Jump to content

கோத்தா இல்லையேல் போரில் வெற்றியில்லை – சிறிலங்கா அதிபரின் செயலர்


Recommended Posts

மற்றது மகிந்த குடும்பத்தையும் ஏனைய சிங்கள சாதாரண அரசியல் வாதிகள் போல் புலிகள் நினைத்திருந்தார்கள் கண்டி சிங்களவன விட அம்பாத்தோட்ட சிங்களவன் காரம் கூடின ஆக்கள்.....

உண்மையில்லாத அனுமானம். சிறிமாவுக்கும் சந்திரிகாவுக்கும் இது பொருந்தது. அதே போல் D.S.க்கும் டட்லிக்கும் இது பொருந்தாது.

பிராந்திய ஆதிக்கத்துக்கு எதிராகவும் புலிகள் ராஜதந்திர ரீதியில் செயல்ப்பட்டு இருந்தால் ஓரளவு தப்பி இருக்கலாம் என்பதே எனது வாதம்......

தப்பு வதற்கே வழி இல்லாத ஒரு வெட்டவெளி கடற்கரை பிரதேசத்திற்கு தங்கள் ஒட்டு மொத்த பலத்தையும் காவி சென்றது எது என்பது இன்று வரை புரியாத புதிர்.....

மாவில் ஆற்றில் தோற்பதற்கு ஆரம்பம் தொடங்கிவிட்டது என்று யோசிக்கும் போது ஒடுவதற்கு காடு தேடமுடியாது. 

 

கடற்கரையில் என்ன நடந்ததது என்றதை தெரியாமல் விவாதிப்பதால் என்ன பலன்?

Link to comment
Share on other sites

  • Replies 97
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயின் கடுமையான அழுத்தம் மற்றும் பாரிய நிலப்பரப்புகளை தொடர்ந்தும் தக்க வைக்க முடியாமல் பின்னோக்கி நகர்ந்தார்கள் ஆனால் ஒரு மூதூரை கைபோற்ற போய் ஒட்டு மொத்த தமிழ் ஈழத்தையுமே கைவிட வேண்டி வந்தது புலிகளின் தோல்விக்கு ஏற்பட்ட சறுக்களின் முதல் படி மாவிலாறு மற்றும் முதூர்.....

மாவிலாறில் தண்ணி நிறுத்தியதை வைத்து மிகத்தீவிரமான சர்வதேச பரப்புரைய இலங்கை அரசு செய்தது......

மற்றது மகிந்த குடும்பத்தையும் ஏனைய சிங்கள சாதாரண அரசியல் வாதிகள் போல் புலிகள் நினைத்திருந்தார்கள் கண்டி சிங்களவன விட அம்பாத்தோட்ட சிங்களவன் காரம் கூடின ஆக்கள்.....

 

மாவிலாறில் அல்ல யுத்தம் ஆரம்பமானது. யுத்தத்தை ஆரம்பித்தது மகிந்தவும் அல்ல. ஆரம்பித்தது சந்திரிக்கா அம்மையார். திருமலை நகரை மையப்படுத்தி சம்பூரில் இருந்த புலிகள் நிலைகளை விமானங்கள் மூலம் தாக்கினார் சந்திரிக்கா. அதேபோல்.. புலிகளின் கப்பல்களை அழிக்க கட்டளையிட்டார். அப்போதே போருக்கான ஆயத்தத்தை சிங்களம் செய்திருந்தது.

 

மாவிலாற்றில் பிரச்சனையை உருவாக்கியது புலிகள் அல்ல. புத்த பிக்குகள். அவர்களை தூண்டியதில் அன்றைய அமெரிக்க தூதுவருக்கு (பிளேக்) முக்கிய பங்கிருந்தது. அவர் புத்த பிக்குகளோடு கண்டியில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தவர். பிளேர்க் தான்.. போர்க்குற்ற விசாரணைகளில் இருந்தும் சிங்களத்தைக் காத்தது. தமிழ் மக்களின் அழிவுக்கு முக்கியமான ஆள்.. பிளேர்க். இன்று தமிழ் மக்களை நல்லிணக்கம் என்ற படுகுழிக்குள் தள்ளியதும் இதே பிளேர்க் தான்.

 

அடிப்படையில்.. இந்த யுத்தம் அமெரிக்காவால் விரும்பப்பட்டு.. இந்தியாவால் வரவேற்கப்பட்டு.. பிராந்திய சக்திகளின் போட்டா போட்டிக்கு ஏற்ப சீனாவால்.. ஆசீர்வதிக்கப்பட்டு.. நடத்தப்பட்ட ஒரு யுத்தம்.

 

இதில் கோத்தாவோ.. மகிந்தவோ.. கீரோக்கள் அல்ல..! பிளேர்க்கும்.. நோர்வேயும்.. அகாசியும்.. மேனனும்.. நாராயணனும்.. பாக்கி மூனும்.. சோனியாவும்.. கருணாநிதியும் தான் உண்மையாக கீரோக்கள். :icon_idea:

 

Gotabhaya Rajapaksa confident of USA and Sri Lanka working together after meeting with Robert Blake.

