Jump to content

Recommended Posts

நான்கு நாட்கள் கடந்திருக்கும். நான் குசினிக்குள் கை கழுவிக்கொண்டு இருந்தபோது தற் செயலாகப் பார்த்தால் சயிக்கிளில் என் வீட்டைக் கடந்து சென்றுகொண்டிருந்தான் ராம். எனக்கு ஒரு செக்கன் நெஞ்சு திக்கென்றது. :-)

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுவல் வரவுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரேயடியா முடிக்க நேரமும் மனமும் வரவேணுமெல்லோ சாந்தி. ஒரு பழசை  நினைவுபடுத்தினா ஒன்பது நினைவுகள் வந்து நிக்குது. நான் என்ன செய்ய??? :D

இன்னும் 7 கடிதம் இருக்கோ...எழுதுங்கோ எழுதுங்கோ வாசிக்க ஆவலாய்ய் ய்ய்ய்ய்ய்ய் இருக்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ள வரக்கூடாது எண்டு தான் நினைக்கிறது, சுமே!

எண்டாலும், மாறிக் கீறி, நம்ம கதையும் வருகுதோ எண்ட பயத்தில எட்டிப்பாக்க வேண்டிக்கிடக்குது! :D

ராமைப் பற்றிய உங்கள் இரண்டாவது பகுதியில், நீங்கள் எழுதியிருக்கும் நடை, மிக்க அழகு! :D

நான் தமிழ் நடையைத் தான் சொல்லுறன்! :D

பிறகு கடித இலக்கம் பத்து, எண்டு எழுதத் துவங்கக் கூடாது! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த உறவுகள் அலை, கரன்,சோழியான், நெடுக்ஸ், குமாரசாமி அண்ணா, புத்தன், சாந்தி, தப்பிலி, யாழ்வாலி,ஈசன், சாத்திரி, ஆமிக்காரன், நந்தன், கவிதை, கறுவல், புங்கை ஆகிய உறவுகளே நன்றி.

ஈசன் நான் பகிடிக்குத்தான் எழுத மாட்டேன் என்றன். பயந்துவிட்டீர்கள் போல.

இதுக்குள்ள வரக்கூடாது எண்டு தான் நினைக்கிறது, சுமே!

எண்டாலும், மாறிக் கீறி, நம்ம கதையும் வருகுதோ எண்ட பயத்தில எட்டிப்பாக்க வேண்டிக்கிடக்குது! :D

உங்கட கதை என் கதையில் ஏன் வரவேணும்???? எதோ அப்ப இருக்கு. :D விவரமா எழுதினால்த்தான் எனக்கு விளங்கும் புங்கை :lol:
 
Link to comment
Share on other sites

நல்ல சுவாரஸ்யமாகப் போகின்றது.... தொடருங்கள் சுமே அக்கா! :)

Link to comment
Share on other sites

ஒரேயடியா முடிக்க நேரமும் மனமும் வரவேணுமெல்லோ சாந்தி. ஒரு பழசை  நினைவுபடுத்தினா ஒன்பது நினைவுகள் வந்து நிக்குது. நான் என்ன செய்ய??? :D

சரி இனி என்னெயிறது ஒவ்வொண்டா எழுதுங்கோ. :lol:

 நான் குனிந்து சோ டாவுக்குள் இருக்கும் குமிழிகளை எண்ண முயல்கிறேன்.

தொடரும் ......

குமுளிகள் எல்லாம் பறந்து போயிருக்குமே ?  :D சின்ன அலை சுமேயக்காவையும் சலனப்பட வைச்சிட்டுது.

இதுக்குள்ள வரக்கூடாது எண்டு தான் நினைக்கிறது, சுமே!

எண்டாலும், மாறிக் கீறி, நம்ம கதையும் வருகுதோ எண்ட பயத்தில எட்டிப்பாக்க வேண்டிக்கிடக்குது! :D

எண்டாலும் உங்கடை கடிதமும் இங்கை வருமெண்டு பட்சி சாட்சி சொல்லுது.

Link to comment
Share on other sites

இது நடந்த காலம் 80ம் ஆண்டு என நினைக்கிறேன்.. அப்போ நான் விக்ரோறியா றோட்டில் குறிப்பிட்ட காலம் வசித்தேன்.. அதுதாங்க சுபாஸ்  ஹோட்டல் இருக்கும் வீதி..  :unsure:

 நீங்கள் நுளம்போ?  :lol:

எங்கயப்பா மிச்சக் கடிதம்??

சுமே மிச்சக் கடிதங்களையும் கெதியாய் திறவுங்கோ

Link to comment
Share on other sites

3வது கடிதத்தை எழுதுமாறு சுமேயக்காவை அன்புடன் அழைக்கிறேன்.

அவங்கமட்டும்தான் எழுதவேணும் எண்டில்லை! :)

Link to comment
Share on other sites

அவங்கமட்டும்தான் எழுதவேணும் எண்டில்லை! :)

நீங்களும் எழுதலாம் அண்ணே ? நாங்க வாசிக்கமாட்டமெண்டு சொன்னமா ? எழுதுங்கோ உங்கடை காதல் கடிதங்களையும். :icon_idea:

Link to comment
Share on other sites

நீங்களும் எழுதலாம் அண்ணே ? நாங்க வாசிக்கமாட்டமெண்டு சொன்னமா ? எழுதுங்கோ உங்கடை காதல் கடிதங்களையும். :icon_idea:

அப்ப நாட்டுப் பிரச்சினைக்க தபாற்சேவை பாதிக்கப்பட்டிருந்தது..!! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அந்தக்காலத்தில ஒருத்தரும் காதல் கடிதம் தரேல்லை:(..... சரியான கவலையா கிடக்கு :lol:

Link to comment
Share on other sites

எனக்கு அந்தக்காலத்தில ஒருத்தரும் காதல் கடிதம் தரேல்லை :(..... சரியான கவலையா கிடக்கு :lol:

உங்களுக்கு romantic  பார்வை பார்த்து ஆண்களை கவிழ்க்க  தெரியாது போலுள்ளது. :(  தமிழ் பாடம் முடிய " காதல் கடிதம் வாங்குவது எப்படி"  என்ற வகுப்பு அனுபவம் மிக்கவர்களால் தொடங்கப்படவுள்ளது. முடிந்தால் இணையவும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அந்தக்காலத்தில ஒருத்தரும் காதல் கடிதம் தரேல்லை :(..... சரியான கவலையா கிடக்கு :lol:

வல்-------- லேடிசுகளுக்கு லவ்லெட்டர் குடுக்றவன்.... கடைசியாய் வீட்டை சொல்லிப்போட்டு போறது நல்லது எண்டு அங்கினேக்கை கதைக்கிறவை. :(  :o

மௌனமே ஒரு மொழி தானே வல்வை! :D

காலம் கற்றுத் தந்த பாடம்: 

காதல் கடிதம் கொடுப்பது, தடியைக் கொடுத்து அடி வாங்குவது போன்றது! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவாப் பல்லுத்தீட்டி, எண்ணை வழியுற முகத்தைக் கழுவி, இரட்டைப் பின்னைல் போடமல் இருந்திருந்தால் அங்கினைக்க ஆராவது லவ்லெட்டர் குடுத்திருப்பான்கள்  :D

கவலை வேண்டாம் சகாரா உங்கடை விலாசத்தை உடனடியாக அனுப்பி வைக்கவும். :lol:

எந்தக்காலம் போனாலுமென்ன சகாராவுக்கு கடிதம் எழுத மறந்த மக்குகளுக்கெல்லாம் மண்டையில முடிகொட்டும்வரை இந்த அநியாயத்தை உலகறியச் செய்ய வேணும். :lol:

தம்பி யாழ்வாலியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :lol:

நானும் மிக வன்மையாகக் கண்டிக்கிறன். பெண்களை பெண்களின் திரியில் வந்து இப்பிடி எழுதுவது தப்புத் தம்பி வாலி.  :lol: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வந்திருந்தால் தானே தந்திருப்பினம்  :lol:

ஆமால்ல... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு romantic  பார்வை பார்த்து ஆண்களை கவிழ்க்க  தெரியாது போலுள்ளது. :(  தமிழ் பாடம் முடிய " காதல் கடிதம் வாங்குவது எப்படி"  என்ற வகுப்பு அனுபவம் மிக்கவர்களால் தொடங்கப்படவுள்ளது. முடிந்தால் இணையவும் :D

ஆ... காலம் கடந்து வகுப்புக்கு வந்து என்ன பிரயோசனம்? :D

வல்-------- லேடிசுகளுக்கு லவ்லெட்டர் குடுக்றவன்.... கடைசியாய் வீட்டை சொல்லிப்போட்டு போறது நல்லது எண்டு அங்கினேக்கை கதைக்கிறவை. :(  :o

இப்பிடியெல்லாமா பயமுறுத்தி வச்சிருக்கிறாங்க.... ஒரு டவுட்டு கு.சா அண்ணை காணாமல் போய்விடுவார்களா அல்லது காதல் கடலில் மூழ்கி விடுவார்களா? :D

மௌனமே ஒரு மொழி தானே வல்வை! :D

காலம் கற்றுத் தந்த பாடம்: 

காதல் கடிதம் கொடுப்பது, தடியைக் கொடுத்து அடி வாங்குவது போன்றது! :icon_idea:

ரோமியோ மௌனத்தை மொழி பெயர்க்க முடியாதே.... கடித வடிவில் வரும்  கேணத்தனமான எழுத்துகளை காலங்கடந்தாலும் வாசிச்சு வாசிச்சுச் சிரிக்கலாம் என்று கடிதம் எழுதிய பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் அதான் நம்மளப்பார்த்தும் எந்தக் கேணத்தனமான எழுத்தையும் ஒருத்தரும் எழுதேல்லையே என்ற கவலைதான் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோமியோ மௌனத்தை மொழி பெயர்க்க முடியாதே.... கடித வடிவில் வரும்  கேணத்தனமான எழுத்துகளை காலங்கடந்தாலும் வாசிச்சு வாசிச்சுச் சிரிக்கலாம் என்று கடிதம் எழுதிய பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் அதான் நம்மளப்பார்த்தும் எந்தக் கேணத்தனமான எழுத்தையும் ஒருத்தரும் எழுதேல்லையே என்ற கவலைதான் :lol:

யாரை நம்பச் சொல்லுறியள் சகாரா ???? :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவாப் பல்லுத்தீட்டி, எண்ணை வழியுற முகத்தைக் கழுவி, இரட்டைப் பின்னைல் போடமல் இருந்திருந்தால் அங்கினைக்க ஆராவது லவ்லெட்டர் குடுத்திருப்பான்கள்  :D

angry-business-woman-5029022.jpg

கவலை வேண்டாம் சகாரா உங்கடை விலாசத்தை உடனடியாக அனுப்பி வைக்கவும். :lol:

எந்தக்காலம் போனாலுமென்ன சகாராவுக்கு கடிதம் எழுத மறந்த மக்குகளுக்கெல்லாம் மண்டையில முடிகொட்டும்வரை இந்த அநியாயத்தை உலகறியச் செய்ய வேணும். :lol:

தம்பி யாழ்வாலியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :lol:

முடியல சாந்தி :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.