Jump to content

பாசத்துடன் என்னையும் தழுவிக் கொள்ள அழைக்கிறேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களத்தில் இணைந்திருக்கும் எல்லா நண்பர்களுக்கும் என்னுடைய அன்பான வணக்கங்கள்.

 

யாழினூடாக உலா வரும் ஆசையில் உங்களுடன் இணைகிறேன்.

 

பாசத்துடன் என்னையும் தழுவிக் கொள்ள அழைக்கிறேன்

Link to post
Share on other sites

வணக்கம்.. வாங்கோ.. கைகுலுக்கலோடு மட்டும் உங்களை வரவேற்கிறேன்.. :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.. வாங்கோ.

ருந்தாலும் :( 

ல்லையென்றாலும் :D 

நாங்கள்  வரவேற்போம் :icon_idea: 

 

நில்லுங்கள்

சொல்லுங்கள்

வெல்லுங்கள் :icon_idea: 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.. வாங்கோ.. கைகுலுக்கலோடு மட்டும் உங்களை வரவேற்கிறேன்.. :D

 

வரவேற்பிற்கு நன்றி இசைக்கலைஞன் அண்ணா!

பயமில்லாமல் என்னைத் தழுவலாம்.. நான் அவனில்லை :lol:  :lol:  :lol:

வணக்கம்.. வாங்கோ.

ருந்தாலும் :( 

ல்லையென்றாலும் :D 

நாங்கள்  வரவேற்போம் :icon_idea: 

 

நில்லுங்கள்

சொல்லுங்கள்

வெல்லுங்கள் :icon_idea: 

 

வரவேற்பிற்கு நன்றி விசுகு அண்ணா!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய  நல்வரவு 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள். இங்கு பெண்களும் உள்ளனர். :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெறியன், உங்களைப் பாசத்துடன்... கட்டியணைத்து வரவேற்கின்றேன்.friends.gif
நீங்கள் மேலே... எழுதியுள்ளவற்றை வாசிக்க, லொள்ளுப் பிடிச்ச ஆள் போலுள்ளது. :D  :lol:

Link to post
Share on other sites
வணக்கம் நெறியன் !
வருக ..... வருகவென வரவேற்கின்றேன் !!
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தழுவிக்கொள்ள ஆசை தான்!

 

தூரம் தடை போடுகிறதே, தோழா!

 

வரவு நல்வரவாகட்டும்,நேரியன்! :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.. வாங்கோ.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தழுவிக்கொள்ளச் சொல்லுறியள். பாசக்கார பெடியன் மாதிரித்தான் தெரியுது. :wub::rolleyes:

வாங்கோ. பாசமழை பொழிய இங்க நிறைய உறவுகள் இருக்கினம். :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெறியன். நல்வரவாகுக.  

ஆண்களை தழுவும் பழக்கம் இல்லாததால், உங்களை இரு கரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் இணைந்திருக்கும் எல்லா நண்பர்களுக்கும் என்னுடைய அன்பான வணக்கங்கள்.

 

யாழினூடாக உலா வரும் ஆசையில் உங்களுடன் இணைகிறேன்.

 

பாசத்துடன் என்னையும் தழுவிக் கொள்ள அழைக்கிறேன்

 

இப்ப நேரமில்லை தம்பி!   இன்னொரு நாளைக்கு பாப்பம்.....

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்த்துத் தம்பி கட்டிப்பிடி வைத்தியத்தோட வருகிறீர்கள்...கவனம்

 

வணக்கம் வாருங்கள் மன்னிக்கவும் நான் இலகுவில் எவரையும் தழுவுவதில்லை இரு கரம் குவித்து வரவேற்கிறேன்.

Link to post
Share on other sites

யாழ் களத்தில் இணைந்திருக்கும் எல்லா நண்பர்களுக்கும் என்னுடைய அன்பான வணக்கங்கள்.

 

யாழினூடாக உலா வரும் ஆசையில் உங்களுடன் இணைகிறேன்.

 

 

வாங்கோ..

 

 

 

பாசத்துடன் என்னையும் தழுவிக் கொள்ள அழைக்கிறேன்

 

வெள்ளிக்கிழமையல்ல இப்பிடி கேட்டுப்போடாதையுங்கோ...வித்தியாசம் தெரியாமல் குதறிப்போடுவாங்கள்... :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய  நல்வரவு :D

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பார்த்துத் தம்பி கட்டிப்பிடி வைத்தியத்தோட வருகிறீர்கள்...கவனம்

 

வணக்கம் வாருங்கள் மன்னிக்கவும் நான் இலகுவில் எவரையும் தழுவுவதில்லை இரு கரம் குவித்து வரவேற்கிறேன்.

நானும் தான்! :icon_idea:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ !!வாழ்த்துக்கள் !!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை அன்புடன் வரவேற்ற இசைக்கலைஞன், விசுகு, நிலாமதி, சுமேரியர், தமிழ் சிறி, அலைமகள் வாத்தியார் தமிழரசு புங்கையூரன், கரன் ஆமிக்காரன், தப்பிலி குமாரசாமி நந்தன் ஜீவா வல்வை சஹாறா, சுபேஸ் அஞ்சரன் சுவை உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

 

முகமூடிகளுக்குப் பின்னால் உங்கள் வயதை அறிய முடியாமல் இருப்பதால் அனைவரையும் பெயர்கூறியே அழைக்கிறேன். காலவோட்டத்தில் உங்கள் குறித்த விபரங்களை அறியும் போது வயதிற்கான மதிப்பை அளிப்பேன்.


தமிழில் எனது பெயர் நேரியன் என அமையும் என்பதையும் அனைவருக்கும் தெரியப் படுத்துகிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்த்துத் தம்பி கட்டிப்பிடி வைத்தியத்தோட வருகிறீர்கள்...கவனம்

 

வணக்கம் வாருங்கள் மன்னிக்கவும் நான் இலகுவில் எவரையும் தழுவுவதில்லை இரு கரம் குவித்து வரவேற்கிறேன்.

 

சாமியார் கட்டிப்பிடித்தால் சம்மதிக்கிறாங்க!

கமலஹாசன் கட்டிப்புடிச்சா கவ்விக்கிறாங்க

மஹிந்த கட்டிப்பிடிச்சா மயங்குறாங்க

நான் கேட்டா மட்டும் .... :unsure: :unsure: :unsure::icon_idea:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சாமியார் கட்டிப்பிடித்தால் சம்மதிக்கிறாங்க!

கமலஹாசன் கட்டிப்புடிச்சா கவ்விக்கிறாங்க

மஹிந்த கட்டிப்பிடிச்சா மயங்குறாங்க

நான் கேட்டா மட்டும் .... :unsure: :unsure: :unsure::icon_idea:

 

சரி

இதையும்   சேர்த்து பதில்  எழுதுங்க

நம்ம

உருத்திரகுமார்  கட்டிப்பிடிச்சா??? :D

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.