Jump to content

தமிழ் twitter பார்த்ததில் பிடிச்சது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

perumaal@perumaal1

@kalaignar89 கைபுள்ள ஆட்சியின்போது. 

HE_MPs2%2520copy.jpg

இன்று ஆட்சியில் இல்லை.

 

 
7Cs9HcNM_normal.jpeg
KalaignarKarunanidhi · @kalaignar89

 24th Sep 2014 from TwitLonger

ஈழத் தமிழர் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் 25-09-2014 அன்று தத்தம் இல்லங்களில் கறுப்புக் கொடி ஏற்றி வைப்பதோடு - கறுப்புச் சட்டை அணிதல், கறுப்புச் சின்னம் அணிதல் ஆகியவற்றின் மூலம் ராஜபக்சேவுக்கு தமிழகத்தின் கடும் கண்டனத்தை எதிரொலிதிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
#BLACKDAY #SEP25 #Kalaignar #UNGA2014 #TESO #DMK

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 106
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீனாக்காரன் ஊடுருவினது பெருசில்ல... செவ்வாய்'க்குப்போன "சேட்டலைட்" தான் பெருசு...

RT @doll_fb மங்கள்யான் ஒரு கி.மீ., தூரம் பயணம் செய்ய ஆன செலவு சராசரியாக 6.70 ரூபாய் மட்டுமே. இது ஆட்டோ கட்டணத்தைவிட குறைவு.#Mangalyaan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவனுக்காவது தகிரியம் இருந்தா சு.சாமி வாய புடுங்குங்கையா பார்ப்போம் ! அந்தாளு சத்தமா சிரிச்சிட்டு இருக்கிறதா தகவல் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு உடல்நிலை சரியில்லை என நீதிபதியிடம் ஜெயலலிதா தெரிவித்தாகத் தகவல்!

Expand
  •  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'66 கோடிக்கே 4 வருஷம்னா, நமக்கெல்லாம் எவ்ளோவ்?' இந்திய அரசியல்வியாதிகள் போடும் நடுக்க மனக்கணக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பெருமாள்

பார்வையாளராக  தொடர்ந்து உள்ளோம் ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பெருமாள்

பார்வையாளராக  தொடர்ந்து உள்ளோம் ஐயா

வருகைக்கு நன்றி விசுகன்னை இவங்கடை குசும்பு  நிமிஷத்திற்க்கு துடிப்பான்கள் இதுகளை இணைப்பதால் முக்கியமாணதுகள் பின்னுக்கு போயிடுது நிர்வாகம் தான் முடிவெடுக்கனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திரு retweeted

வசந்த மாளிகை பாட்டுக்கெல்லாம் குடிபழக்கம் உடல்நலத்திற்கு கேடு மெசேஜ் போடுறாங்க //இதெல்லாம் பாக்காமலேயே போயிட்டியே தாத்தா :(((((((

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RT"@paidkiller: என் அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட வேண்டும் என நான் நினைப்பவற்றுள் இளையராஜா இசையும் ஒன்று!"

Expand
  •  
  •  
  •  
  •  

RT@paidkiller:பயணம்,காத்திருந்த இடம், துக்கதருணம்,தனித்து மகிழ்ந்திருந்த பொழுது,நட்பு என ஏதோவொன்றை கண்சிமிட்டியவாறு நினைவூட்டுகிறது ராஜாஇசை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பெருமாள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 Mannfred Nyttingnes retweeted

Hong Kong protesters defiant despite of government warnings http://ow.ly/ChERr 

BzIWKKlIUAALNfY.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 Mannfred Nyttingnes retweeted

Hong Kong protesters defiant despite of government warnings http://ow.ly/ChERr 

BzIWKKlIUAALNfY.jpg

 

 

படத்தை இணைக்கும் போது..... முழுதாக இணைத்தால் தானே, நாமும் ரசிக்கலாம்.

அது, ஆணாக இருந்து, நாம் ரசித்துவிட்டால்..... கண்றாவியாய் போயிடும் பெருமாள். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேசுதாஸ் என்ன சொல்ல வந்தார்னா, எல்லா ஆண்டீசும் சீன்ஸ் போடாதீங்கன்னு. இவுங்க தப்பா புரிஞ்சுகிட்டு ...!

 Pradeesh retweeted

ஊருக்கு போன அர்னால்டு வந்து அம்மா எங்கன்னு கேட்டா என்னடா பதில் சொல்வேன் பாவிகளா..!!??

 

 TamilGenius retweeted

உண்மைக்கு பிறகு இன்னொரு உண்மை அவசியமற்றது .பொய்க்கு பின் இன்னொரு பொய் மிகவும் அவசியமானதே!!

 TamilGenius retweeted

இன்றைய தேதி சிறப்பானது ... பின்னோக்கிப் பார்த்தாலும் அதே தான் .....! 4.10.2014

 TamilGenius retweeted

நாய் வளர்ப்பதை கெளரவமாக பார்க்கும் புலம்பெயர் சமூகம் சிலர் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பிள்ளையாக வளர்ப்பதில் காட்டுவதில்லை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேசுதாசுடன் நான் உடன்படுகிறேன். கேரள அழகிகளுக்கு ஜீன்ஸெல்லாம் எதற்கு?