 

http://transcurrents.com/news-views/archives/240

Link to comment
Share on other sites

அவர்கள் எல்லாம் இல்யக்குனர்களாக இருக்கலாம் ஆனாலும் திரைப்படத்தை ஒருங்கமைத்து நடத்தி முடித்தது கோத்தா சாரத் பொன்சேகா கூட்டணி....

Link to comment
Share on other sites

பிராந்திய ஆதிக்கத்துக்கு எதிராகவும் புலிகள் ராஜதந்திர ரீதியில் செயல்ப்பட்டு இருந்தால் ஓரளவு தப்பி இருக்கலாம் என்பதே எனது வாதம்......

தப்பு வதற்கே வழி இல்லாத ஒரு வெட்டவெளி கடற்கரை பிரதேசத்திற்கு தங்கள் ஒட்டு மொத்த பலத்தையும் காவி சென்றது எது என்பது இன்று வரை புரியாத புதிர்.....

தலைவருக்கு அடுத்ததாய் அமைப்பின் சகல நடவடிக்கைகளையும் அறிந்த பிரிவு என்றால் அது புலனாய்வுத்துறைதானே.. வெட்டவெளிக்கு இவர்கள் வருவதானால் புலனாய்வுத் துறையின் ஆலோசனையையோ அல்லது அறிவுறுத்தலையோ கவனத்தில் எடுத்திருப்பார்கள்தானே? அதுசரி.. இப்போ பொட்டரின் நிலை என்ன.. அதுபற்றியும் தெரிந்தவர்கள் எழுதலாமே.

Link to comment
Share on other sites

Sri Lanka's own generals credit lethal tactics for defeating the LTTE. The government and military unquestionably strived to destroy the LTTE regardless of the outcry about civilian deaths. Sir Lanka's defense minister, Gotabaya Rajapaksa, confirmed to the BBC that "there was a clear aim … to destroy the LTTE no matter what the cost." The United Nations estimates the final LTTE offensive from January to May 2009 resulted in 7,000 civilian deaths and 16,700 wounded—a controversial figure that represents the high end of death estimates. In addition to the casualties incurred, the final fighting caused the displacement (and the problems inevitably accompanying it) of over 200,000 civilians.13

http://www.ndu.edu/press/understanding-sri-lanka.htm

Link to comment
Share on other sites

அருமையான நல்ல ஆரோக்கியமான விவாதம் இது இதுதான் இன்றைய தேவை தமிழ் மக்கள்பால் போராளிகள்பால் உள்ள அன்பினால் செய்யப்படும் விவாதம் இது கிட்ட தட்ட ஒரு தொலைக்காட்சி விவாதம் போல் உள்ளது . ஆரோக்கியமான சுண்டலின் கேள்விகளும் ஆரோக்கியமான சிந்தனைக்குரிய நெடுக்கரின் பதிலும் சொல்லி வேலை இல்லை . உண்மையில் பாராட்டுகிறேன் நன்றிகள்  :D தொடருங்கள் உங்கள் விவாதத்தை .மட்டவர்கள் இதில் புகுந்து திசை திருப்பாதீர்கள் திரிய  :icon_idea:

Link to comment
Share on other sites

தலைவருக்கு அடுத்ததாய் அமைப்பின் சகல நடவடிக்கைகளையும் அறிந்த பிரிவு என்றால் அது புலனாய்வுத்துறைதானே.. வெட்டவெளிக்கு இவர்கள் வருவதானால் புலனாய்வுத் துறையின் ஆலோசனையையோ அல்லது அறிவுறுத்தலையோ கவனத்தில் எடுத்திருப்பார்கள்தானே? அதுசரி.. இப்போ பொட்டரின் நிலை என்ன.. அதுபற்றியும் தெரிந்தவர்கள் எழுதலாமே.

அப்ப நீங்க என்ன சொல்ல வாரிங்க புலனாய்வுத்துறையின் ஆலோசனைப்படி தான் புலிகளின் ஒட்டு மொத்த தலைமையும் கடற்க்கரை பக்கம் போனதா? அப்போ புலிகளின் புலனாய்வுத்துறை புலிகளின் தலைமையை கைவிட்டது என்று சொல்கின்றீர்களா? கொஞ்சம் விளக்கமாக அறிந்ததை தைரியமாக எழுதலாமே?

Decisive Years: 2004–2009

Evidence indicates Sri Lanka's victory was the product of far more than simple changes in tactics and decisions to ignore the international outcry over civilian casualties. From 2001 to 2006, numerous seismic shifts occurred in the regional and global strategic environment that moved the balance of power decisively in favor of the Sri Lankan government. Taken together, these evolutionary changes hollowed the LTTE as an effective organization, enabling the decisive government victory. Critical factors included the defection of key personnel from the LTTE, significant reductions in LTTE external funding, an improved Sri Lanka Army and Navy, support from China, and fallout from the 2004 tsunami. The cumulative effect of these changes devastated the rebels' ability to continue the conflict.

