Jump to content

61 சிறார்கள் சிறிலங்கா வான் படையால் படுகொலை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

முகவரி மாற்றப்பட்டுள்ளது

தொடர்ந்து பார்க்கவே முடியாமல் இருக்கிறது :x :x :D

Link to post
Share on other sites
 • Replies 112
 • Created
 • Last Reply

தொடர்ந்து பார்க்கவே முடியாமல் இருக்கிறது :x :x :D

எனக்கு பார்க்க முடிந்தது. காரணம் தெரியவில்லை. இதை முயற்சித்துப்பாருங்கள். இதைத் தரவிறக்கம் செய்தும் பார்க்க முடியும்

http://207.210.104.162/~yarl/140806-c.wmv

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனை தரவிறக்க முடியாதா அண்ணா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
விமான தாக்குதலில் உயிர் நீத்த குழந்தை செல்வங்களுக்கு கண்ணீரஞ்சலிகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுடன் தம் வீரத்தை காட்டமுடியாமல் மக்களிடம் வீரத்தை காட்டுகிறது காடைதன்மான அரசு

தலைவன் காலத்தில் புல்லும் கூட போர் தொடுக்கும் என்பது பொய்யா ஏன் இன்னும் காலதாமதம் 1 உயிருக்கு 10 சிப்பாய் ஆவது கொல்ல வேண்டாமா???தலைவா உன் இரத்தம் கொதிக்கும் என எமக்கு தெரியும் உன் பொறுமை இனிக் காணும் பொங்கி எழு எம் படைபலம் கண்டு சிங்ளவன் காற்சட்டையோடு மூத்திரம் பெய்யவேண்டும் அது எம்மால் முடியும்

புலிபடை எழுச்சி காண காத்திருக்கும் அகதி தமிழன் என்றோ ஒருநாள் என் உயிரையும் என் மண்ணுக்குத்தான் அந்தநாளுக்காய் காத்து இருக்கிறேன்

கண்களில் நீர் வடிய அஞ்சலி செலுத்தும்

ஈழவன்

Link to post
Share on other sites

சிங்கள காட்டுமிரண்டிகளினால் கொல்லப்பட்ட பிஞ்சுகளின், நினைவுகளைத் தாங்கி வந்துள்ள பாடல்!

http://www.pathivu.com/files/song/solai_malarhal.smil

(என்னால் இன்னும் கேட்டமுடியவில்லை.அதனால் மேலதிக விபரம் தெரியவில்லை)

நன்றி: பதிவு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வான்படையால் முல்லைதீவில் படுகொலை செய்யபட்ட குழந்தைகளில் விபரங்கள் முல்லைதீவு கிளிநொச்சி மாவட்ட கல்விபணிபாளர்களால் அதிகாரபுர்வமாக வெளியிட பட்டுள்ளது.

விபரங்களுக்கு:

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19281

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமது நிருபர்

Saturday, 19 August 2006

ஆவணிமாதம் 13 ம் நாள் முதலுதவி பயற்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை சிங்கள ஆக்கரமிப்பு படைகளின் விமானக்குண்டு தாக்குதலுக்கு இலக்காகி தங்கள் உயிர்களை இழந்த 55 மாணவர்களது விபரங்கள் தற்போது வெளியாயுள்ளன.

முல்லை தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சார்ந்த மாணவர்களது பெயர் விபரங்களையே கல்வித்திணைக்களங்கள் வெளியிட்டுள்ளன.

