

இந்த  jump வீட்டில் தேவையில்லை  ராசா

வேலி  பாயும் போது மட்டுமே  தேவைப்படும்

 

(அது வரி

உங்களுக்கு இரண்டாவது மட்டும் தானே  தெரியும் )

இந்த ஜம்ப் பற்றி காவோலை வேலி பாஞ்சு சறம் கிழிஞ்ச கு.சா அண்ணைட்ட கேட்டால் விலாவாரியா சொல்லுவார்.. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.