The LTTE loss of income to sustain its campaigns proved crucial to the outcome of the insurgency. Long a pariah of the international community because of its terror campaigns, the LTTE relied on expatriate support and smuggling to fund ongoing operations and governance in insurgent-held areas. To support its cause, the LTTE developed an extensive expatriate funding network across numerous Western countries that provided millions annually in assistance.15 This network began to unravel in the 1990s following the assassination of Gandhi. The LTTE's suicide campaigns and attacks against civilians resulted in the United States declaring the LTTE a Foreign Terrorist Organization in 1997, and the group was upgraded to Specially Designated Global Terrorist status in 2001 following the 9/11 attacks due to its role in supplying global terror groups.16

Most decisively, Canada outlawed the LTTE's funding networks in 2005. The loss of expatriate funding was devastating. The networks in Canada alone provided an estimated $12 million annually to support the LTTE.17 The European Union undertook similar measures in 2006 to prevent expatriate remittances. In an extremely short period, the LTTE lost almost all financial support from expatriates in the West, at a time when the government was growing stronger even as the LTTE organization was under great stress on numerous fronts.

Link to comment
Share on other sites

A major shift in the Sri Lankan balance of power occurred in 2004 when senior LTTE commander Vinayagamoorthi Muralitharan, so-called Colonel Karuna, defected from the LTTE after a disagreement with Prabhakaran. Karuna's split and reconciliation with the Sri Lankan government deprived the LTTE of several hundred experienced fighters and significant support.18 In exchange for amnesty, Karuna provided assistance to the Sri Lanka army and advice on defeating the LTTE. The defection highlighted growing internal dissent within the hierarchy and also eroded popular legitimacy within the Tamil population. Over time, this weakened the LTTE's grip in the eastern portion of the country, as Karuna formed a Tamil political party endorsed by the government.19 The opening of a sizeable Tamil party cooperative with the government reduced the LTTE's support in some areas, providing a war-weary population an alternative to Prabhakaran's iron-fisted rule and a potential future voice in Sri Lankan politics.

As the LTTE struggled with internal dissent and resource constraints, Sri Lanka embarked on a crash program to improve its military and economic capability to defeat the rebels. The most decisive factor enhancing Sri Lanka's ability to combat the LTTE involved significant economic and military aid from China. Traditionally, the United States, European Union, Japan, and Canada provided the majority of military assistance for the Sri Lankan government. Beginning in 2005, China stepped in to provide an additional $1 billion of military and financial aid annually, allowing the LTTE to sever the strings attached to Western aid regarding the conduct of anti- LTTE operations. In exchange for the aid, China received development rights for port facilities and other investments. These actions enabled China to increase its influence in South Asia against its regional rival India and secure stability on its southern flank.20

China's aid enabled the Sri Lankan government to attain the military superiority needed to defeat the LTTE. The Sri Lankan military budget rose by 40 percent between 2005 and 2008, and the army's size increased by 70 percent, an addition of nearly 3,000 troops per month.21 Sri Lanka army professionalism grew as result of a decade of investment in professional military education. Increased funding and capable, aggressive leaders allowed the formation of elite counter-guerrilla units to combat the LTTE. These units were able to acquit themselves well in combat, demonstrating this capability repeatedly in the 2007–2009 offensives.22

In addition to the army expansion, the improvement of the Sri Lanka navy between 2002 and 2006 played a critical role in strangling the LTTE's lucrative smuggling trade. Significant investments in small boat forces proved decisive. The navy invested in hundreds of 14-meter and 17-meter boats to complement its existing force of Israeli-built Super Dvora fast attack craft. With the breakdown of the ceasefire in 2006, the navy took the offensive with new equipment and better trained officers. Armed with light weapons on fast boats, the navy was able to swarm and overwhelm the LTTE's limited naval forces. By fighting a series of small boat engagements, the navy isolated the northern coast of Sri Lanka in 2007, defeating the LTTE's small boat force and sea-based warehouses used to support smuggling operations. These operations effectively shut down the LTTE's ability to acquire revenue through illicit arms trade, further exacerbating its financial crisis.23

China provided more than simple financial support. It and several other states furnished the government with crucial political cover in the United Nations. Western countries long demanded that Sri Lanka respect human rights and avoid civilian casualties as a condition of continued aid. The government viewed these conditions as a hindrance to its ability to defeat the LTTE. The substitution of Western military aid with that from China enabled the government to disregard Western concerns about human rights and pursue its campaign of attrition unimpeded. China prevented introduction of resolutions at the United Nations critical of Sri Lanka's renewed offensive, giving it a free hand in the conduct of its operations despite the protests of human rights groups and Western governments. Without this diplomatic coverage, Sri Lanka would have faced a much tougher time sustaining its military expansion and pursuing its ruthless campaign to defeat the LTTE.24 In exchange, China received several lucrative development contracts in Sri Lanka and greater influence against rival India in South Asia.25

The devastating tsunami in December 2004 also contributed to the collapse of the LTTE. The damage was most extensive in the LTTE-dominated northeast region. Political wrangling prevented large amounts of aid from reaching LTTE-controlled areas, contributing to the isolation and financial ruin of the Tamil population. The Sri Lankan high court blocked a tentative agreement in June 2005 to allow sharing of tsunami aid with the LTTE. Allegations of corruption tainted the limited aid that did arrive, undermining the credibility of LTTE leaders among the people. Shortly thereafter, the tenuous ceasefire began to break down, preventing further aid from reaching the LTTE. Under intense pressure, the United caved to the government's demands.26 Economic losses and the devastation of Tamil areas affected popular will to continue the struggle and support the LTTE.

