Jump to content

இனிவரும் காலங்களில்... பேப்பர்களின் தேவை இருக்காது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=V_gOZDWQj3Q

 

ஈ மெயிலில் வந்தது, நீங்களும் பார்த்து ரசியுங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாய் இருக்கின்றது , நான் தலைப்பைப் பார்த்துட்டு இதுக்கு என்ன செய்வினம் என நினைத்துக்கொண்டு வர சரியாய் அதுவே வருகுது ! :D

Link to comment
Share on other sites

நன்றாய் இருக்கின்றது , நான் தலைப்பைப் பார்த்துட்டு இதுக்கு என்ன செய்வினம் என நினைத்துக்கொண்டு வர சரியாய் அதுவே வருகுது ! :D

 

நானும் இதைத்தான் நினைச்சன்... ஹி ஹி நன்னா ஈக்குது.

Link to comment
Share on other sites

 இவை "ப்லாடிக் போல்" பாத்துறுமில் வைத்திருபதில்லையா? :D

The high-tech paperless toilet, which delivers a clean and dry posterior without the need for tissue paper, has arrived from Japan.
This is not about delivering convenience in a 24-7 world, rather it is the answer to the fact that using toilet tissue has been declared an environmental crime.
Toto, which is Japan's biggest manufacture of bathroom 'equipment', is promising to deliver hygienic and effective results without the need to tear up any trees.



article-1160707-03CD2BBE000005DC-874_468 So long loo roll! The high-tech toilet promises to deliver a clean and dry posterior without the need for tissue paper


It points out that some 40 per cent of all toilet rolls sold in the UK - and 98 per cent in America - are made from paper derived from virgin forests.
Although toilet tissue can be made at similar cost from recycled material, it is the fibre taken from standing trees that help give it the plush feel.
Toto warned: 'The western cultural obsession with soft toilet paper comes at a price. Toilet paper has a significant environmental impact because of the chemicals used in pulp manufacture and cutting down forests.
'There is mounting unease at the amount of toilet paper consumed in the western world.'
This is where the high-tech toilet seat with its magic self-cleaning 'Washlet ' wand, warm-air dryer and heated seat come to the rescue of the planet.



article-1160707-03CD2B36000005DC-856_468 High-tech: A 'washlet' blows water, in the form of tiny bubbles, at the user's bottom to achieve a new level of hygiene, the manufacturers claim

Link to comment
Share on other sites

மாறி போப்பரின் (போப்பாண்டவரின்) தேவையிருக்காது என வாசித்துவிட்டேன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இனிவரும் காலங்களில்... பேப்பர்களின் தேவை இருக்காது.

 

நாய்,பூனை....குருவியெல்லாம் பேப்பரே பாவிக்குதுகள்? அதுங்க சுத்தம் சுகாதாரமாய் வாழல? குழந்தை குட்டி பெத்துக்கல? :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்,பூனை....குருவியெல்லாம் பேப்பரே பாவிக்குதுகள்? அதுங்க சுத்தம் சுகாதாரமாய் வாழல? குழந்தை குட்டி பெத்துக்கல? :lol:  :icon_idea:

அது தானே, கு. சா. அண்ணை! இவங்களெல்லாம் பேப்பரா பாவிக்கிறாங்கள்!

 

வாலாலேயே விளையாட்டுக்காட்டிறாங்கள்! :D

 

3698707484_066d301018_z.jpg?zz=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சாணக முதலை என்றால் என்ன பொருள் என்று தேடிப்பார்கிறேன். அது நீர் யானையா?

 

இதின்ரை.... வேலையைப் பார்த்தால், இது தான்... சாணக முதலை போல் இருக்கு மல்லை. :D  :D

 

http://www.youtube.com/watch?v=cJZLtpDpnLU

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.