Jump to content

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்

Recommended Posts

நானும் பாக்கிறன், வாத்தியார் பொம்புளைப் பில்ளை என்றவுடன் பாய்ந்து பாய்ந்து எழுதுகிறார். :D  மெசொபொத்தேமியா சுமேரியரும், :wub:  வல்லை சகாறாவும் :wub:  கேள்விகள் கேட்டவுடன் டாண் டாண் என்று பதில் விழுகிறது. :icon_idea:  நாங்களும் கேக்குறம் ஆடிக்கொருக்கா, ஆவணிக்கொருக்கா வந்து விழுகுது..... ஹூங்......அதுக்குள்ள பரீட்சை :o ...ம்..ம் ...... :(  <_<  ^_^ 

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

-----

அடுத்த வாரம் 24 ம் திகதி ஒரு சிறிய பரீட்சை நடத்தலாம் என வாத்தியார் நினைக்கின்றார்

அதுவரை உங்களுக்குப் படிப்பதற்காக விடுமுறை கிடைக்கின்றது.

-----

பரீட்சையை... நினைக்கவே..... வயித்தைக் கலக்குது......

ஆருக்குப் பக்கத்திலை இருந்தால்.... பாத்து எழுதலாம்.......bth_smiley-thinking.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பாக்கிறன், வாத்தியார் பொம்புளைப் பில்ளை என்றவுடன் பாய்ந்து பாய்ந்து எழுதுகிறார். :D  மெசொபொத்தேமியா சுமேரியரும், :wub:  வல்லை சகாறாவும் :wub:  கேள்விகள் கேட்டவுடன் டாண் டாண் என்று பதில் விழுகிறது. :icon_idea:  நாங்களும் கேக்குறம் ஆடிக்கொருக்கா, ஆவணிக்கொருக்கா வந்து விழுகுது..... ஹூங்......அதுக்குள்ள பரீட்சை :o ...ம்..ம் ...... :(  <_<  ^_^ 

பஞ்சு...

உதுக்கு, சோக்கட்டியாலை... பள்ளிக் கூடச் சுவர் முழுக்க...

வாத்தியார் + ‍‍‍------------  என்று எழுதினால் தான்... வாத்தியார் வழிக்கு வருவார். :D

அதுதான் சொல்லுறது பொம்பிளைப் பிள்ளையாப் பிறக்க வேணும் எண்டு. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சு...

உதுக்கு, சோக்கட்டியாலை... பள்ளிக் கூடச் சுவர் முழுக்க...

வாத்தியார் + ‍‍‍------------  என்று எழுதினால் தான்... வாத்தியார் வழிக்கு வருவார். :D

சிலோனில எண்டாத்தான் உதுக்குப் பயப்பிடுவம். இங்க அழிக்காமலே மேல பெயிண்ட் அடுச்சுப்போட்டு இருப்பம். சிறி 24 தானே சோதினை.  எதுக்கு இப்பவே எட்டி எட்டிப் பாக்கிறியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் .... கடைசியாய்  ஒவ்ராவுக்கு  போகேக்க மனசுக்குள் இருத்தி உருப்போட்டுப் படிச்சது , என்ன ஒரு 18/20 வருடம் இருக்குமா அதுக்குப் பிறகு இப்ப சோதனையாம் !

ஏன் வாத்தியார் பரீட்சையை "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி " முறையில  ,அவன்களளவு  நாலு ஆப்சன்  இல்லையெண்டாலும், இரண்டு அல்லது ஒரு ஆப்சன் வைத்து பதிலைக் கொடுத்து வைத்தாலென்ன ! :rolleyes:  :icon_idea:

Link to comment
Share on other sites

சிலோனில எண்டாத்தான் உதுக்குப் பயப்பிடுவம். இங்க அழிக்காமலே மேல பெயிண்ட் அடுச்சுப்போட்டு இருப்பம். சிறி 24 தானே சோதினை.  எதுக்கு இப்பவே எட்டி எட்டிப் பாக்கிறியள்.