An examination of Sri Lanka's victory reveals the LTTE's collapse was the result of cumulative external and internal forces, not simply the employment of ruthless new tactics. Indeed, there is little beside the ability to disregard Western criticism that distinguishes Sri Lankan tactics or brutality post-2005 from earlier eras, as the conflict was already one of the most violent and ruthless in the world. Critical blows from internal defections, loss of external funding, a global antiterrorist mindset after 9/11, and secondorder effects of the 2004 tsunami crippled the LTTE. At the same time, foreign aid, domestic politics, and external political cover from China enabled the Sri Lankan government to resume its COIN campaign from a position of strength. The combination of these factors proved decisive in the defeat of the LTTE.

Those who wish to use the LTTE's defeat as a foil for criticizing U.S. COIN doctrine have adopted an overly simplistic narrative of the LTTE's defeat. These critics have missed the larger picture of what occurred in Sri Lanka. Appropriate and legitimate debate continues as to the significance of populationcentric tactics practiced by the U.S. military during the surge to the successful reduction of violence. Without doubt, numerous changes in the wider internal and external dynamics of the conflict coincided with the tactical shift and accelerated the turnaround in Iraq. Likewise, by 2009, the LTTE was a shadow of its former self, bankrupt, isolated, illegitimate, divided, and unable to meet an invigorated government offensive of any kind. At almost every turn, the LTTE made profound strategic miscalculations in the post-9/11 environment by continuing its use of terror tactics despite a fundamentally changed global environment. Failing to realize this shift, Prabhakaran made poor strategic and tactical choices that doomed his movement long before the government began its final offensive. Taken together, these conditions proved essential to the collapse of the LTTE after nearly 30 years of conflict. JFQ

Link to comment
Share on other sites

734029_562096403808253_644721328_n.jpg
அந்த மனிதர் வெறும் மனிதர் அல்ல.தோற்போம் என்று தெரிந்தும் சாவு கண் முன்னால் நிற்பது தெரிந்தும் சாவென்று அவர் சொன்னால் செத்துவிடலாம்..வெடி என்றால் வெடித்து விடலாம்..அடி என்றால் அடிக்கலாம் என்று ஆயிரக்கணக்கில் அவர் ஒருவருக்காக தான் வீழ்ந்தார்கள்.அத்தனை பேரும் முப்பதுகளை தாண்டாத இளைஞர்கள்.அதை தாண்டியவர்கள் உலகம் வியக்கும் போர்வல்லுனர்கள்.நூறு இராணுவ வீரனுக்கு ஒப்பான ஒவ்வொரு தளபதிகள்.

அத்தனை பேரும் வீழ்ந்தது அந்த ஒருவருக்காக தான்.அவர் ஒரு போதும் வார்த்தை தவறியதில்லை.முடியாது என்றால் முடியாது தான்.முடியும் என்றால் முடியும்.இது தான் அவர்.அதனால் தான் அத்தனை பேர் அவருக்காக மட்டும் வீழ்ந்தார்கள்.அவர்களுக்கு தெரியும்.எஞ்சியவர்களால் எதுவும் செய்ய முடியாது.எஞ்சியவர்கள் பேசிக்கொண்டே காலம் கடத்துவார்கள்.அவ்வாறு அதனை கண்டு நொந்து போவதை விட வெந்து போவது மேலென்று வீழ்ந்தார்கள்.

அவருக்கு தெரியும்.பல வருடங்களுக்கு பிறகு நடக்க போவதை சர்வ சாதாரணமாக அந்த அபூர்வ விழிகளை உருட்டிக்கொண்டே குழந்தையை போல சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு போய்விடுவார்.அது நடக்கையில் வியந்து போய் அதனை நினைவு கூர மட்டுமே நம்மால் பல நூறு தடவைகள் முடிந்தது.

இப்போதும் அப்படித்தான்.அவர் மவுநிப்போம் என்று கூறி ஒரு ராஜாளியை போல மறைந்து விட்டார்.மவுநிப்போம் என்பதில் மற்றவர்கள் பேசட்டும் என்பது தொக்கி நிற்கிறது.இதனை உலகம் உணர வேண்டும்.உலகம் அவர் கொடுத்த கால அட்டவணைக்குள் நமக்காக பேசாவிடில் மீண்டும் அவர் ஏதாவது வழியை காட்டுவார்.ஒரு சின்னசிறு தீவுக்குள் இத்தனை காலம் தான் போராட முடியும் என்பதை முடிந்தவரை அவர் செய்து காட்டினார்.இத்தனை அந்த குட்டி ராஜ்ஜியம் தாக்கு பிடித்ததே அவர் விதைத்த பயத்தில் தான்.

இது நல்ல சமயம்.உலகம் இப்போதும் அவர் இட்ட அட்டவணைப்படிதான் இயங்குகிறது நம் விஷயத்தில்.அவர் எப்படி கணக்கு போட்டாரோ அப்படியேதான்.நகர்த்த வேண்டியது நாங்கள் தான்.

 

Link to comment
Share on other sites

ஆக கருணா ,சுனாமி,அமெரிக்கா,சீனா, இந்தியா மற்றும் உள்வீட்டு பிரச்சனைகள் பல என்று புலிகளின் தோல்விக்கு பலகரானங்கள் என்பதே என்னோட இறுதியான உறுதியான வாதம்

Link to comment
Share on other sites

நண்பர்களே நக்கல் நையாண்டி செய்து திரிய திசை திருப்பாமல் சுண்டலையும் நெடுக்சையும் விவாதி :rolleyes: க்க விடுங்கோ pls

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக கருணா ,சுனாமி,அமெரிக்கா,சீனா, இந்தியா மற்றும் உள்வீட்டு பிரச்சனைகள் பல என்று புலிகளின் தோல்விக்கு பலகரானங்கள் என்பதே என்னோட இறுதியான உறுதியான வாதம்

 

இது உங்களின் வாதம் மட்டுமல்ல. பொதுவாக கட்டுரையாளர்கள் எல்லோரும் சொல்லிக்கொள்ளும் வாதமும் இதுவே. ஆனால் சர்வதேச.. பிராந்திய அச்சுறுத்தலே புலிகள் தோல்விக்கு முக்கிய காரணம். கோத்தாவின் திறமையோ.. பொன்சேகாவின் திறமையோ அல்ல. ஏனெனில் இவர்கள் இருவரும் தமிழர்களுக்கு எதிரான போரில்... மிக நீண்ட காலம் களத்தில் இருப்பவர்கள். புதியவர்கள் அல்ல..! பல தோல்விகளின் சொந்தக்காரர்கள்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

தோல்விகளில் ஏற்படும் அனுபவங்களும் பாடங்களும் தானே வெற்றிக்கி வழிவகுகின்றன

Link to comment
Share on other sites

The LTTE loss of income to sustain its campaigns proved crucial to the outcome of the insurgency. Long a pariah of the international community because of its terror campaigns, the LTTE relied on expatriate support and smuggling to fund ongoing operations and governance in insurgent-held areas. To support its cause, the LTTE developed an extensive expatriate funding network across numerous Western countries that provided millions annually in assistance.15 This network began to unravel in the 1990s following the assassination of Gandhi. The LTTE's suicide campaigns and attacks against civilians resulted in the United States declaring the LTTE a Foreign Terrorist Organization in 1997, and the group was upgraded to Specially Designated Global Terrorist status in 2001 following the 9/11 attacks due to its role in supplying global terror groups.16

 

சுண்டல் பதிந்திருக்கும் கட்டுரை முக்கியமல்லாதவறை பிரதானப்படுத்திக் காட்டி அவைதான் தோல்விக்கு காரணமாக காட்ட எழுதப்பட்டது. இது புலிகள் இல்லாத காலத்தில் அவர்களைப் பற்றி எழுதும் பொய்கள் இவை. ஒவ்வொரு பந்தியிலும் இருக்கும் பொய்களை அவிழ்ப்பது என்பது ஒரு நிமிட வேலை. ஆனால் அதை எழுத ஒரு கட்டுரை ஆக்க வேண்டும்.

 

மேலே உள்ள பந்தி புலிகளிடம் பணம் இல்லத்தால் தோற்றார்கள் என்ற மாயை உருவாக்குகிறது. அதற்கு சரித்திரத்தை பின் வழமாக தொடங்குகிறது.2009 மேயில் ஆயுதம் வாங்க பணம் இல்லை என்றதை பந்தி முடிவில்  1997ல் அமெரிக்காவின் தடையை காட்டுகிறது. அமெரிக்கா எப்போதுமே புலிகளின் வருமான வங்கியாக இருந்தது கிடையாதுமட்டும் அல்ல அவர்களின் சுயமான ஆயுத கொள்வனவு எல்லாமே 1997 பிறாகவே இருக்கலாம். அதற்கு முதல் கொடுத்தவர்களின் நன்கொடைகள் மூலமாகத்தான் இருக்கும். கடைசி அடி என்று சேர்த்த பணம் 2009ல் என்ன ஆனது என்பது தெரியாவிட்டாலும் போர் முடியும் போது புலிகளின் பெயரில் இருந்த பணம் பற்றிய கணக்கை அவர்கள்தான் வந்து காட்ட வேண்டும்.

 

ஆரம்பதில் இருந்த சில கடத்தல்களை 2009ல் பணம் கிடையாமல் நடந்தவைகளாக கட்டுரை சோடிக்கிறது. அதன் பின்னர் அவகளிடமிருந்த கப்பல்கள், வர்த்கங்கள், நிலையான வருமான ஆதனங்கலைப் பற்றி கட்டுரை மயக்கிவிட்டது. முடிவில் ஆரம்பதில் சொன்ன வசனமாகிய "The LTTE loss of income to sustain its campaigns proved crucial to the outcome of the insurgency." உண்மையாக்க பாரிக்கிறது. குழந்தைக்கும் தெரியும் அது ஒரு வலிந்த ஆராய்வு என்பது.

