Archived

This topic is now archived and is closed to further replies.

பெருமாள்

தமிழ் twitter பார்த்ததில் பிடிச்சது

Recommended Posts

அஞ்சு நிமிஷத்துல இலக்கியவாதி ஆகனுமா?? படத்தையே பாக்காம இன்ஸ்டெல்லர் பத்தி யாருக்குமே புரியாதமாதிரி விமர்சனம் எழுதுங்க ;))

Share this post


Link to post
Share on other sites

காங்கிரஸ் இலங்கை தமிழர்களுக்கு எதிரான கட்சியல்ல: குஷ்பு # ஒருவேளை உலகத்தமிழர்களுக்கா இருக்குமோ!?

 

 பப்ளூ and 13 others follow

குஷ்பு வந்ததால Congress ஆட்சிய புடிக்கும்னு சொல்றவன பாத்தா, Fair & Lovely வாங்குனா நான் வெள்ளையாகீடுவேனு Kenyaகாரன் சொல்ற மாதிரி இருக்கு!!

 

 Retweeted 17 times

வீதி வீதியாக பிரச்சாரம் செய்வேன் -குஷ்பூ.#புறப்படு பீம்..இந்த டோலக்பூர் ராஜ்ஜியமே உன்னை நம்பித்தான் இருக்கிறது.!!

 

B3nxgcgCIAAAn7g.jpg

வைகோவை எச்ச.ராஜா மிரட்டுவதும்.. குஷ்புவெல்லாம் நம்மை தீவிரவாதிகள் என்பதும்... தலைவர் பிறந்தநாள் கொண்டாடிய... http://fb.me/36oTagnl1 

 

 

வைகோவை எச்ச.ராஜா மிரட்டுவதும்..

குஷ்புவெல்லாம் நம்மை தீவிரவாதிகள் என்பதும்...

தலைவர் பிறந்தநாள் கொண்டாடிய உமாபதியை காட்டுமிராண்டி தனமாக காவல்துறை தாக்கியிருப்பதும்..

ஒன்றை உணர்த்தியிருக்கிறது.. அரசியலில் அதிகாரத்தில் இன்னமும் வேகமாக முன்னேறவேண்டிய தேவையை உணர்த்தியிருக்கிறது.

நேற்று சீமான் அண்ணனை அறுத்துப்போடுங்கள் என்றான்.. இன்று தன் கூட்டணியில் இருக்கும் வைகோவை பாதுகாப்பாக போக முடியாது என்கிறான்.. வைகோவின் ஏற்க முடியாத அரசியல் முரணை நாம் விமர்சிக்கலாம் ஆனால் எச்ச நாய் எல்லாம் மிரட்டுவதை நாம் அனுமதிக்க கூடாது.. யார் மண்ணில் யார் பாதுகாப்பாக போக முடியாது என்று காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே உணர்கிறேன். காங்கிரசை போன்றே பாஜகவை இந்த மண்ணில் தடம் தெரியாமல் அழிப்போம்.. இந்த மண்ணுக்கு தேசிய கட்சிகளின் தேவை இருந்ததில்லை.. இருக்கவில்லை.. இனி இருக்கவும் போவதில்லை.

இந்திய உளவு/வடஇந்திய பார்ப்பனிய அதிகார வர்க்கம்/ பார்ப்பனிய ஊடகங்கள் எப்பொழுதும் தமிழகத்தின் அரசியலை சீரழிக்க திரைத்துறை பிரபலங்களை அரசியலின் உள்ளே இறக்கிவிடுவது வாடிக்கை.. அதில் ஒன்று தான் குஷ்பு. அவரை போன்ற ஆட்களை பற்றி பேசுவதே நமக்கு அசிங்கம். அவரை பற்றி தரம் தாழ்ந்த பதிவகளை போட்டு நம்மை தாழ்த்திக்கொள்ள வேண்டாம். எவனெல்லாம் நம்மை தீவிரவாதி என்று சொல்கிறானோ அவனெல்லாம் இந்த மண்ணுக்கு அந்நியவாதி என்பதை அரசியல் களத்தில் நிகழ்த்துவோம்.

தேர்தல் பாதையை புறக்கணிப்பது அதிகாரத்தை நோக்கி நகராத வரை நாம் பல உமாபதிகளை அடிவாங்க கொடுத்துக்கொண்டே தான் இருக்கப்போகிறோம். காவல்துறையிடம் அனுமதிக்கு போய் வரிசையில் நிக்கும் வரை இது தான் கதி. காவல்துறைக்கு அனுமதிகள் வழங்கும் இடம் செல்வதே சரி என்பதை உணர்வோம்..

# அனைத்து துன்பப்பூட்டகளுக்குமான சாவி ஆட்சி அதிகாரம் தான் - புரட்சியாளர் அம்பேத்கார்..

 

 

https://www.facebook.com/peekaas/posts/10153384750894128

 

 

ஒ.உ.சிந்தனைகள் ‏@bommaiya  22m22 minutes ago
வண்டில போறப்ப வர்றப்பல்லாம் ஒரு நாய் மூர்க்கமா வெரட்டுது #சின்ன வயசுல நெறய நாய்ங்க மேல கல்லுவுட்ருக்கேன்..அதுல இது எதோட வரிசுன்னு தெர்ல!
 

