Jump to content

புலம்யெர் வாழ் தமிழர்களே ஒரு குழந்தைக்கு கல்வி கொடுங்கள்


Recommended Posts

புலம்யெர் வாழ் தமிழர்களே ஒரு குழந்தைக்கு கல்வி கொடுங்கள்.

 

25.08.2013 அன்று 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றுள்ளது.
எமது அமைப்பானது   ‘நேசம்’ இலவச கல்வித்திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு (2013)  5ம் தர புலமைப்பரிசில் மாணவர்களுக்கென வடகிழக்கு பகுதிகளில் 15000  மாணவர்களை உள்வாங்கி இலவச வழிகாட்டடிகளையுத் தயாரித்து வழங்கியும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில்  பயிற்சிப் பாசறைகளையும் நடாத்தியுள்ளோம்.

 

இவ்வாண்டு 03 வழிகாட்டிகள் வருமாண்டு 06 வழிகாட்டிகள் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். வழிகாட்டி கையேடுகள் பயிற்சிப்பாசறைகள் நடாத்த ஆதரவு தந்த அனைத்து உறவுகளுக்கும் மாணவர்கள் பெற்றோர் சார்பாக நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

 

நேசம் இலவச கல்வித் இத்திட்டத்தை எம்மால் உருவாக்கப்பட்டுள்ள உப அமைப்பக்கள் மூலம் நடாத்தி வெற்றியும் கண்டுள்ளோம். எமது உப அமைப்புக்களின் கணிப்பீட்டின்படி எம்மால் கற்பிக்கப்பட்ட மணவர்களில் 2000 தொடக்கம் 2500 வரை மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்புச் சித்தியடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சிறப்புச் சித்தியில் வெற்றியீட்டும் மாணவர்களுக்கு எமது அமைப்பானது மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக கௌரவிப்பு விழாவினை முதல் முதலாக மாவட்டம் தோறும் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

 

எமது இத்திட்டத்திற்கான நிர்வாக அனுசரணையினை வழங்குவதற்கு வலயக்கல்வி அலுவகங்களும் கல்லடி இலங்கை வங்கி கிளையும் இப்போதே முன்வந்துள்ளது. எனவே இவ்விழாவினை சிறப்பாக நடாத்துவதற்கு தங்கள் உதவிகளை வழங்குமாறு வேண்டுகிறோம்.

 

சிறப்புச்சித்தியடையும் மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்கான கேடயங்கள் பரிசுகளை வழங்க புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு வேண்டுகிறோம். உங்கள் உதவியானது மண்ணில் போரின் பாதிப்புகளோடு வாழும் மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் சக்தி மிக்கது. புலம்பெயர் தமிர்களின் ஆதரவே இன்னும் எங்கள் மக்களை வாழ்விக்கும் பலம்.

 

வெற்றியீட்டுபவர்களுக்கு வழங்குவதென தீர்மானிக்கப்பட்டவை :-

 

அனைத்து மாணவர்களுக்கும் :-

 

வங்கிக் கணக்கில் பணவைப்பு -    ரூபா 500 முதல் ரூபா 1000 வரை
வெற்றிக்கிண்ணம் –     ரூபா 300
கற்றல் உபகரணங்கள்      ரூபா 1000

வலயமட்டத்தில் முதன்மை மாணவர்களுக்கு :-

வங்கி பணவைப்பு    ரூபா 500 முதல் ரூபா 1000 வரை வெற்றிக்கிண்ணம்     ரூபா 300
கற்றல் உபகரணங்கள்      ரூபா 1000
துவிச்சக்கர வண்டியொன்று    ரூபா  18000

 

மாவட்ட மட்டத்தில் முதன்மை மாணவர்களுக்கு :-

வங்கி பணவைப்பு.     ரூபா 500 முதல் ரூபா 1000 வரை  வெற்றிக்கிண்ணம்    ரூபா 300
கற்றல் உபகரணங்கள்      ரூபா 1000
துவிச்சக்கர வண்டியொன்று    ரூபா 18000
கணினி ஒன்று    ரூபா 50000

 

வடகிழக்கில் முதன்மை மாணவருக்கு :-

வங்கி பணவைப்பு.     ரூபா 500 முதல் ரூபா 1000 வரை
வெற்றிக்கிண்ணம்    ரூபா 300
கற்றல் உபகரணங்கள்      ரூபா 1000
துவிச்சக்கர வண்டியொன்று    ரூபா 18000
மடி கணினி ஒன்று     ரூபா 75000

 

உதவி வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :-

முகவரி:

Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany.

 

Skype ID – Shanthyramesh

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

Vereinsregister:

AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

 

Bank information

 

Germany:

 

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart

 

Other countrys:

 

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

 

Paypal Account – nesakkaram@gmail.com

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.