 

அடுத்தடுத்து பத்துக் கப்பலகளை அமெரிக்க ரணிலுக்கும் தெரியாமல் சந்திரிக்கவுக்கும், மகிந்தாவுக்கும் மட்டும் காட்டிக்கொடுத்தபின்னர் அவர்கள் ஆயுதங்கள் வாங்க முயவில்லை என்பது உண்மை. இதற்கு பணம் அல்ல காரணம் அமெரிக்காவின் உலகம் சுற்றியிருக்கும் கப்பல்களை கண்காணிக்கும் வலை அமைப்பு. இந்த உதவியை சந்திரிக்காவுக்கு பெற்றுக்கொடுத்தவர் கதிர்காமர். நீலனுக்கும் கிளிண்டனுக்கும் இருந்த சினேகிதம் இதில் சம்பந்தபட்டதா தெரியாது. . இதன் பின்னர் அரபியகப்பல் வந்து தரை தட்டியதும் அதில் உணவு பொருள்கள் வந்தன என்றதும் வதந்தியாகலாம். இப்போது  அந்த கப்பலை  இலங்கை காட்சிப் பொருளாக வைத்திருக்க விரும்பவில்லை. ஆயுதம் வராத காரணம் கரிர்காமரால் சந்திரிக்காவுக்கு பெற்றுக்கொடுக்கபட்ட அமெரிக்க உதவியா அல்லது பணமா என்ற  உண்மை அவர்கள் வந்து சொல்லதான் தெரியும். கட்டுரை முழுக்க இதே மாதிரி பொய்கள்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது கோத்தாவிற்கு மட்டுமல்ல.. புலிகளுக்கும் பொருந்தும். சுண்டல்.. நீங்கள் கொஞ்சம் மிகையாகவே கோத்தாவின் திறமை மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். ஆனால் சிங்களவர்கள் கூட உங்கள் அளவிற்கு இல்லை.. என்பதற்கு.. ரணிலின் அண்மைய கூற்றுக்கள் சாட்சி..! இவ்வளவு வெற்றி வீரனான கோத்தா இன்னும் ஒரு தேர்தலையும் சந்திக்கல்ல...! ஏன்..????!  :lol::icon_idea:

Link to comment
Share on other sites

நான் அறிந்ததுகளையும் சிலருடன் நேரடியாக உரையாடியதையும் வைத்து எனது சில ஊகங்களை இங்கே பகிரலாம். அது சிலருக்கு கற்பனைவாதமாகவும் இருக்கலாம்.. அப்படியே ஆகுக. சிலருக்கு நான் குழப்புவதாகவும் அமைலாம். ஆனால் பலரும் தங்கள் முடிபுகளை எழுதுகிறார்கள் என்ற ரீதியில் அணுகுவதாயின்.. எனக்குள் ஏற்பட்ட சில முடிபுகளை இங்கே பகிர முடியும்.. ஆனால் அதுவு சில சமயம் உங்கள் முன்னால் என்னை குழப்பவாதியாகவோ அல்லது துரோகியாகவோகூட முன்னிறுத்தலாம். எனது கருத்துகள் சிலரை இவ்வாறும் சிந்திக்கத் தூண்டி உண்மைகளை கண்டறிய வழி சமைத்தால் பயனுள்ளதே!

என்னைப் பொறுத்தளவில் இந்த வீழ்ச்சியியின் முழுப் பொறுப்பும் புலனாய்வுப் பிரிவு என்றே எண்ணத் தோன்றுகிறது.. மாத்தையா முதல் கருணா வரை (பின் கேபியும்கூட) நிர்ப்பந்தமாக துரோகியாக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.. கருணாகூட பிரியும்நேரத்தில் பொட்டரையும் தமிழினியையும் குற்றம்சாட்டி தலைவரை சந்திக்க கேட்டார்.. ஆனால் சந்தித்தது பொட்டர்.. 2008 இறுதியில் ஊடுருவல் தாக்குதல் மூலம் முக்கிய புள்ளிகள் கொல்லப்பட்டமை... தமிழ்செல்வன் கொல்லப்பட்டமை.. பொட்டரர் கைது செய்யப்பட்டவர்கள் தலைவரால் விடுவிக்கப்பட்ட சம்பவங்களும் அப்போது நிகழ்ந்தது என்பதை நீங்களே தெரிந்தவர்களிடம் விசாரித்து உறுதிப்படுத்துங்கள்.. அதேபோல வன்னியில் இருந்து அரசகட்டுப்பாட்டுக்குள் சென்ற பொதுமக்களுள் புலிகளை இனங்காட்டியவர்களுள் புலி புலனாய்வாளர்களது பங்களிப்பு இருந்தது என்பதையும் அறிவீர்கள்.. வெள்ளைக்கொடி ஏந்தி சென்றார்களே நடேசன் போன்றவர்கள்.. எந்த நம்பிக்கையில் சென்றார்கள்.. அந்த நம்பிக்கையும் இந்த புலனாய்வுப் பிரிவுக்குள்ளாலேயே சென்றிருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.. அதுமட்டுமல்ல.. புலிகளது சகல படையணிகளும் முள்ளிவாய்க்காலுள் முடங்கவில்லை.. போராட்டம் தொல்வியடைந்தால் மீண்டும; கொரில்லா முறையில் போராடவென சில அணிகள் முள்ளிவாய்க்காலுக்கு வெளியே விடப்பட்டிருந்தன. ஆனால் இவையும் முள்ளிவாய்க்கால் அழிவின் பின் ஒரு சில நாட்களுள் அழிக்கப்பட்டன அல்லது சரணாகதியாக்கப்பட்டன. இந்த விபரங்கள் அறிந்த பிரிவு என்றால் அது நிச்சயமாக புலனாய்வு பிரிவுமட்டுமே.. அதனால்தான் கூறுகிறேன்.. புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்பு இல்லாமல் விடுதலைப் புலிகளை பூண்டோடு செயலற்றதாக ஆக்கியிருக்க முடியாது.. இப்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன்.. மேலும் விவாதித்து தெளிவடைவோம். நன்றி.

Link to comment
Share on other sites

கருணாவின் கதையில் உண்மை இல்லை. கருணா தலைவரை சந்திக்க முயலவில்லை. தமிழ்செல்வன் ஊடுருவல் தாகுதலில் கொல்லப்படவில்லை. ஏமாற்றிய நோர்வேயின் உதவிடன் வான்வெளித்தாக்குதல். நடேசன் நம்பி வெள்ளைகொடியுடன் போனார் என்ற பொய் மேரி கொலின் போன்றோரின் சரித்திரத்தைக்கூட திரிக்கிறது. 

Link to comment
Share on other sites

ரொம்ப அம்மானால் பாதிக்கப் பட்டவர் போல் உள்ளது. :lol:  நல்ல கற்பனை வளம் உள்ளது ஏதாவது மர்மக்  கதைகள் எழுத முயற்சி செய்யலாம் நல்ல எதிர்காலம் உள்ளது  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சந்தேகங்கள் வருவது இது முதல் முறை அல்லவே சோழியன் அண்ணா. பொட்டர் மீதான குண்டுத் தாக்குதலின் போதும் ஒரு கதை சொன்னார்கள். ஊரியானில் இராணுவம் வைத்த குண்டு வெடித்த போதும் ஒரு கதை சொன்னார்கள்.. இது காலத்துக்குக் காலம் சொல்லப்படுகின்ற விடயங்கள் தான்.

 

புலனாய்வுப் பிரிவு பொட்டு அம்மானின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போது.. ஒரு நிலைமையும்.. மேல்மட்ட தலைமைகளுடனான தொடர்புகள் அறுந்த நிலையில் சரணடைதல் பேர்வழிகளுக்குள் போராளிகள் கட்டுப்பட்டிருக்கலாம்.

 

இந்தியப் படைகளுடனான போரின் போதும்.. தலைவரின் பாதுகாப்புத் தொடர்பில் சில குறைபாடுகள் சொல்லப்பட்டிருந்தன. பொட்டர் மீது அப்போதும் குற்றச்சாட்டுக்கள் வீசப்பட்டன. ஆனால் பொட்டரின் திறமையால் தான் தலைவரை காக்க முடிந்தது என்பதை தலைவரே தனது வரலாற்றுக் குறிப்போடு வெளியிட்ட ஒளிவீச்சில் விளக்கி இருந்தார்.

 

எதுஎப்படியோ.. புலனாய்வுப் பிரிவும் சரி.. இராணுவப் பிரிவும் சரி.. ஒரு எல்லைக்கு மேல் சர்வதேச பலத்தை எதிர்கொள்வது என்பது புலிகள் போன்ற ஒரு சுயாதீன விடுதலை அமைப்புக்கு மிகவும் சிரமமான விடயமே. அங்கு தான் பின்னடைவுக்கான அத்திவாரம் விழுந்திருக்க முடியும்.. என்பது எங்கள் பார்வை..! :icon_idea::)

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தளவில் இந்த வீழ்ச்சியியின் முழுப் பொறுப்பும் புலனாய்வுப் பிரிவு என்றே எண்ணத் தோன்றுகிறது.. மாத்தையா முதல் கருணா வரை (பின் கேபியும்கூட) நிர்ப்பந்தமாக துரோகியாக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.. கருணாகூட பிரியும்நேரத்தில் பொட்டரையும் தமிழினியையும் குற்றம்சாட்டி தலைவரை சந்திக்க கேட்டார்.. ஆனால் சந்தித்தது பொட்டர்.. 2008 இறுதியில் ஊடுருவல் தாக்குதல் மூலம் முக்கிய புள்ளிகள் கொல்லப்பட்டமை... தமிழ்செல்வன் கொல்லப்பட்டமை.. பொட்டரர் கைது செய்யப்பட்டவர்கள் தலைவரால் விடுவிக்கப்பட்ட சம்பவங்களும் அப்போது நிகழ்ந்தது என்பதை நீங்களே தெரிந்தவர்களிடம் விசாரித்து உறுதிப்படுத்துங்கள்.. அதேபோல வன்னியில் இருந்து அரசகட்டுப்பாட்டுக்குள் சென்ற பொதுமக்களுள் புலிகளை இனங்காட்டியவர்களுள் புலி புலனாய்வாளர்களது பங்களிப்பு இருந்தது என்பதையும் அறிவீர்கள்.. வெள்ளைக்கொடி ஏந்தி சென்றார்களே நடேசன் போன்றவர்கள்.. எந்த நம்பிக்கையில் சென்றார்கள்.. அந்த நம்பிக்கையும் இந்த புலனாய்வுப் பிரிவுக்குள்ளாலேயே சென்றிருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.. அதுமட்டுமல்ல.. புலிகளது சகல படையணிகளும் முள்ளிவாய்க்காலுள் முடங்கவில்லை.. போராட்டம் தொல்வியடைந்தால் மீண்டும; கொரில்லா முறையில் போராடவென சில அணிகள் முள்ளிவாய்க்காலுக்கு வெளியே விடப்பட்டிருந்தன. ஆனால் இவையும் முள்ளிவாய்க்கால் அழிவின் பின் ஒரு சில நாட்களுள் அழிக்கப்பட்டன அல்லது சரணாகதியாக்கப்பட்டன. இந்த விபரங்கள் அறிந்த பிரிவு என்றால் அது நிச்சயமாக புலனாய்வு பிரிவுமட்டுமே.. அதனால்தான் கூறுகிறேன்.. புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்பு இல்லாமல் விடுதலைப் புலிகளை பூண்டோடு செயலற்றதாக ஆக்கியிருக்க முடியாது.. இப்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன்.. மேலும் விவாதித்து தெளிவடைவோம். நன்றி.

