Jump to content

61 சிறார்கள் சிறிலங்கா வான் படையால் படுகொலை


Recommended Posts

43 schoolchildren killed in SLAF bombing in Mullaithivu

[TamilNet, August 14, 2006 04:15 GMT]

Sri Lanka Air Force (SLAF) Kfir bombers Monday morning bombed Chencholai premises in Vallipunam on Paranthan Mullaithivu road, killing at least 43 school girls attending a first-aid course around 7:00 a.m. Monday, initial reports from Mullaithivu said. Ambulances were being rushed to the attack site to transfer more than 60 wounded girls to Kilinochchi hospital. LTTE Peace Secretariat officials described the attack as "most inhumane" and a "horrible terror" by the Sri Lankan armed forces.

Girls from various schools in the area were attending a first-aid course at Chencholai premises when the attack took place.

Liberation Tigers of Tamil Eelam (LTTE) officials at the Peace Secretariat in Kilinochchi condemning the attack as the most inhumane attack by the Sri Lanka Air Force and said they have urged UNICEF and SLMM officials to go and see the attack site.

Further details are not available at the moment.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து மக்கள் இழப்புக்களாகவே இருக்கின்றது. தமிழ்மக்கள் ஒரே இடத்தில் குமிழி இருப்பதைத் தவிர்ப்பது நல்லது.

ஏற்கனவே, பெற்றோர், உற்றோரை இழந்தவர்கள் தான் செஞ்சோலைக் குழந்தைகள். மீண்டும் அவர்களுக்கு ஒரு இழப்பா!

கிபிரைத் தாக்குவதற்கு ஏதாவது செய்யலாமே!

Link to comment
Share on other sites

கொடுமை....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் குண்டு வீச்சு - 43 மாணவிகள் பலி

பரந்தன் - முல்லைத்தீவு சாலையில் வல்லிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தின் மீது சிறீலங்கா வான்படையின் கிபிர் வானு}ர்திகள் மேற்கொண்ட கோரக்குண்டு வீச்சில் 43 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் 60பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செஞ்சோலை வளாகத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த முதல் - உதவி பயிற்சி நெறியில் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 7.00 மணியளவில் இவர்களை இலக்கு வைத்து சிறீலங்கா வான்படையின் கிபிர் குண்டு வீச்சு வானு}ர்திகள் நடத்தி கொலை வெறித்தாக்குதலில் 43 மாணவிகள் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 60 மாணவிகள் வரை படுகாயமடைந்து கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

-சங்கதி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த 43 சிறார்களின் ஆத்மா சாந்தியடைய தெற்கில் இரத்த ஆறு ஓட வேண்டும். இல்லையேல் இது போன்ற காட்டுமிராண்டித் தாக்குதல்களை இரத்தவெறி பிடித்த சிங்களவன் தொடருவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2ND LEAD

At least 43 schoolgirls were killed and 60 wounded when Sri Lankan jets bombed a children's home compound in Mullaitivu district Monday morning where they were attending a two-day residential course on first aid, reports said. Ambulances are rushing the wounded, many of whom are bleeding badly, to hospitals, sources said. Officials of the Liberation Tigers Peace Secretariat, briefing reporters in Kilinochchi, described the attack as a horrible act of terror by the Sri Lankan armed forces. They called upon the UN's child agency, UNICEF, and international truce monitors to visit the scene of the carnage

Kfir jet bombers of the Sri Lanka Air Force (SLAF) dropped several bombs on the premises of the Chencholai children's home in Vallipunam on Paranthan-Mullaithivu road, killing at least 43 schoolgirls.

Some 60 girls were wounded, many seriously, in the 7:00 a.m. airstrike.

Girls from various schools in the Mullaitivu district were staying overnight at the compound, attending a two-day course in first-aid, LTTE officials in Kilinochchi said.

The officials at the LTTE Peace Secretariat denounced the Sri Lankan airstrike as a horrible act of terror.

They condemned the "deliberate, cold-blooded and inhumane" targeting of the schoolgirls compound by the daylight air raid.

The LTTE Peace Secretariat urged representatives of international agencies in Kilinochchi, including UNICEF, to visit the site of the bombing.

They also urged the international Sri Lankan Monitoring Mission (SLMM), overseeing the 2002 Ceasefire Agreement (CFA) to attend the site.

In September 1999, SLAF jets killed 21 people in a similar daylight raid.

Commenting at the time, the International Committee of the Red Cross (ICRC) said: We can confirm that 21 civilians were killed consequent to the air strike at Manthuvil junction …The ICRC deplores the fact that the air strikes were carried out in a civilian area.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த 43 சிறார்களின் ஆத்மா சாந்தியடைய தெற்கில் இரத்த ஆறு ஓட வேண்டும். இல்லையேல் இது போன்ற காட்டுமிராண்டித் தாக்குதல்களை இரத்தவெறி பிடித்த சிங்களவன் தொடருவான்.