 TamilGenius retweeted

நம்மை அலட்சியப்படுத்திட்டு நம் கண் முன் பலரிடம் அளவளாவுவதை ஒரு வித பழி வாங்கலாய் பழகி வைத்திருக்கிறது பெண் இனம்

Expand
  •  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி விமானத்தில் வெடிகுண்டாம், உயிருக்கு குறியாம், ISIS சதியாம் - கடைசில அது வெறும் பிளாஸ்டிக் பையாம்! பீதியிலேயே பேதி போற ஊடகங்கள் :D

RT "@kalasal: கோழைதனம் நிறைய நேரங்களில் நம்மை நல்லவனாக்கிவிடுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்போன்ற கமல் ரசிகர்களும் கொண்டாடும் படம் பாட்சா.இதே போல் விஜய் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படத்தை அஜித் தரட்டும்,ஒப்புக்கொள்கிறேன் மாஸ் என

 anbudan BALA retweeted

சில விவாதங்களை புன்னகையுடன் கடந்து விட்டால் அறிவாளி என்ற பட்டத்திற்கு வாய்ப்புண்டு பேசத்தெரியாது என்பது தெரியாமலே போய்விடும்

 

 

 

 anbudan BALA retweeted

Deuteronomy 7;6,16 Read & Learn,That Your Butts Are about 2B Kicked &Stop Trolling ME,Last Warning!!

BumwhJLIcAAoPwl.jpg

BzJiRKRCIAAORou.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

MT @Dev2deva_ 35 வயது நண்பர் போன்ல பேசிகிட்டு அழுதுகிட்டு இருக்கார் . எதிர்முனையில் குழந்தையின் மழலை பேச்சு. #வெளிநாட்டு வாழ்க்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

JAYALALITHA%2BWEALTH%2BCASE%2B14.jpg

JAYALALITHA%2BWEALTH%2BCASE%2B12.jpg

 

JAYALALITHA%2BWEALTH%2BCASE%2B11.jpg

JAYALALITHA%2BWEALTH%2BCASE%2B13.jpg

JAYALALITHA%2BWEALTH%2BCASE%2B8.jpg

JAYALALITHA%2BWEALTH%2BCASE%2B3.jpg

JAYALALITHA%2BWEALTH%2BCASE%2B2.jpg


"கிளாமர்ன்னா என்னங்க..?" ஸ்ருதிஹாசன் கேட்ட மில்லியன் டாலர் மதிப்புள்ள கேள்வி..! http://fb.me/Ix0nhyFd 


RT @nizamdheen10: பணமில்லாமல் ஓடியபோது,எந்த உதவியும் செய்யாமல்,பணத்தின் பின்னால் ஓடும்போது மட்டும் விமர்சிப்பவர்களை,தூரப்போடுங்கள்."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பெருமாள் நானும் தவறாமல் வாசிக்கிறனான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாட்டுக்கு 3வது கமெண்ட் பாருங்க மக்களே என்ன ஒரு வக்கிரம் ! https://www.youtube.com/watch?v=l-YS-FitkVA 

ராஜா கேட்ட காதால் அநிருத்தெல்லாம் கேட்பதே அபச்சாரம் இல்லையோ!

RT @manipmp: ஜேசுதாஸ் அவர்கள் ஜீன்சை துவைச்சு போடணும்னு சொல்லியிருந்தா, பெரிய கலவரமே வந்துருக்கும்"

BzQf8uMCQAAhhvd.jpg

 TamilGenius retweeted

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதாவது ஒரு அசிங்கம் இருக்கும். அது வெளியில் தெரியாத வரையில் அவர் நல்லவர்...!!!

பெரிதாய் ஆசைகளெல்லாம் இல்லை. சின்னச்சின்ன சந்தோஷங்களை கொடுக்கும் இருக்கும் சுதந்திரத்தை பறிக்காத கணவன் போதுமென்கிறாள் தோழி.

தற்காலப் பெண்கள் வெட்கப்படுவதைப் பார்க்க அவர்கள் ஃபோனைப் பார்க்கையில்... அவர்களை நோக்க வேண்டும்

நல்லா உப்புக்காரமா ஒணத்தியா தின்னு பழகியாச்சு. சுகர், பிரஷர்லாம் வரதுக்குள்ள செத்துடணும்

ஏன் சார், இன்செப்ஷன்ல வெச்சா தான் நுட்பமா, ஜாங்கோ ல இருந்தா தான் குறியீடா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

This is a newborn gorilla reacting to a cold stethoscope.

BzTgUK7IgAEAcSR.jpg
 
 

இந்தியாவுல பீட்சா பர்கர்னு ஃபில்ம் காட்ற பசங்க இங்க வந்தா ஏன் சோறு சோறுன்னு பறக்கறானுவ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RT @iGhillli: நம்ம மொபைல் நம்பரை மனப்பாடமா வைச்சிருக்க்கிற 4 பேரையாவது சம்பாதிக்கணும்..."

RT @Rasanai: "வீட்டுக்கு வா பேசலாம்" என சொல்லும் மனைவியை போல் ஒரு கணவனுக்கு கிலி தரும் விஷயம் ஏதுமில்லை!"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.