ட்விட்டர்MGR ‏@RavikumarMGR  12h12 hours ago
ஒரு வார்த்தை கூட படிக்காம I agree all terms and conditionsக்கு டிக் அடிக்கிறோமே அது மாதிரித்தான் பல பேர் கல்யாணம் பண்ணிக்கிறோம்!.
 

Share this post


Link to post
Share on other sites

நீ கங்கிரஸ்க்கு போ இல்ல? கக்குஸ் கழுவ போ அத்தா?ஆனா தமிழா்களுக்கு உதவி செய்யகிறேன் என்ற பெயரில் தமிழனை வைத்து அரசியல் செய்யதிா்கள் ##ஈழம்##

 

தமிழ் ஈழத்திற்காக போராடி வீரகாவியமான அந்த மாவீரர்களின் கல்லறை நிலத்தை கொடுத்திருந்தாலே ஈழம் கிடைத்திருக்கும் #மாவீரர் நாள் #nov27

தமிழ் ஈழம் பற்றிய கவிஞர் வாலியின் நெகிழ்ச்சியான கவிதை உரை #hbdprabhakaran http://youtu.be/99FJhA7wlJE  via @YouTube

 

எங்களுக்குதனி ஈழம் இல்லையென்றாலும்சரி ஒரேஒருமுறை எங்கள்தலைவன் பிரபாகரன்உயிரோடு எங்கள்முன்வந்தால் அதைவிடவெற்றிவேறேது #HBDPrabhakaran

Very true RT "@rasigan637: தனிநாடு கேட்ட எங்களுக்கு சுடுகாடு தந்த உலகம், இன்னும் அஞ்சுகிறது. உடன் கட்டை ஏறாதஎங்கள் தன்மானம் கண்டு# ஈழம்"

 

ஈழம் சிங்களவனின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது, தமிழ்நாடு மட்டும் என்ன ?! மானங்கெட்ட இந்தியாவின் கட்டுபாட்டில் இருக்கிறது#மானங்கெட்டுப்போய்

சத்தமில்லாமல் கொல்லப்பட்ட நண்பனின் விடியல் ரத்தங்களில் நனைந்திருந்தன இங்கு இன்னும் இரவுகள் காத்திருக்கிறது படுகொலைகளை எண்ணியபடி.....#ஈழம

சமாதி எனும் சிம்மாசனத்தில் மகிழ்வோடு அமர்ந்தவர்கள்தான் எங்கள் "மாவீரர்கள்"# ஈழம

நாங்க தனி ஈழம் வேணாம்னு சொன்னா விக்னேஷ்வரனையே திட்ட ஆரம்பிச்சிட்டானுக.. இந்த டம்ளர் குரூப்ஸ்.. அட நாய்களே செத்தது அவங்கடா...

 

 Deera and 11 others follow

செஞ்சோலை செந்தீயில் கருகிய தேகமிங்கே தெருவில் கிடக்கிறது வீசிச் சென்றவனிங்கே விசுவாசியாகிறான் #ஈழம் #இந்தியம்

 

Share this post


Link to post
Share on other sites

அர்ச்சகரின் தட்டில் 10ரூபாய் இட்டேன் அவர் என்னை பக்தனாக பார்த்தார், பிச்சைக்காரரின் தட்டில் 10ரூபாய் இட்டேன் அவர் என்னை தெய்வமாக பார்த்தார்.

 

Share this post


Link to post
Share on other sites

சார்ஜ் இருக்கும் நேரத்தை விட சார்ஜர்ல இருக்கிற நேரந்தான் அதிகமாயிருக்கு, கேட்டா ஸ்மார்ட் போனுங்கிறாங்க.

Share this post


Link to post
Share on other sites

ராஜபக்ஷ்சேவை விசாரிக்க வேண்டும்-கருணாநிதி # பார்வதி அம்மாவை திருப்பி அனுப்பும் போதும் செம்மொழி மாநாடு நடத்தி ஈழப்போரை மறைத்து போதும் ...

 
 
 
 

 

அதிபர் தேர்தல்: தோல்வியை ஏற்று அரசு மாளிகையில் இருந்து வெளியேறினார்ராஜபக்ஷே#சிங்கத்துக்கு சீக்குபுடிச்சாஅடிச்சி வெளியேற்றுவது இயல்புதானே

0 replies0 retweets1 favorite
 Reply
 Retweet
 Favorite1
More

 

ராஜபக்சேவிடம்விசாரனை நடத்தவேண்டும்-கருணாநிதி #தலைவரே இராணுவத்தளவாடங்கள் தமிழக துறைமுகங்களில் இருந்துதான்வந்ததுனு சொல்வாரு பரவாலியா

Share this post


Link to post
Share on other sites

பொருமாள் நன்றி ஐயா

Share this post


Link to post
Share on other sites

தானே தன்னை மேதாவினு நினைச்சுக்க வேண்டியது எப்ப அடுத்தவங்களை முட்டாள்னு மட்டம் தட்ட சொல்லிச்சோ அப்பவே எவ்வளவு அறிவு இருந்தும் பிரையோஜனமில்ல.

 
 
  •  

 

Share this post


Link to post
Share on other sites