The High Security Zone Residents Liberation Force (HSZRLF), a presumed .......that says it wants the military out of civilian areas, said if the military targeted minority Tamils then bombs would explode in the majority Sinhalese south.

"We regret to inform that the HSZRLF's Central Committee has given orders to all cadres stationed across the island to carry out attacks against civilian targets in southern Sri Lanka if Sri Lankan armed forces continue to massacre innocent unarmed civilians in the Northeast," it said in a faxed statement.

Link to comment
Share on other sites

கொடுமை இது சிங்கள அரசு பயத்தில் மிருகத்தை விட கேவலமாகி விட்டான் :twisted:

:cry: :cry: :cry:

ஆனா நன்றி ஜரோப்பா, நேர்வே, அமெரிகா இந்தியா ,கனடா,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு சர்வதேசம் என்ன செய்யப்போகிறது என்று பார்ப்போம்.

Link to comment
Share on other sites

இலங்கை அரசுக்கு மாபெரும் வெற்றி

புலிகளுடன் போராட வக்கில்லாத சிங்கள அரசு தமிழீழர் குழந்தைகளை கொல்லுவார்கள் யார் கேக்க முடியும்?

முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது கொடூர விமானத் தாக்குதல்: 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை- 60 பேர் படுகாயம்

2006081412gb1.jpg

2006081413vv5.jpg

2006081414xs9.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட பிஞ்சுகளின் படங்கள்!

மன்னிக்க முடியதாத கொலை வெறி!

http://sankathi.org/news/index.php?option=...w&id=8&Itemid=1

படங்கள்: மற்றும் செய்திகள் சங்கதி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள், புலிகளைத் தான் குறி வைத்தாக கதை விடுகின்றார் சிறிலங்கா அரசு. அப்பாவித் தமிழ்மக்களைக் கொன்று விட்டு, புலிகளின் இலக்குகள் என்று கதை விடும் இந்தச் செயலை மன்னிக்கவே முடியாது.

வாகரையில் 100க்கு மேற்பட்ட தமிழ்மக்களைக் கொன்று விட்டு, பிலிகளின் இலக்குகள் என்று கதை விட்ட சிங்கள அரசு, மீஒண்டும் அப்பாவிப் பிஞ்சுகளை இலக்கு வைத்து கொன்றிருக்கின்றது. அதற்கும் புலிகள் இலக்குகள் என்று சாட்டுச் சொல்லித் தபிபக்க முனையும் கடப வேலையை உலகநாடுகள் தண்டிக்க வேண்டும்.

பெற்றோரை இழந்தவர்கள் தான் இந்தப் பிஞ்சுகள். இப்போது அவர்களின் வம்சமே அழிக்கப்பட்டிருக்கின்ற வேதனை சொல்லி மாளாது.

மகிந்தவே!!

இதற்கு எல்லாம் நீ நிறைவே அனுபவிப்பாயடா!

Link to comment
Share on other sites

உலக நாடுகள் லெபனான் இஸ்ரேல் மீது கவனம் செலுத்தும். ஐந்து சிங்களவர்கள் இறந்தால் கண்டிக்க முன்வரும். தமிழரகள் நூற்றுக் கணக்கில் இறந்தாலும் கண்மூடி, செவிமூடி, வாய்மூடி இருக்கும்;

;;;

Link to comment
Share on other sites

சிறுவர்கள் மீதும் அப்பாவி மக்கள் மீதும் சிங்கள இனவெறி பயங்கரவாத அரசு செய்து வரும் அட்டூழியங்கள் எனியும் தொடர அனுமதிக்கக் கூடாது..! எனியும் இழப்புக்களை எம் மக்கள் தாங்கிக் கொள்ள முடியாது. சிங்களத்தின் கொடூரம் அழியோடு அழிக்கப்பட வேண்டும் என்பதையே இந்தத் தாக்குதல்கள் சுட்டிக்காட்டி நிற்பத்தோடு..சிங்களத்துக்கு ஆயுத உதவிகள் செய்து வரும் சர்வதேச சமூகத்தின் உண்மை முகமும் வெளிப்படுத்தப்பட வேண்டும்..!

தாய் மண்ணின் துன்பியலில் சிக்கி தம்முயிர் நல்கிய மக்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்..! :cry: :cry:

Link to comment
Share on other sites

இலங்கையை அரசாங்க மிலேச்ச தனத்தை நியாயப்படுத்தி வக்காலத்து வாங்கும் கூட்டதின் வீடுகள் மேலும் சிங்களவன் குண்டு போட வேண்டும்....

இதை நான் கோவத்தில் சொல்லவில்லை அப்பதான் இதன் வலி புரியும் இந்த கூட்டத்துக்கு.... குறிப்பாய் மதிவதனனுக்கு....!