பாத்தியளே தம்பி தமிழ் சிறி!, பொம்புளைப் பிள்ளையின்ரை கொழுப்பை!. உது வாத்தியார் கொடுக்கிற செல்லம். 'வாத்தியார் எப்படியோ பேத்தியாரும் அப்படித்தான்'. அழிச்சுப்போட்டுப் பெயின்ற் அடிக்கப்போறாவாம். உங்கை மறைக்காமலே பெயின்ற் அடிச்சுப்போட்டுத் திரியுதுகள்.

ராச வன்னியரே!

உங்களிட்டை நல்ல படங்கள் இருந்தால் ஒன்றைப் போட்டுவிடுங்கோ. என்னட்டை இருந்ததை, மனிசிக்குப் பயத்திலை அடுப்புக்கை போட்டு எரிச்சுப்போட்டன். :huh: 

தசி.சுதன் அவர்களின் கவிதைகளில் ஒன்று,

பெண் விடுதலை

பெற்றாளோ இல்லையோ

அவள் அங்கங்கள்

அடைந்தன விடுதலை,

உடைகளிடமிருந்து!

பாஞ்ச் வரவர என்னத்துக்கு வகுப்புக்கு வாறார் எண்டு விளங்கேல்ல. படிப்பைத் தவிர எல்லாத்தையும் கவனிக்கிறார் எண்டு தெரியுது சகாரா.

Link to comment
Share on other sites

வாத்தியார் கூட மார்க்ஸ் எடுத்தல் என்ன பரிசு?  :D

பரீட்சையை... நினைக்கவே..... வயித்தைக் கலக்குது......
ஆருக்குப் பக்கத்திலை இருந்தால்.... பாத்து எழுதலாம்.......bth_smiley-thinking.gif

சுண்டலுக்குப் பக்கத்திலை  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பாக்கிறன், வாத்தியார் பொம்புளைப் பில்ளை என்றவுடன் பாய்ந்து பாய்ந்து எழுதுகிறார். :D  மெசொபொத்தேமியா சுமேரியரும், :wub:  வல்லை சகாறாவும் :wub:  கேள்விகள் கேட்டவுடன் டாண் டாண் என்று பதில் விழுகிறது. :icon_idea:  நாங்களும் கேக்குறம் ஆடிக்கொருக்கா, ஆவணிக்கொருக்கா வந்து விழுகுது..... ஹூங்......அதுக்குள்ள பரீட்சை :o ...ம்..ம் ...... :(  <_<  ^_^ 

நான் கேட்கிற கேள்விக்கும் வாத்தியார் உருப்படியா பதில் சொல்லேல்லை அதால நானே சிதம்பரசக்கரத்தை பேய் பார்த்தமாதிரி பார்த்துக்கொண்டு நிற்கிறேன் பாஞ்சு. வாத்தியார் உகரத்தில விளாசிக்கொண்டு போறார் நான் இன்னும் அகரத்திலதான் பேந்தப் பேந்த முழுசிக் கொண்டு இருக்கிறேன். அதற்குள் பரீட்சை என்று வேறு அறிவித்துவிட்டார்...என்ன செய்யிறது என்று தெரியேல்லை... :blink:  காமாலைக்கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் எண்டா என்னென்று இப்பத்தான் விளங்குது பாஞ்சு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் எழுத்ததிகாரம் முடிவடைகின்றது

அடுத்து நாங்கள் படிக்க இருப்பது சொல்லதிகாரம்

அதற்கிடையில் எழுத்ததிகாரத்தில் படித்தவற்றை

ஒரு பரீட்சையின் மூலம் மீளாய்வு செய்யலாம்

அடுத்த வாரம் 24 ம் திகதி ஒரு சிறிய பரீட்சை நடத்தலாம் என வாத்தியார் நினைக்கின்றார்

அதுவரை உங்களுக்குப் படிப்பதற்காக விடுமுறை கிடைக்கின்றது.

பரீட்சையின் பின்னர் சொல்லதிகாரம் தொடர்வது

கிடைக்கும் பெறுபேறுகளைப் பொறுத்து அமையும்

பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மீண்டும் எழுத்ததிகாரம் படிக்க வேண்டும்.

