Jump to content

பொட்டில் சிக்கிய புூரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதை போடுறது

:wink: :wink:

என்னத்தையும் போடுங்கோ அனா என்ர தலேலை பாறாங்கல்லப் போடாம விட்டாக் காணும். :wink:

Link to post
Share on other sites
  • Replies 73
  • Created
  • Last Reply

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

அது புலி அப்ப குரங்கு

:oops: :oops: :oops:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

அப்ப பட்டினிச்சாவு தான்.

Link to post
Share on other sites

அப்ப பட்டினிச்சாவு தான்.

:P :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கையெடுத்து நெடுஞ்சாணாக விழுந்து கும்பிடுகிறன் வேண்டாமுங்கோ

இதைதான் அஸ்டாங்க நமஸ்காரமென்று சொல்லுறதாக்கும். :P :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கங்காரு கூட்டட்திற்கு கிடத்த அடுத்த வெற்றி ஆதியை காலில் விழ பண்ணிட்டோம்

:oops: :oops:

:lol::lol::lol::lol::lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Link to post
Share on other sites

இதைதான் அஸ்டாங்க நமஸ்காரமென்று சொல்லுறதாக்கும். :P :P

அப்படி எல்லாம் இருக்குதோ

:P :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இது கங்காரு கூட்டட்திற்கு கிடத்த அடுத்த வெற்றி ஆதியை காலில் விழ பண்ணிட்டோம்

:oops: :oops:

ரொம்ப துள்ளாதையுங்கோ.காலை வாரத்தான் கீளே விழுகிறது.இது கூட தெரியாமல் :roll:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எல்லாம் இருக்குதோ

:P :P

உஙகளுக்கு பஞ்சம் தான்.எங்களுக்கு தான் அஸ்டம். :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப துள்ளாதையுங்கோ.காலை வாரத்தான் கீளே விழுகிறது.இது கூட தெரியாமல் :roll:

அவர் வாரேக்க ஜம்மு துள்ளுவா அப்ப அவரால கால வாரேலாம் போயிடும் :P :P :P .

தாத்தாக்கு தள்ளாத வயதிலையும் சரியான் குள்ள மூளை தான். :evil: :evil:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உஙகளுக்கு பஞ்சம் தான்.எங்களுக்கு தான் அஸ்டம். :P

அஷ்டாங்க = எட்டு அங்க நமஸ்காரம். யாராச்சும் விளப்பமா தெரிஞ்சாக்கள் விளங்கப்படுத்தி விடுங்கோ.

Link to post
Share on other sites
  • 4 weeks later...

இதுக்கு நெடுக்கால அல்லது குறுக்கால அல்லது தல அல்லது குழை அல்லது சபே யாராச்சும் வந்து சொல்வார்கள்... அதுவரைக்கும் இந்த துண்டை விரிச்சுப்போட்டு இரும் வாற கலெக்ஷனில் ஆதி பங்கு தாறன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிழைக்கத் தெரிந்த ஆளைய்யா நீர். :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு நான் என் அறிவை உரைத்தனான்?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அறிந்து வைத்தால்தானே உரைக்க முடியும். எனக்குக் கிடைத்த தகவலின் படி பிரின்சு பணத்தை சுருட்டிக்கொண்டு பின்சு வீதியால் பென்சில் போகிறார். :P

Link to post
Share on other sites

ஓ... பிஞ்சால பெஞ்சிலயோ போறார்?

ஏன் போக மாட்டார்.... இஞ்சால இனி வரட்டும்... கஞ்சாச் சாமியெண்டு காட்டிக் குடுக்கிறன்... அப்ப தெரியும் ஆதியைப்பத்தி..... ஆரும் குஞ்சம் வச்சுக் கொண்டு பிஞ்சுபோன பிறின்ஸிக்காக கதைக்க வரட்டும்..... அவைக்கும் வைக்கிறன் வேட்டு :angry:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ... பிஞ்சால பெஞ்சிலயோ போறார்?

ஏன் போக மாட்டார்.... இஞ்சால இனி வரட்டும்... கஞ்சாச் சாமியெண்டு காட்டிக் குடுக்கிறன்... அப்ப தெரியும் ஆதியைப்பத்தி..... ஆரும் குஞ்சம் வச்சுக் கொண்டு பிஞ்சுபோன பிறின்ஸிக்காக கதைக்க வரட்டும்..... அவைக்கும் வைக்கிறன் வேட்டு :angry:

ஓய் என்ன லொள்ளா :angry: ... களப்பொறுப்பாளர் செய்த சதியால கொஞ்ச நாளா எளுதேலாமல் போட்டுதோய் :) . அவர் களத்த மாத்தினதால் நான் தட்டத்தட்ட அது மாறிமாற்...ம்ம்ம்ம்ம்ம். கடைசியா ரசிகையிண்ட உதவியால் மீண்டும் களத்தில... பொறும் பொறும் இப்ப தான் கென்டக்கியால வந்திறங்கினான் ஆறுதலா வந்து சொல்லுறன்.

Link to post
Share on other sites
  • 1 month later...

ஓய் என்ன லொள்ளா :angry: ... களப்பொறுப்பாளர் செய்த சதியால கொஞ்ச நாளா எளுதேலாமல் போட்டுதோய் :o . அவர் களத்த மாத்தினதால் நான் தட்டத்தட்ட அது மாறிமாற்...ம்ம்ம்ம்ம்ம். கடைசியா ரசிகையிண்ட உதவியால் மீண்டும் களத்தில... பொறும் பொறும் இப்ப தான் கென்டக்கியால வந்திறங்கினான் ஆறுதலா வந்து சொல்லுறன்.

என்ன இரசிகையம்மா ஆதிக்கு எதிராகச் செயற்படுகிற மாதிரிக்கிடக்கு :lol:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.