அவர்களது விபரங்கள் வருமாறு

புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயம்

தும்பிராசா இலக்கியா

மகாலிங்கம் வென்சிடியோலா

துரைசிங்கம் சுதர்சினி

விசுசமடு மகாவித்தியாலம்

நாகலிங்கம் தீபா

தம்பிராசா தீபா

திருநாவுக்கரசு நிறன்ஜினி

ரவீந்திரராசா ரம்யா

கணபதிப்பிள்ளை நந்தினி

விஜயபவன் சிந்துஜா

நகுலேஸ்வரன் நிசாந்தினி

தர்மகுலசிங்கம் கேமலா

அருலம்பலம் யசோதினி

உடையார்கட்டு மகாவித்தியாலயம்

முத்தையா இந்திரா

முருகையா அருட்சொல்வி

சிவமூர்த்தி கார்த்திகாஜினி

சந்தானம் சத்தியகலா

கனகலிங்கம் நிரோசா

நவரத்தினம் சாந்தகுமாரி

நாகலிங்கம் கோகிலா

சிவமாயஜெயம் கோகிலா

சண்முகராசா பவேந்தினி

பாலகிருஸ்ணன் மதனி

முல்லைத்தீவு மகாவித்தியாலயம்

சிவாநந்தம் திவ்யா

தம்பிராசா சுகந்தினி

சிவசுப்பிரமணியணம் .வசந்தலாமேரி

தணிகாசலம் தனுசா

பத்மநாதன் கலைப்பிரியா

மருகப்பிள்ளை கேலன்சுதாயினி

ராசாமோகன் கம்சனா

குமுழமுனை மகாவித்தியாலயம்

விவேகானந்தன் தாட்சாயினி

சாந்தகுமார் சுகிர்தா

உதயகுமாரன் கௌசிகா

நல்லபிள்ளை நித்தியா

வீரசேகரம் ராஜிதா

வித்தியானந்தாக் கல்லூரி

தமிழ்வாசன் நிவோதிகா

சுந்தரம் அனோஜா

புவனசேகரம் புவனேஸ்வரி

கிரிதரன் தயானி

செம்மலை மகாவித்தியாலயம்

மகாலிங்கம் வசந்தராணி

துரைசிங்கம் திசானி

வைரவமூர்த்தி கீர்த்திகா

சந்திரமோகன் நிவேதிகா

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம்

செல்லம் நிரோஜினி

முருகானந்தா மகாவித்தியாலயம்

தர்மராசா பிருந்தா

தேவராசா சர்மினி

தர்மபுரம் மகாவித்தியாலயம்

வரதராஜா மங்களேஸ்வரி

இராசேந்திரசெல்வம் மகிழ்வதனி

நிலாயினார் நிவாகினி

பிரமந்தனறு மகாவித்தியாலயம்

குபோந்திரசெல்வம் லிகிர்தா

கொல்லப்பட்ட அலுவலர்களின் விபரம்

சந்திர சேகரம் விஜயகுமாரி

கந்தசாமி குமாரசாமி

சோலமன் சிங்கராசா

எஸ். ஜேயாரூபி

ஆகியோரின் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளனர். இவ்விபரங்கள் முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட கல்விப்பணிப்பாளர்களினால் இருமாவாட்ட அரச அதிபர்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

http://www.worldtamilpress.com//index.php?...d=624&Itemid=27

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருதியில் விழுந்த

புக்களே..

உங்கள்... வாழ்வைக் கலைத்தவனால்

உங்கள் வாசத்தைக்கலைக்க முடியவில்லை....

தேசமெல்லாம் கலங்கியது உங்களுக்காக..

உங்கள் ஆத்ம சாந்திக்காக வேண்டும்

கோடி மக்களில்

ஒருவன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

61 சிறார்கள் கொல்லப்பட்ட்தௌ கொடுமையிலும் கொடுமை

ஆனா இலங்கை அரசு ஒரு நாடகம் ஆடியது பாடசாலைகளை முடி புலிகளால் சிங்கள பாடசாலை குழந்தைகளுக்கு ஆபத்து என்று இந்த பெரும் நடகத்தை தான் தாங்க முடியவில்லை :P :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத அரசு தமிழரையும் அவர்களைப் போன்று மிலேச்சத்தனம் மிக்கவர் எனக் கருதி புலிகளால் தமது சிங்கள பாடசாலைப் பிள்ளைகளுக்கு எதுவும் நடந்துவிடும் என்று மற்றவர்களுக்கு காட்ட ஆடிய கபட நாடகம். ஆட்டம் விரைவில் முடியப் போகின்றவன் ஆடும் கடைசி ஆட்டமாக இது இருக்கட்டும்.

ஈழத்திலிருந்து

ஐhனா

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.