யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
chinnavan

அழுத்தமான கேரக்டர் எல்லாம் சரிப்பட்டு வராது. கிளாமர்தான் எனக்கு செட் ஆகும். மனீஷா

Recommended Posts

“வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் படங்களில் நடித்த மனிஷா யாதவ், கமர்சியல் கதாநாயகி ஆக முடிவெடுத்து விட்டார்.  “பட்டயக்கிளப்பு பாண்டியா என்ற படத்தில் கவர்ச்சி  பிளஸ் முத்தக்காட்சி என்றெல்லாம், புகுந்து விளையாடியுள்ளாராம்.

அவர் கூறுகையில், “சினிமாவில் அறிமுகமான போது, அழுத்தமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து, நடிக்கும் முடிவில் இருந்தேன். ஆனால், சினிமா வேறு மாதிரியாக  உள்ளது. அதாவது வெயிட்டான வேடமாக இருந்தாலும்,  பாடல் காட்சிகளில் கதாநாயகியை கிளாமராக காண்பித்து, ரசிகர்களை ரிலாக்ஸ் செய்ய நினைக்கின்றனர்.  அதனால் தான் சினிமாவுக்கேற்ப, என் முடிவை மாற்றிக் கொண்டுள்ளேன் என்கிறார்.

மேலும் அவர், “இந்த படத்துக்கு பின், எனக்கு ஏராளமான வாய்ப்புகள் குவியும். தமிழில், நானும் முன்னணி நடிகையாகி விடுவேன் என, நம்பிக்கையுடன் கூறுகிறார்.http://goldtamil.com/?p=7168

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு