Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வணக்கம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
வணக்கம்

பல வருடங்களாக பார்வையாளனாக இருந்த நான் இனி பங்காளனாக மாறி உள்ளேன்.  :icon_idea: 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கே.வி!

 

தங்கள் வரவு நல்வரவாகட்டும்! :D

 

நீங்கள், இன்னொரு திரியில் கேட்ட, 'என் தலைவன் வருகிறான்' என்ற பாடலைத் தேடிப்பார்த்தேன்! இது வரை கிடைக்கவில்லை!

 

இந்தப்பாடல், அனேகமாக அந்தக்காலத்துத் திருமண வீடியோக்களில் கட்டாயம் இருக்கும்!

 

மாப்பிள்ளை அழைத்துவரும்போது, இந்தப்பாடலைத் தான் அதிகம் போடுவார்கள்! :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
இனித்தான் பங்கு பிரச்சனை வரப்போகிறது ....  :D
 
வணக்கம் கே.வி!
 
வாருங்கள் உங்களின் வரவால் சிறப்புறட்டும் களம் !!  :)
Link to comment
Share on other sites

வணக்கம் ! வாங்கோ, வாங்கோ  :).  உங்களைப் பற்றிச் சிறு அறிமுகம் தந்தால் நல்லாய் இருக்குமே  :D

Link to comment
Share on other sites

வணக்கம் ! வாங்கோ, வாங்கோ  :).  உங்களைப் பற்றிச் சிறு அறிமுகம் தந்தால் நல்லாய் இருக்குமே  :D

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாங்கோ.. :D

 

Spoiler
"பார்வையாளினியாக" எண்டு போட்டிருந்தீங்களெண்டால் இன்னும் மகிழ்ந்திருப்போம்.. :lol:
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Thanks to everyone who welcomed me. Dear புங்கையூரன், I think I am going to fulfill my desire to wait.. Thanks. :rolleyes: 

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள்

Link to comment
Share on other sites

 

 

Spoiler
"பார்வையாளினியாக" எண்டு போட்டிருந்தீங்களெண்டால் இன்னும் மகிழ்ந்திருப்போம்.. :lol:

 

 

சொல்லு சறுக்கீட்டுது அதையும் விடமாட்டீர்களே. :lol:

சொல்லுச் சறுக்கினால் உண்மை வெளிவரும் :lol:  :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Thanks to everyone who welcomed me.  :D 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கே.வி வாருங்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வரவேற்ப்பு கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

welcome2.gif

 