:o  

பரீட்சையில் பங்கு கொள்பவர்கள் வகுப்பில் கலந்து கொள்பவர்கள் மட்டுமல்ல.

வேறு பாடசாலையில்  படித்தவர்களும் பங்கு கொள்ளலாம் :D  :D  :) 

வாத்தியார் என்னால் பரீட்சைக்கு சமூகம் அளிக்க முடியாது.. அன்றையதினம் நீச்சல் தடாகத்திலும் பரீட்சை வைத்திருக்கிறார்கள் அங்கு செல்லவில்லை என்றால் பெயிலாக்கி விடுவார்கள். :(

Link to comment
Share on other sites

நானும் பாக்கிறன், வாத்தியார் பொம்புளைப் பில்ளை என்றவுடன் பாய்ந்து பாய்ந்து எழுதுகிறார். :D  மெசொபொத்தேமியா சுமேரியரும், :wub:  வல்லை சகாறாவும் :wub:  கேள்விகள் கேட்டவுடன் டாண் டாண் என்று பதில் விழுகிறது. :icon_idea:  நாங்களும் கேக்குறம் ஆடிக்கொருக்கா, ஆவணிக்கொருக்கா வந்து விழுகுது..... ஹூங்......அதுக்குள்ள பரீட்சை :o ...ம்..ம் ...... :(  <_<  ^_^ 

Fee ஒழுங்காக கட்டினவைக்கு மட்டும் தான் பதில் கிடைக்கும் :D 

Link to comment
Share on other sites

காமாலைக்கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் எண்டா என்னென்று இப்பத்தான் விளங்குது பாஞ்சு...

மெசொபொத்தேமியா சுமேரியரோடு நெருக்கமாக இருப்பதால், உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து அகர, உகரங்களை உரத்துப் படிப்பதாலும், வயிற்றில் புளிப்புத் தன்மையும் ஏற்பட்டுச், சளி பிடித்து, மஞ்சள் காமாலை உங்களைப் பீடித்துள்ளது. மேலும், நீங்கள் நீச்சல்தடாகத்துக்கு செல்வதால், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் விட்டுப்போயிருக்கும் அதனால் பித்தம் மேலும் அதிகரித்திருக்கலாம்!. :(

கவலை வேண்டாம்!, :rolleyes:

கீழாநெல்லி - ஒரு கைப்பிடி, சீரகம் - 1 ஸ்பூன்

இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் குடித்துவந்தால் பித்தம் தணிந்து, நோய்தீர்ந்து 24ம் திகதி பரீட்சையும் எழுதலாம். ஆனாலும், கஷாயத்திற்கு நாணம் அதிகம், அதனால் அதனைக் குடிக்கும்போது வாத்தியாரை நினைக்கக்கூடாது. :o  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்குப் பக்கத்திலை  :lol:

சுண்டலே... வெள்ளைப் பேப்பரை வைத்துக் கொண்டு, முழிச்சுக் கொண்டிருக்கிறான்.

என்னை பெயில் ஆக்குறதெண்டே.... முடிவு பண்ணீட்டீங்களா...?

வாத்தியார் என்னால் பரீட்சைக்கு சமூகம் அளிக்க முடியாது.. அன்றையதினம் நீச்சல் தடாகத்திலும் பரீட்சை வைத்திருக்கிறார்கள் அங்கு செல்லவில்லை என்றால் பெயிலாக்கி விடுவார்கள். :(

ஆகா... ஜாலி....

எனக்கு... நீச்சல் தெரியாது வாத்தியார்.

நான்.. ஒரு ஓரமாய் நின்று... வல்வை குளிக்கிறதை பாக்கப் போறன் வாத்தியார்.

அதுக்கு... லீவு, தாங்கோ வாத்தியார். நான்.. சோதினையை... ஞாயிற்றுக்கிழமை வந்து எழுதுறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாள் வாத்தி வகுப்பிற்கு வரவில்லை
என்பதற்காக இப்படியா அட்டகாசம் பண்ணுவது.
 