இப்படியான சோகத்தை சிங்களவனும் அனுபவிக்க வேண்டும்.... யாழ்ப்பாணத்தில் இருப்பவன் எவனும் வீடு போகக்கூடது... கட்டளை இட்ட தளபதிக்கும் இந்த நிலைவேண்டும்...!

Link to comment
Share on other sites

பெற்றார் இல்லயாம்...உற்றார் இல்லயாம்... அழவும் யாரும் இல்லயாம்... என்னே.. சோகம்..

கண்ணீர் சிந்தாத கல்நெஞ்சம் எமக்கல்ல...

சிறாறைச் சிதைத்த சிங்களனே...

யாரேனும் ஒரு சாதரண சிங்களக்குடிமகனை நம்மவர் குண்டிட்டு அழித்தாரா....

நாதியில்லா தமிழனா நாம்..

மண்ணில் உதிர்ந்த செஞ்சோலை மலர்களுக்கு நம் கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

சிறுவர்கள் மீதும் அப்பாவி மக்கள் மீதும் சிங்கள இனவெறி பயங்கரவாத அரசு செய்து வரும் அட்டூழியங்கள் எனியும் தொடர அனுமதிக்கக் கூடாது..! எனியும் இழப்புக்களை எம் மக்கள் தாங்கிக் கொள்ள முடியாது. சிங்களத்தின் கொடூரம் அழியோடு அழிக்கப்பட வேண்டும் என்பதையே இந்தத் தாக்குதல்கள் சுட்டிக்காட்டி நிற்பத்தோடு..சிங்களத்துக்கு ஆயுத உதவிகள் செய்து வரும் சர்வதேச சமூகத்தின் உண்மை முகமும் வெளிப்படுத்தப்பட வேண்டும்..!

தாய் மண்ணின் துன்பியலில் சிக்கி தம்முயிர் நல்கிய மக்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்..! :cry: :cry:

இப்போது பாதுகாப்பு அமைச்சு வன்னியில் குண்டுபோடப்பட்டது. ஆனால் அது விடுதலைப்புலிகளின் இலக்குகள்மேல் என்று சொல்கின்றனர்.

அடுத்ததாக இந்த தாக்குதலை விடுதலைப்புலிகளின் வான்படைசெய்தது என்று சொல்லப்போகின்றார்கள்.

உறவுகளை இழந்து வாழ்ந்துகொண்டிருந்த அந்த குழந்தைகளின் இழப்புக்கு புலிகள் என்ன பதிலடி கொடுக்கப்போகின்றார்கள்? :evil: :evil: :evil: :evil:

சிங்களத்தின் சின்னத்தனத்துக்கு இந்த தளிர்களா பலி?

எனது கண்ணீர் அஞ்சலிகள். :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

காட்டுமிராண்டித்தனமான படுகேவலமான தாக்குதல்..

கண்மூடித்தனமான தாக்குதல் என்று தயவு செய்து யாரும்

கூறாதீர்கள். கண்திறந்து வேண்டுமென்றே நடத்திய கொடூர,

படுகேவலமான தாக்குதல்..

குண்டுபோட்டவர்களும் போடச்சொன்னவர்களும் நல்ல பிறப்பு

பிறந்திருக்க மாட்டார்கள்.

கொல்லப்பட்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் எமது

கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

பதிலடிக்கு ரெய்ரர் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டாயிற்று.

The High Security Zone Residents Liberation Force (HSZRLF), a presumed Tiger front group that says it wants the military out of civilian areas, said if the military targeted minority Tamils then bombs would explode in the majority Sinhalese south.

"We regret to inform that the HSZRLF's Central Committee has given orders to all cadres stationed across the island to carry out attacks against civilian targets in southern Sri Lanka if Sri Lankan armed forces continue to massacre innocent unarmed civilians in the Northeast," it said in a faxed statement.

reuters.com

சிங்கள பெளத்த பேரினவாத பயங்கரவாத அரசுக்கு மனிதாபிமானம் காட்டுவது மிகவும் முட்டாள் தனம் என்பதையே அது சொல்லி நிற்கிறது தன் செயலின் மூலம்..! :idea:

Link to comment
Share on other sites

மகிந்தவை மனிதாபிமானி என்று சொன்ன தமிழர் எங்கே ஒழிந்தார்? பழைய பாடல் தேடுகிறாரா?மதி கெட்ட சிங்கள பொவுத்த பேரினவாதமும் அதன் அடிவருடிகளும் மீண்டும் பழய பாடங்களை இரை மீட்கப் போகின்றன.

Link to comment
Share on other sites

இந்த காட்டு மிராண்டி செயல்களால்....சிங்கள பேரினவாதம் மேலும் தனக்கு தானே புதை குழிகளை தோண்டி கொண்டிருக்கிறது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.