Jump to content

61 சிறார்கள் சிறிலங்கா வான் படையால் படுகொலை


Recommended Posts

http://www.unicef.org/

http://www.unicef.org/about/contact_contactusform.html

UNICEF Headquarters, Geneva

Wivina Belmonte ( wbelmonte@unicef.org ) Media Chief (41-22) 909-5712

Marc Vergara Special Projects (41-22) 909-5718

Damien Personnaz Spokesperson (41-22) 909-5716

media@unicef.org

jsedky@unicef.org

ahawke@unicef.org

ekochi@unicef.org

jmalter@unicef.org

gweiss@unicef.org

slagana@unicef.org

kdukess@unicef.org

gbeger@unicef.org

elosleben@unicef.org

kdonovan@unicef.org

rwallace@unicef.org

tomari@unicef.org

azeier@unicef.org

scassidy@unicef.org

dthomas@unicef.org

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply

http://www.unicef.org/

http://www.unicef.org/about/contact_contactusform.html

UNICEF Headquarters, Geneva

Wivina Belmonte ( wbelmonte@unicef.org ) Media Chief (41-22) 909-5712

Marc Vergara Special Projects (41-22) 909-5718

Damien Personnaz Spokesperson (41-22) 909-5716

media@unicef.org

jsedky@unicef.org

ahawke@unicef.org

ekochi@unicef.org

jmalter@unicef.org

gweiss@unicef.org

slagana@unicef.org

kdukess@unicef.org

gbeger@unicef.org

elosleben@unicef.org

kdonovan@unicef.org

rwallace@unicef.org

tomari@unicef.org

azeier@unicef.org

scassidy@unicef.org

dthomas@unicef.org

இது ஒரு தேவை இல்லாத முற்ச்சி இதில் எனக்கு ஆர்வம் இல்லை இவர்கள் ஏதும் செய்வார்கள் என்று எதிர்பார்தால் ஸாரி உங்களை நீங்களே ஏமாற்றுகிறிங்கள் :idea: :roll: :?:

தாக்குதல் விடியோ காட்சிகள்

http://www.eelatamil.com/sensolai/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செஞ்சோலையில் எழுபதுக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் கோரமாகக் கொல்லப்படவும் 150 பேருக்கும் அதிகமானோர் காயப்படவும் காரணமான வன்மையான குண்டு வீச்சுத் தாக்குதலைக் கண்டிக்கின்றேன், இதில் உயிர் நீத்த இளம் பிஞ்சுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களுடன் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

எப்படியொ எழுதி போட்டுதான் பார்ப்போமே வினித் அண்ணா

யாராவது லெட்டர் எழுதினால் அதை இங்க இணையுங்க ப்ளீஸ் நான் வேலையில நிற்பதால எனக்கு எழுத நேரம் கிடைக்குதில்லை

Link to comment
Share on other sites

Sri Lanka attacks leave 50 dead, mostly girls

Monday, August 14, 2006 Posted: 1110 GMT (1910 HKT)

A Fighting in Sri Lanka's north and east and a bombing in the capital left at least 50 people dead Monday, including 43 schoolgirls killed in what the Tamil Tigers charged was a government air raid on a children's home in rebel territory

http://edition.cnn.com/2006/WORLD/asiapcf/...tion=cnn_latest

Link to comment
Share on other sites

லண்டனில் இருப்பவர்கள் பிபிசிக்கு கீழ்க் கண்ட மின்னச்சலில் அல்லது தொலை பேசியில் எடுத்து ஏன் இந்தச் செய்தி தலைப்பாக இடப்படவில்லை என்று கேளுங்கள்.கொழும்பில் நடந்த குண்டு வெடிப்பே தலைப்பாக இடப்பட்டுள்ளது.உங்களின் முறைப்பாட்டைப் பதியச் சொல்லுங்கள் அதற்கான முறைப்பாட்டு இலக்கத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

தொலை பேசி இலக்கம் 08700 100 222

மின்னஞ்சல் இணைப்பு http://www.bbc.co.uk/complaints/make_compl...int_step1.shtml

Feedback:

61 schoolgirls killed, 129 wounded in airstrike http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224 [TamilNet, August 14, 2006 04:15 GMT] At least 61 schoolgirls were killed and 129 were wounded when Sri Lankan Kfir jets bombed a children's home compound in Mullaitivu district Monday morning where schoolgirls from Mullaithivu district were attending a residential course on first aid, reports said. Ambulances were rushing the wounded, many of whom are bleeding badly, to hospitals, sources said. Officials of the Liberation Tigers’ Peace Secretariat, briefing reporters in Kilinochchi, described the attack as “a horrible act of terror” by the Sri Lankan armed forces. UN’s child agency, UNICEF, and international truce monitors have visited the scene of the carnage.

REF TO BBC URL: http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/default.stm

But the above URL BBC web site head lines the story of 7 military personal killed in Colombo as the head line story, I would like to know why this is so. Why is BBC not reporting or giving prominance to the killing of innocent childrean by indiscriminate aerial bombardment by the sri lankan air force in Mullaithivu.

Link to comment
Share on other sites

தாக்குதல் விடியோ காட்சிகள்

http://www.eelatamil.com/sensolai/

தாக்குதல் விடியோ காட்சிகள்

http://www.eelatamil.com/sensolai/

தாக்குதல் விடியோ காட்சிகள்

http://www.eelatamil.com/sensolai/

தாக்குதல் விடியோ காட்சிகள்

http://www.eelatamil.com/sensolai/

தாக்குதல் விடியோ காட்சிகள்

http://www.eelatamil.com/sensolai/

Link to comment
Share on other sites

Sencholai attack "pre-meditated, deliberate and vicious"- TNA

[TamilNet, August 14, 2006 11:23 GMT]

The parliamentary group of the Tamil National Alliance (TNA) condemned Sri Lankan government’s attack on Sencholai childrens' home as "not merely atrocious and inhuman - it clearly has a genocidal intent...The heavy aerial bombardment on the premises clearly indicates that the attack was premeditated, deliberate and vicious," and appealed to the International Community "to take the earliest possible action to stop the Sri Lankan State from proceeding with its genocidal program," in an urgent press release issued in Colombo Monday.

Full text of the press release follows:

URGENT PRESS RELEASE

According to reports received thus far 61 children – all girls – students in GCE (O/L) and GCE (A/L) classes in different schools in Mullaitheevu have been killed as a result of heavy aerial bombardment by Kfir jet bombers of the Sri Lankan Air Force, around 7am this morning on the premises of the “Senchcholai” at Vallipunam, on the Paranthan – Mullaitheevu Road, at Mullaitheevu. Over 150 other children, all girls, also students in GCE O/L and GCE (A/L) classes in different schools in Mullaitheevu have been seriously injured in the course of the same aerial bombardment at the same place. It is feared that the number of deaths would increase.

“Senchcholai” is an institution housing a girl’s home caring for children rendered orphans by war. The children were attending a seminar on First-Aid.

These were all unarmed and innocent children engaged in an educational program related to humanitarian aid.

The heavy aerial bombardment on the premises clearly indicates that the attack was premeditated deliberate and vicious. The heavy repeated aerial bombardment of the same premises clearly indicates the bombing was definitely not accidental. The ferocity of the attack clearly indicates that its objective was to cause the maximum possible casualties. The objective was to kill the maximum number of Tamil children. It is significant that thus far there are no reports of adult casualties.

This attack is not merely atrocious and inhuman - it clearly has a genocidal intent. It is yet another instance of brazen State Terrorism.

In yet another incident, displaced Tamil civilians who had taken refuge at the Philip Neriyar Church at Allaipiddy came under heavy artillery fire around midnight on Saturday the 12th of August 2006. Over 25 Tamil civilians were killed by this attack and over 50 other Tamil civilians grievously injured.

In both these instances, the Government Military Forces were definitely aware that the victims would be the Tamil civilian population. The attacks were nevertheless carried out with callous disregard to the sanctity and security of Tamil civilian life.