ஏதோ நல்லாப் படிச்சு ........ பரீட்சையை எழுதுங்கோ

வாத்தியாரின் கதிரைக்காலைக் கழட்டி எடுத்துச் சென்ற
தமிழ் சிறி அவர்களை அதிபர் அறைக்கு வரட்டாம் :D  :lol:  :lol:

வாத்தியார் நான் ஒழுங்காகப்படிக்கிறேன் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=bq2p6T5Rw_M

Link to comment
Share on other sites

வணக்கம் வாத்தியார்,

பத்து முருங்கைக்காயும், இரண்டு கீரைப்பிடிக்கட்டும் நான்தான் வாத்தியார் அம்மாட்டைக் கொடுத்தனான். எப்பிடி வாத்தியார் நல்லாயிருந்துதே. :D .  ஹி.....ஹி.....ஹி..... :lol:   

வாத்தியார் : பாஞ்ச் நல்ல கெட்டிக்கார மாணவன்.

பாஞ்ச் : நான் வீட்டில்தான் கூடப் படிக்கிறனான்

வாத்தியார் : உங்கள் தோட்டத்தில் வாழை மரங்களும் உள்ளனவோ??

பாஞ்ச் : பலாமரம்கூட வீட்டில நிறைய நிக்குது வாத்தியார்.

வாத்தியார் : பழங்கள் இனிப்பாக இருக்குமா ???

பாஞ்ச் : நாளைக்கு வீட்டுக்கு ஒரு குலை வாழைப்பழமும் ஒரு முழுப் பலாப்பழமும் கொண்டு வருகிறேன்.

வாத்தியார் : வேறு ஏதாவது பழமரங்கள் இருக்கின்றனவா வீட்டில் ???

பாஞ்ச்: முன்பு இருந்தன. அப்பா எல்லாவற்றையும் தறித்துவிட்டார். வேறு ஒன்றுமே வீட்டில் இல்லை. :unsure: :unsure: :unsure: :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=rJ8F1ANSyuE

வாத்தியார் என்ன சொன்னாலும் இவர்கள் முரண்டு பிடிக்கின்றார்கள். :D  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[
 
வாத்தியார் என்ன சொன்னாலும் இவர்கள் முரண்டு பிடிக்கின்றார்கள். :D  :D

இதுகளுக்கு பாடம் எடுக்கிற நேரம்...வாத்தியார் நாலு எருமை வாங்கி மேய்க்கலாம்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளுக்கு பாடம் எடுக்கிற நேரம்...வாத்தியார் நாலு எருமை வாங்கி மேய்க்கலாம்.. :D

அதைத்தானே இப்ப செய்யுறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளுக்கு பாடம் எடுக்கிற நேரம்...வாத்தியார் நாலு எருமை வாங்கி மேய்க்கலாம்.. :D

ஏன் தம்பி செம்மறியாடு மேய்க்கிறது இன்னும் சுகமெல்லே? :icon_idea:

Link to comment
Share on other sites

ஏன் தம்பி செம்மறியாடு மேய்க்கிறது இன்னும் சுகமெல்லே? :icon_idea:

செம்மறியாடுகளை நிண்டு மேய்க்கவேணும். :rolleyes:   எருமைமாடுகளை அதுபோற போக்கிலை விட்டுவிடலாம். :icon_mrgreen:  இது தெரியாமலா வாத்தியார் எங்களை மேய்க்க வந்தவர்?. :icon_idea:  

Link to comment
Share on other sites

வாத்தியார் : பாஞ்ச் நல்ல கெட்டிக்கார மாணவன்.

பாஞ்ச் : நான் வீட்டில்தான் கூடப் படிக்கிறனான்

நான் பிறக்கும்போதே தமிழ் படிச்சுக்கொண்டுதான் பிறந்தநானாம். :o  தமிழின் உயிரெழுத்தான '' என்ற முதலெழுத்துத்தான், நான் பிறந்து முதன்முதலாக வாயைத்திறந்ததும் வந்ததாக அம்மா சொன்னவ. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.