Jump to content

கள உறவு நந்தனின் அத்தான் நேற்று மரணமடைந்துள்ளார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites
  • Replies 58
  • Created
  • Last Reply

நந்தனின் அத்தானின் இழப்புக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மாசிலாமணி ஜெகதீஸ்வரன் (ஆனந்தன்)

புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், அன்னசத்திர ஒழுங்கை யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாசிலாமணி ஜெகதீஸ்வரன் (ஆனந்தன்) 27/08/2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

 

nanthan.jpg

 

அன்னார் மாசிலாமணி, அன்னலட்சுமி தம்பதியினரது புதல்வனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, சொர்ணலட்சுமி தம்பதியினரது மருமகனும் ,தனலட்சுமியின் அன்புக்கணவரும், மஜீதன், யசிந்தன், லக்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவசோதி, மன்மதராசா, உதயசோதி, கலா, பவானி, ஜீவா, கிருபா ஆகியோரது அன்புச்சகோதரனும் .வரதராசா ,காலஞ்சென்ற ஜெயராசா ,ராஜலட்சுமி (u.k) சிவானந்தன்(u.k), மாகாலட்சுமி, சதானந்தன்(u.k) ஆகியோரது அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரது இறுதிக்கிரிகைகள் 29/08/2013 வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பையன் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் ,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

தகவல் :
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தன் 07939637040
majeethan 0094777698409

------------------------------------------

 

நந்தனின், அத்தானின் மறைவு குறித்த.. விளம்பரம் யாழ்கள முகப்பிலும் உள்ளது என நினைக்கின்றேன்.
தனது துயரத்திலும், யாழ்களத்தை நினைத்து... விளம்பரம் கொடுத்த, நந்தன் மதிப்பிற்குரியவர்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் அண்ணா குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றேன்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நந்தனின் அத்தானின் மறைவையிட்டு துயருற்றிருக்கும் நந்தனினதும், அவருடைய அக்காவின் குடும்பத்தினரதும்.... துயரிலும் நானும் இணைந்து கொள்கிறேன். ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நந்தனின் குடும்பத்தாரின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள். நந்தனின் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கின்றோம்!

Link to post
Share on other sites
  • 3 weeks later...

நந்து அண்ணா மற்றும் அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.