nunavilan

காது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்?

Recommended Posts

எனக்கு இதுக்கும்  தெரியணும்

vi2u.jpg

அப்பிடியே நேர்கோட்டில போங்கோ இன்னும் சிலபல இடங்கள் பிடிபடும்  :D

Share this post

Link to post
Share on other sites

சந்தேகம் கேக்கிற ஆக்களும் அதுக்கு பதில் சொல்லுற ஆக்களும்.. அரசியல் துறைக்காரர் ஊரில அலம்பல் சுள்ளியால காலுக்கீழ குடுத்தமாதிரி குடுக்கவேணும்...மனிசிமாரிட்ட சொல்லி... :lol:

நாங்கள் கருக்குமட்டைக்கே அஞ்சாத சீவன்கள்......அலம்பலும் சுள்ளியும் பக்கத்துவீட்டு பேட்டுக்கோழியளை கலைக்கத்தான் சரி :D

Share this post

Link to post
Share on other sites

நாங்கள் கருக்குமட்டைக்கே அஞ்சாத சீவன்கள்......அலம்பலும் சுள்ளியும் பக்கத்துவீட்டு பேட்டுக்கோழியளை கலைக்கத்தான் சரி :D

பின்ன இருக்காதா... காவோலை வேலி பாஞ்ச ஆக்களுக்கு கருக்குமட்டை கால்தூசு... :D

Share this post

Link to post
Share on other sites

அப்பிடியே நேர்கோட்டில போங்கோ இன்னும் சிலபல இடங்கள் பிடிபடும்  :D

இதையும்   முதலிலேயே  எழுதிப்போட்டு

எதுக்கும்  நம்ம வயசுக்கு சரிவராது

(தம்பி)நந்தன்  வந்து  எழுதுவார்தானே என்று விட்டு வைத்தேன்

வந்திட்டார்

அதுதுதுதுதுதுதுதுதுதுது :D

நாங்கள் கருக்குமட்டைக்கே அஞ்சாத சீவன்கள்......அலம்பலும் சுள்ளியும் பக்கத்துவீட்டு பேட்டுக்கோழியளை கலைக்கத்தான் சரி :D

பொடியளை  நினைக்க  அழுகை அழுகையா வருகுது அண்ணை

எங்களைப்பற்றி  என்ன ஒரு கணிப்பு... :D

இத்தனை  எல்லாம்  செய்திட்டமாம்

இதெல்லாம் உசுப்பி.................... :lol:  :D  :D  :D

Share this post

Link to post
Share on other sites

ஆண்கள்... வலது புறம், காது குத்தினால்... கிளிஞ்சுது கிருஷ்ணகிரி.

வீதியில்.... நம்மைத் திரத்திக் கொண்டு, ஒரு கூட்டமே... வரும். :D  :lol:  :icon_idea:

விசயம் தெரியாமல் வலது காதில் குத்தீட்டு இப்ப கழட்டி வச்சிருக்கன் :D ...இப்பதான் மெல்ல மெல்ல ஓட்டை மறையுது.. இனி இடக்காதில் குத்தணும்..

ஆண்கள் இடது காதில் குத்த வேண்டும், இல்லாவிட்டால் இரு காதிலும் குத்த வேண்டும் என அண்மையில் தான் கேள்விப்பட்டேன். :D

gay ஆக உள்ளவர்கள் தான் தம்மை இனங்காட்ட வலது காதில் தோடு குத்துவார்களாம். பல தமிழர்களுக்கு இது தெரியாது. தெரியாமல் குத்தி வைத்திருப்பார்கள். :) நல்ல வேளை சுபேஸ் அண்ணா தப்பிட்டார். :D

Share this post

Link to post
Share on other sites

நான் வலது மூக்கில்தான் குத்தியுள்ளேன். எனக்கு அடிக்கடி   பசியெடுக்கும். மாறிக் குத்தியதால் தான் என ஒருவர் கூறினார்.

Share this post

Link to post
Share on other sites

இவரும் எனக்குத் தெரிஞ்சவர்! எப்ப பாத்தாலும் சாப்பிட்ட படி தான்! பாக்காத வைத்தியமில்லை! :o

நாளைக்கு வளையத்தை ஒருக்கால், கழட்டி விடச் சொல்ல வேணும்!  :D

15735912-CD18-F91F-0B48B9E819EBE646.jpg

இந்தாளுக்குத் தடிமன் வந்தால் என்ன பாடுபடுவார்?

:lol:

Share this post

Link to post
Share on other sites

நான் வலது மூக்கில்தான் குத்தியுள்ளேன். எனக்கு அடிக்கடி பசியெடுக்கும். மாறிக் குத்தியதால் தான் என ஒருவர் கூறினார்.

தெளிவாகச்சொல்லவும்

Share this post

Link to post
Share on other sites

சந்தேகம் கேக்கிற ஆக்களும் அதுக்கு பதில் சொல்லுற ஆக்களும்.. அரசியல் துறைக்காரர் ஊரில அலம்பல் சுள்ளியால காலுக்கீழ குடுத்தமாதிரி குடுக்கவேணும்...மனிசிமாரிட்ட சொல்லி... :lol:

அதோடை 1000தோப்புக்கரணம் ,  10கிலோ மா அவிச்சு அரிச்சு வைக்கவும் வேலை குடுத்து 500பச்சை மிளகாயும் தண்ணி குடியாமல் சாப்பிட வைக்குமாறு மனிசிமாருக்கு ஐடியா குடுத்துவிடு ராசா. :D

எனக்கு இதுக்கும்  தெரியணும்

vi2u.jpg

 DHL தபாலில ஆயுதங்கள் அக்காவின் கைகளையடைய வருகிறது. காத்திருக்கவும் அண்ணாச்சி. :lol:

Share this post

Link to post
Share on other sites

 DHL தபாலில ஆயுதங்கள் அக்காவின் கைகளையடைய வருகிறது. காத்திருக்கவும் அண்ணாச்சி. :lol:

IconMail.gif

:D  :huh:  :o  :wub:

Share this post

Link to post
Share on other sites

ஆண்கள் இரண்டு காதுகளும் குத்திககொள்ளலாமா? கூடாதா? 

சரியா இல்லை தவறா? தயவுசெய்து சரியான விளக்கம் சொல்லுங்கள் நண்பர்களே..

சரி என்றால் அதன் பலன் என்ன?

தவறு என்றால் அதன் காரணம் கூறவும்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.