-
Tell a friend
-
Topics
-
Posts
-
By Maruthankerny · Posted
நடேசன் ஊடகவியலாளர் லண்டன் அவர்களுக்கு எழுதிகொள்வது யாதெனில் ............... இப்படிக்கு மருதங்கேணி உலக அரசியல்/ வரலாற்று வல்லுனர் -
அந்த கிரகிப்பு இருப்பதனால்தான் மொக்கையான “கருத்துக்களை” எளிதாக கண்டுபிடிக்கமுடிகின்றது. கோட்டபாய அமெரிக்காவின் வதிவிட உரிமையைப் பெற்றவர்தான். ஆனால் அவர் புலம்பெயர் இரண்டாம் தலைமுறை இல்லையே!! புலம்பெயர் இரண்டாம் தலைமுறை போய் கனடியன், அமெரிக்கன், பிரிட்டிஷ், அவுஸ்திரேலிய ஆங்கிலத்தில் அல்லது பிரெஞ்ச், ஜேர்மனில் வெளுத்துவாங்கினால் தமிழ் மக்கள் தலையில் தூக்கிக் கொண்டாடுவார்கள் என்ற நினைப்பு சரிவராது!!
-
By Maruthankerny · Posted
முகத்திரையை கிழிப்பதோடு மட்டும் விட்டு விடலாகாது அவர்களை தூக்குமேடை வரை கொண்டு செல்லவேண்டும் அதுக்கு அர்ஜுன் அவர்கள் பக்கபலமாக இருப்பார் என்றே நம்புகிறேன் வீட்டுக்குள் வைத்து அடித்து கொல்வதை சகோதரபடுகொலைக்குள் கொண்டுவர முடியாது என்பது புரியாமல் சிலர் எழுதுகிறார்கள் அவர்களின் முகத்திரையையும் கிழிக்கவேண்டும் -
பான்ஞ் அண்ணையும் ஏழாலைக் கதை சொல்லியுள்ளார் உங்களிடம் வேறு ஏழாலைக் கதை இருப்பின் சொல்லாவும் தங்கம் என்பது பொன்னையும்.குறிக்கும். பெண்ணையும் குறிக்கும். எதுவானாலும். உங்களுக்கு விருப்பமா?. பதில். தொடரும்..............😜😜😜
-
வணககம் வாங்கோ. வாங்கோ. பதிவுகள் பல. பல தங்கோ தங்கோ. எதிரிகள் இருந்தால் தான். முன்னுக்கு வரலாம் பயப்படவேண்டாம் நாங்கள தான் நீங்கள். ....நீங்கள் தான். நாங்கள். 😎😎😎
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.