Jump to content

பாடகர் சாந்தனின் புதல்வர் கோகுலனின் பாடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாடகர் சாந்தன் அவர்களின் பாடல்கள் என்றால் யாருக்கும் பிடிக்காமலிருக்காது. அது ஒரு காலம் இப்போது அந்தக் குரலும் இல்லை அன்றைய மிடுக்கும் இல்லாமல் அந்தக் குரலும் அத்தகைய பல குரல்களும் மௌனமாகி அல்லது மௌனமாக்கப்பட்டது வரலாறு.

 

இன்று சாந்தன் அவர்களின் புதல்வர் கோகுலன் பாடகனாக மிக இளவயதில் இசையில் தனது தடங்களை பதிக்கத் தொடங்கியுள்ளார். 23.08.2013 கோகுலனின் பிறந்தநாள். தனது இசைப்பயணத்தில் கோகுலன் வெற்றி பெற சாதனைகள் படைக்க வாழ்த்துவதோடு கோகுலன் பாடிய பாடலொன்றையும் நீங்கள் கேட்பதற்காக இணைக்கிறேன்.

kokulansinger_zps1832ff84.jpg

இந்த இளைஞனின் திறனை ஊக்குவிக்கும் வகையில் கள உறவுகள் கருத்துக்களை வையுங்கள். காயப்படுத்தி துயரைக் கொடுக்காத உங்கள் ஊக்குவிப்பு அல்லது பாராட்டு கோகுலனை இசையுலகில் வெல்ல வைக்க ஊக்கமாகட்டும்.

 

கோகுலன் பாடிய பாடலொன்று :-http://youtu.be/y4xG5U6ALCA

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கோகுலன் பாடிய மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்:-

 https://www.youtube.com/watch?v=htJ8GZpN_OU

 

காலையில் தினம் கண்தொழும் தேவதை அம்மா :-https://www.youtube.com/watch?v=x76AGjwE8k8

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் குரலுக்கான விசிறிகளில் நாங்களும் அடக்கம். ஒரு கலைஞனின் போராட்டப் பங்களிப்பு என்ன என்பதை உணர்த்தியவர்கள் சாந்தன் போன்றவர்கள். அவர்கள் எப்போதும் மதிக்கப்பட வேண்டியவர்கள். தவறுகளை திருத்திக் கொண்டு எப்படி ஒரு மனிதன் சமூகத்திற்கு பயனுள்ளவனாக முடியும் என்பதற்கும் சாந்தன் ஒரு நல்ல உதாரணம். இன்று அவர்கள் பெரிதும் மதிக்கப்படாவிட்டாலும் மக்கள் மனங்களில் இவர்களுக்கு எப்போதும் ஓர் இடமுண்டு..!

 

அத்தகைய ஒரு கலைஞனின் வாரிசு.. இசைத்துறையில்.. பாடல் துறையில் மிளிரும் நட்சத்திரமாக வளர்ச்சி அடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். :icon_idea:

Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் கோகுலனுக்கு..!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கோகுலனுக்கு வாழ்த்துக்கள் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், கோகுலன். :)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.