ரொம்ப அம்மானால் பாதிக்கப் பட்டவர் போல் உள்ளது.  :lol:  நல்ல கற்பனை வளம் உள்ளது ஏதாவது மர்மக்  கதைகள் எழுத முயற்சி செய்யலாம் நல்ல எதிர்காலம் உள்ளது   :icon_idea:

Link to comment
Share on other sites

ஒட்டு மொத்த புலிகளின் கட்டமைப்பே அழிகப்பட்டமைக்கு உள்வீட்டு சதிகளும் காரணமாக இருக்கலாம்....இந்திய இராணுவ காலத்திலையே தப்பி பிழைத்த ஒரு இயக்கம் எப்பிடி அழிந்து போனது என்பது இன்னும் கூட ஜீரணிக்க முடியாம இருக்கு

Link to comment
Share on other sites

அதுதான் சொன்னேனே.. உண்மைகள் சுடும்.. ஏற்புடையதாக அமையாது.. ஆனால் நான் கூறுவதையும் உண்மை என என்னால் உறுதிப்படுத்த முடியாது.. நான் சிலருடன் உரையாடியதால் எனக்குள் ஏற்பட்ட ஊகம்.. நீங்கள் முன்பு வன்னியில் வாழ்ந்திருந்தால்.. கிளிநொச்சி பல் வைத்தியராக புலிகளால் பயிற்றுவிக்கப்பட்டு சுர்ட்டிபிக்கற் இல்லாமல் டாக்டராக இருந்தவர் எனது தம்பி முருகவேல் முருகானந்தன்தான் என்பதை அறியலாம்.. உங்களுக்கு கதைகளாக தெரிபவை என்னுடன் பரிமாறப்பட்ட அனுபவப் பகிர்வுகளாகவும் இருக்கலாம்.. பூநகரி தவளைப் பாய்ச்சலில் விழுப்புண் அடைந்து தலைவர் கையால் சிறந்த போராளி என ஒரு கடிகாரம் பரிசாக பெற்றவர் என்னுடைய என்னுடைய தம்பி முருகவேல் ஆனந்தகுமார்.. அவருடைய புலிப் பெயர் நெடுமாறன்.. ஆக நான் கதிரையில் இருந்து எழுத்துகளை தட்டினாலும் சிலருடன் பேசிவிட்டுத்தான் தட்டுகிறேன்.. இப்போதைக்கு இவ்வளவுதான்.. ஆனால் ஒன்று.. நீங்களோ நானோ தீர்மானிக்கிற விடயமல்ல இது.. ஆனல் தெளிவடைய முயற்சிக்கும் விடயம்..

இன்னொன்று.. புலிகளின் குரல் வானொலி யோகேந்திரநாதனை தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.. அவர் இன்னமும் உயிரோடு சுதந்திரமாகத்தான் உள்ளார்.. இப்படி ஒரு சிலர் உள்ளதால் சிலதுகளை என்னாலும் ஊகிக்க முடிகிறது..


ரொம்ப அம்மானால் பாதிக்கப் பட்டவர் போல் உள்ளது.  :lol:  நல்ல கற்பனை வளம் உள்ளது ஏதாவது மர்மக்  கதைகள் எழுத முயற்சி செய்யலாம் நல்ல எதிர்காலம் உள்ளது   :icon_idea:

 

பொட்டம்மானும் இரண்டரை வருடங்கள் இந்தியாவில்தான் காயத்துக்கு சிகிச்சை பெற்றார்.. :) இது கற்பனை இல்லைத்தானே?!

Link to comment
Share on other sites

கருணாவின் கதையில் உண்மை இல்லை. கருணா தலைவரை சந்திக்க முயலவில்லை. தமிழ்செல்வன் ஊடுருவல் தாகுதலில் கொல்லப்படவில்லை. ஏமாற்றிய நோர்வேயின் உதவிடன் வான்வெளித்தாக்குதல். நடேசன் நம்பி வெள்ளைகொடியுடன் போனார் என்ற பொய் மேரி கொலின் போன்றோரின் சரித்திரத்தைக்கூட திரிக்கிறது. 

 

தமிழ்செல்வனின் இடம் காட்டிக் கொடுக்கப்பட்டுத்தானு அந்த இடத்தை துல்லியமாகத் தாக்கினார்கள்? கருணா தலைவரை சந்திக்க வருமாறு கேட்டிருந்தார்.. பொட்டம்மானை இயக்கத்தைவிட்டு அகற்றவேண்டும் எனவும் அப்போது அறிக்கைவிட்டிருந்தார்.. அதேநேரம் தமிழ்செல்வனைநல்லமாதிரி கூறி இருந்தார்..

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.