The government’s indiscriminate aerial bombardment and artillery shelling has in the recent past caused heavy civilian casualties in several parts of the Tamil speaking Northeastern region.

We appeal on behalf of the Tamil speaking civilian population to the International Community particularly to India, to take the earliest possible action to stop the Sri Lankan State from proceeding with its genocidal program.

We strongly condemn the massacre of innocent children at “Senchcholai” Mullaitheevu and innocent civilians at Philip Neriyar Church at Allaipiddy.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19229

Link to comment
Share on other sites

இந்தக் கோரத்தைச் சிங்கள இனவெறியர்கள் ஒரு திட்டத்தோடுகூடச் செய்திருக்கலாம்.

அதனால் இந்தக் குழந்தைகளின் இறுதிச் சடங்ககளில் கலந்து கொள்ள மற்றும் காயம்பட்டவர்களைப் பார்வையிட வரும் தேசியத் தலைவரை மற்றும் முக்கிய தளபதிகளை இலக்கு வைக்கக் காத்திருக்கலாம்.

குறிப்பிட்டவர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவார்கள் என்றாலும் என் மனதில் பட்டதை இங்கே பதிகிறேன்.

Link to comment
Share on other sites

வெளிநாட்டு ஊடகங்கள் இந்தச் சிறார்களின் படுகொலையைக் கூட முக்கியத்துவமான செய்தியாகப் பிரசுரிக்கவில்லையே என்ற நியாயமான கோபம் எங்கள் எல்லாருக்குமே வருவது இயற்கை.

அதே நேரம் எம்முடன் கூட வேலை செய்கின்ற , கூடப் படிக்கின்ற , அயலவர்களாய் வசிக்கின்ற இந்த நாட்டு மக்களுக்கு இந்தச் செய்திகளையும் புகைப்படங்களையும் கொண்டு போய்க் காட்டி நடக்கும் அவலங்களை விபரமாகச் சொல்லுவதற்கு நாம் ஏன் முயற்சிக்கக் கூடாது.

எங்கே இதைப் பற்றிக் கதைத்தால் எங்களை புலியென்று நினைத்து விடுவாhகளோ என்ற பயம், அல்லது கூட வெலை செய்கின்ற சிங்களவன் என்ன நினைத்து விடுவானோ என்ற பயம் இது போன்ற தனிப்பட்ட விளக்கங்கள் செய்வதற்கு எம்மில் பலருக்குத் தடையாக இருக்கிறது.

எனவே வெகுசன ஊடகங்கள் மூலமாக இந்தச் செய்திகளை வெளிக்கொணர முயலும் அதே வேளையில் தனிப்பட்ட முறையிலும் எங்கள் கடமையைச் செய்வோமே.

Link to comment
Share on other sites

சிறுவர் படையென்று கூவித் திரிகின்ற UNICEF அலுவலகத்துக்கு முன்னால் ஓர் ஆர்ப்பாட்டத்தை சுூடு ஆறமுன்னமாய் ஒழுங்கு செய்து நடாத்துவோமா?

இப்போது இருக்கின்ற உணர்ச்சியும் கோபமும் நாட்செல்லச் செல்ல பலருக்கு மறந்து விடும் என்பதாலேயே உடனடியாக என்று சொன்னேன்.

Link to comment
Share on other sites

ஜெயா ரிவியின் செய்தியில் கொழும்பு குண்டுவெடிப்பை

முதன்மை படுத்தி செய்தி போனது.

பள்ளிக்கூடம் இடிந்து விழுந்து சிறுவர்கள் பலி என்று கூறுகிறார்கள். :x :x

Link to comment
Share on other sites

ஜெயா ரிவியின் செய்தியில் கொழும்பு குண்டுவெடிப்பை

முதன்மை படுத்தி செய்தி போனது.

