Jump to content

கள உறவு நந்தனின் அத்தான் நேற்று மரணமடைந்துள்ளார்.


Recommended Posts

சீறுநீரகங்கள் இரண்டும் பாதிப்புற்ற நிலமையில் நந்தனின் அக்காவின் கணவர் நேற்று இரவு மரணமடைந்துள்ளார்.
அத்தானின் இழப்பில் துயருற்றிருக்கும் நந்தனுக்கு அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

 

இழப்பின் துயரிலிருந்து நந்தன் மீண்டு வர பிரார்த்திப்போம்.

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

அஞ்சலிகள்... !   குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்... 

 

 

Link to comment
Share on other sites

நந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்....

Link to comment
Share on other sites

நந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

நந்தன் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

 

Link to comment
Share on other sites

நந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

நந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

நந்துவின் குடும்பத்தினரிற்கு ஆழ்ந்த இரங்கல்களும்.அவரின் அத்தானின் ஆத்மா சாத்தியடைய பிரார்த்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

நந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

 

 

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்தியமாய் இளைப்பாறக்கடவதாக .

Link to comment
Share on other sites

 நண்டரின் குடும்பத்தினரிற்கு ஆழ்ந்த இரங்கல்களும்.அவரின் அத்தானின் ஆத்மா சாத்தியடைய பிரார்த்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நந்தனின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவைனை வேண்டுகின்றேன்.
Link to comment
Share on other sites

கண்ணீர் அஞ்சலிகள்! அவரது, ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனின் அத்தானின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதுடன்,நந்தனின் துயரிலும் பங்கு கொள்கின்றேன்!

Link to comment
Share on other sites

கண்ணீர் அஞ்சலிகள்! அவரது, ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நந்தன் அண்ணாவின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவைனை வேண்டுகின்றேன்.
 
ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.