வணக்கம் கே-வி, உங்களை... அன்புடன் யாழ்களம் வரவேற்கின்றது.
உங்களின்... பதிவுகளை, களத்தில் பல இடங்களில் காண்பது, எமக்கு மிகுந்த உற்சாகத்தை தருகின்றது.
தொடர்ந்து... இணைந்திருக்க வாழ்த்துகின்றேன். :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
வரவேற்ப்பு கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கேவி... வந்தாரை வரவேற்கிறோம்... :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சாணக்கியன் எம் பி. இதில் கலந்து கொள்ளவில்லையா? அவரது ஊரில்தானே சந்திப்பு நிழ்ந்தது.  
  • உங்களுக்கும் நெடுக்கின் வீடியோ தெரியவில்லையா ? நானும் ஒரு புதிய அட் பிளாக் அப்ஸ் குழப்படி பண்ணுது என்று நினைத்தேன் .
  • கருணா இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்த நாடகம் தொடர்பாக இலங்கையரசோ அல்லது பிரித்தானிய அரசோ சொல்லும் நாடகபாணியிலான விளக்கங்களை அபடியே நம்புமளவிற்கு தமிழர்கள் ஒன்றும் மூடர்கள் கிடையாது. ஆனாலும்கூட, தமிழர்களின் "அரசுகளை நம்பி ஏமாறும் " தன்மையே இவ்வாறான புரட்டுக்களை அவர்கள் நம்பும் நிலைமைக்கு இட்டுச் செல்கிறது. தம்மை ஒடுக்கிவரும் சிங்கள அரசும், அதற்குத் துணைபோகும் முன்னாள் ஆக்கிரமிப்பு இங்கிலாந்து அரசும் இந்நாடகம் தொடர்பாக செய்திச்சேவைகளில் வெளியிட்டுவரும் செய்திகளை அப்படியே நம்பும் அளவில் பெரும்பாலான தமிழர்கள் இருப்பதும், இச்செய்திகளின் நம்பகத்தன்மைபற்றி கேள்வியெழுப்பாமலேயே அவற்றை ஏற்றுக்கொள்வதும் ஒரு சசாபக்கேடுதான். கருணா விடயத்தில் பிரித்தானிய - இலங்கை அரசுகள் ஆடிய நாடகமும், அதனை தமிழர்கள் நம்பிய விதமும் தமிழர்களுக்குப் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தப்போகின்றது என்பதை அன்று அவர்கள் உணரவில்ல என்பதையே காட்டுகின்றது. தமிழர்களை முட்டாள்களாக்கி, அவர்களின் அரசியல்த்துறைப் பொறுப்பாளரை இலக்குவைத்துக் கொல்லும் நடவடிக்கை உட்பட பல நாசகார செயற்பாடுகளுக்காகவே  கருணா லண்டனுக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார் என்பது தமிழருக்கு அன்று தெரியாமல்ப் போய்விட்டது. ஆனால், புலிகளை நன்கு அறிந்துகொண்ட பலருக்கு, செய்மதி தொழிநுட்பத்தினைப்பாவித்து இலக்குவைக்கும் செயற்பாடுகளை முறியடிக்கும் செயற்பாடுகளை புலிகள் நிச்சயமாகத் தமது தளப்பகுதிகளில் ஆரம்பித்திருப்பார்கள் என்பது புரிந்திருக்கும். இதன் ஒருபடியாக, புலிகள் தமது உயர் தளபதிகளின் பெயர்களைத் தொலைத் தொடர்புகளின்போது பாவிப்பதனை நிறுத்திவிட்டார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.  கருணாவின் பிரித்தானிய நாடகத்தில் இன்னொரு பாகமும் இருக்கிறது. அதாவது, ஏற்படப்போகும் போரில், புலிகள் வென்று, தனியீழத்தினைப் பிரகடணம் செய்யும் நிலை உருவானால், கருணாவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி அவருக்கெதிரான மனிதவுரிமை மீறல்களைத் தாக்கல் செய்வதென்றும், அவ்வழக்கில் தோன்றும் கருணா, தனது வாதமாக புலிகளின் தலைமையினால் நிகழ்த்தப்பட்டதாகப் பட்டியலிடும் மனிதவுரிமை மீறல்களைக் கொண்டு புலிகளின் தலைமையினை இலக்குவைக்கும் கைங்கரியத்தில் ஈடுபடலாம் என்பது. புதிதாக பிறக்கும் தமிழரின் நாட்டின் தலைமை மீதான சர்வதேசத்து பிடிவிராந்து என்பதை இந்திய ஹிந்து முதற்கொண்டு பல சர்வதேச பத்திரிக்கைகள் பிரச்சாரம் செய்யும் என்பதும் ,  இதன்மூலம், ஐ நா வின் படையொன்றின் தமிழர் பகுதிமீதான கட்டாய பிரசன்னம் தமிழருக்கு நிச்சயம் சாதகாமனாதாக இருக்காதென்பதும் இத்திட்டத்தின் இன்னொரு அங்கமாக இருக்கலாம்.  போர்க்குற்ரவாளிகளின் அரசின் நாசகார செயற்திட்டத்திற்கான தனது ஆசீரினை இன்று வழங்கிவரும் ஐ நாவின், "கருணாவை சர்வதேச நீதிமன்றில் ஏற்றும்" நாடகத்திற்கு அப்பாவித்தமிழர்களின் ஆதரவும் நிச்சயம் இருக்கும். தான் அங்கத்துவம் வகிக்க விரும்பாத  சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் தம்முடன் ஒத்துழைக்காத மக்கள் தலைவர்களை தண்டித்துவரும் போலி மனிதவுரிமைவாதிகளான அமெரிக்க - பிரித்தானியர்களின் உண்மையான மனிதநேயம் எபது நகைப்பிற்கிடமானது.  தமிழர்களைப் பொறுத்தவரை கருணாவின் பிரித்தானிய நாடகத்தினை தமக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்ப்பதைவிடுத்து, அதனைத் தமது புறங்கையினால் தட்டிவிட்டு கடந்துசெல்வதே சரியானதாக இருக்கும். முற்றும் https://www.sangam.org/2008/01/High_Definition.php?uid=2719   சரியாகத்தான் கஸ்ட்டப்படுகிறீர்கள் போலத் தெரிகிறது. தொடர்ந்து முயலுங்கள். 
  • ஏன் நீங்களே ஒன்றை திறக்கலாம் தானே நாங்களும் பங்குக்கு வருகிறோம் கருத்து  களம்களில் முரண் வேறு இப்படியான திரிகளுக்கு நமது ஆதரவு எப்பவும் உண்டு பாஸ் அது யார் திறந்தாலும் .
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.