பள்ளிக்கூடம் இடிந்து விழுந்து சிறுவர்கள் பலி என்று கூறுகிறார்கள். :x :x

அது அந்த தேவடியா ஆட்சியிலை கட்டுற கட்டிடங்கள்தான் இடிஞ்சு விழுகிறது. அவ சொன்னா என்ன அவவின்ரை தொலைக்காட்சி சொன்னா என்ன வைகோவும் திருமாவளவனும் ஆமா போடட்டும் :evil: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

உயிரிழந்து உரமாகிவிட்டவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

வசி

ஜெயாத் தொலைக்காட்சிச் செய்தியில் அரசின் விமானத் தாக்குதலில் தான் பாடசாலை இடிந்து விழுந்து சிறுவர்கள் பலியானதாகச் சொன்னார்கள். நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லையென்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

ஆம் வசம்பு அண்ணா

விமானத்தாக்குதலில் பள்ளிக்கூடம் இடிந்து விழுந்து சிறுவர்கள் இறந்ததாக கூறினார்கள்.

16 குண்டுகளை அந்த பிள்ளைகளின் தலைமேல் போட்டுவிட்டு

பள்ளிக்கூடம் இடிந்து விழுந்து பலியானார்களாம்.

Link to comment
Share on other sites

தமிழர்களுக்கு மனிதாபிமானம் காட்டு என்று...எதிரியிடம் சர்வதேசத்திடம் கெஞ்சிப் பயனில்லை..! நாமே தான் எமது பாதுகாப்பைத் தீர்மானிக்க வேண்டும். :idea:

மூன்றாம் கட்ட ஈழப்போரில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பாவித்து யுத்த விமானங்களின் நடவடிக்கைகளை முடக்கிய புலிகள் தற்போது பொதுமக்கள் மீதானதும்..மட்டக்களப்பில் போராளிகள் மீதானதுமான விமானத்தாக்குதல்களை குறைக்க ஏன் முயலக் கூடாது...! :idea:

Link to comment
Share on other sites

கட்டாயம் மணி அண்ணா

இந்த வாரமே நடத்த முடியுமானால் நல்லது

சிறுவர் படையென்று கூவித் திரிகின்ற UNICEF அலுவலகத்துக்கு முன்னால் ஓர் ஆர்ப்பாட்டத்தை சுூடு ஆறமுன்னமாய் ஒழுங்கு செய்து நடாத்துவோமா?

இப்போது இருக்கின்ற உணர்ச்சியும் கோபமும் நாட்செல்லச் செல்ல பலருக்கு மறந்து விடும் என்பதாலேயே உடனடியாக என்று சொன்னேன்.

Link to comment
Share on other sites

கட்டாயம் மணி அண்ணா

இந்த வாரமே நடத்த முடியுமானால் நல்லது

சுவிஸில் 16ம் திகதி 2 மணிக்கும் 4 மணிக்கும் இடையில்

பாரிஸ்சில் வியாழன் நேரம் இடம் சில மணித்தியாலதில் அறிவிப்பதாக ரிரின்னில் சொன்னார்கள்

Link to comment
Share on other sites

உடனே நடத்த அனுமதி கிடைக்காது என்று நினைக்கிறேன்.

சுவிசில் புதன் கிழமையும், பிரான்சில் வியாழனும் நடத்த

அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

சுவிசிலும் பிரான்சிலும் இன்று அனுமதி கேட்டு கிடைக்கவில்லை.

தகவல் ரிரிஎன் தொலைக்காட்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடனே செய்கின்றபோது தான் அதன் தாக்கம் அவர்களுக்குப் பதியும். ஆனால் ஒன்று, அப்பாவிக் குழந்தைகளைச் சிங்கள தேசம் கொல்வதற்காக, குழந்தைப் போராளிகள் என்ற கதையைக் கட்டி விட்டு, பால்குடிப் பிஞ்சுகளின் மரணங்களுக்கு இதுவும் பங்காற்றியதை மறக்கமுடியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே கைகள் சோர்ந்து போகிறதே .... :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Aid workers carry a wounded Tamil youth after an air raid by a Sri Lankan government Kfir jet in Mullaithivu August 14, 2006. Sri Lanka's Tamil Tigers said a government bombing raid hit an orphanage in rebel territory in the island's north on Monday, 61 schoolgirls killed, 129 wounded in airstrike

r178728089.jpg

r3937773327.jpg

Link to comment
Share on other sites

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.