Archived

This topic is now archived and is closed to further replies.

S.முத்து

iphone 5 நேரடியாக தமிழில் எழுதுவது பற்றி...

Recommended Posts

mhh5.png

iphone 5 தொலைபேசியில் எந்த ஒரு Apps சும் இல்லாமல் நேரடியாக தமிழில் எழுது வழிமுறையை அறிமுகப்படித்தி இருக்கிறார்கள், வருகின்ற 20.09.2013 வெளிவர இருக்கும் iphone 5 s இந்த முறையை அறிமுக படுத்தி உள்ளார்கள். நீங்கள் iphone 5 பாவிப்பவராக இருந்தால் இப்போதே ios 7.0 beta வை software update செய்து பாவிக்கலாம்.இந்த தமிழ் எழுதும் தட்டச்சில் குற்று போடுவதற்கென்றே ஒரு button வைத்து இருக்கிறார்கள். மிகவும் எழுதுவதற்கு சுலபமாய் இருக்கின்றது. iphon5 இல் இப்படி செய்தால் போதும் Settings>>>keyboard>>>keyboards>>>tamil 99 பின்பு உங்கள் தொலைபேசியில்  தட்டச்சில் உள்ள உலகப்படத்தை அமர்த்தினால் அங்கே தமிழ் எழுத்து வரும் அப்புறம் என்ன தமிழில் எழுதி அசத்துங்க..... ("தமிழால் இணைவோம்" என்பதை இப்படி தான் எழுத வேண்டும்>> த+ம+இ+ழ+ஆ+ல+.+இ+ண+ஐ+வ+ஓ+ம+. )

Share this post


Link to post
Share on other sites

மகிழ்ச்சியான விடயம், இனி தமிழில் குறுஞ்செய்தி அனுப்பலாம்.  :)

 

 

பகிர்விற்கு நன்றி முத்து

Share this post


Link to post
Share on other sites

மிகவும் மகிழ்ச்சியான விடயம். பகிர்விற்கு நன்றி முத்து.

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி அண்ணா

Share this post


Link to post
Share on other sites

நல்ல தகவல் , நன்றி முத்து ! :D

Share this post


Link to post
Share on other sites

IPAD இலும் தமிழ் எழுதலாம் IOS7 UPDATE செய்தால் :D 

Share this post


Link to post
Share on other sites

நன்றி ராஜா தகவலுக்கு.. ஆனால் என்னிடம்தான் ஐஃபோன் இல்லையே.. :(:D

Share this post


Link to post
Share on other sites

iphone 5 sim unlock (6.1.4) பண்ண ஏதும் வழி இருந்தாலும் சொல்லுங்கப்பா.. :(

Share this post


Link to post
Share on other sites

நன்றி ராஜா தகவலுக்கு.. ஆனால் என்னிடம்தான் ஐஃபோன் இல்லையே.. :(:D

இது ஒரு பிரச்சனையா இசை, பணத்தை அனுப்புங்க நான் வாங்கி அனுப்புகிறேன்...!!! நண்பேன்டா.... :D  :lol:  :lol:

Share this post


Link to post
Share on other sites

ராஜா அண்ணா, தமிழ்99 இற்கு பதிலாக அஞ்சல் விசைப்பலகையைத்தெரிவுசெய்தால் மிகவேகமாக வழமைபோல் ஐபோன் ஊடாகவே தமிழில் எழுதித்தள்ள முடிகின்றது.

Share this post


Link to post
Share on other sites

ராஜா அண்ணா, தமிழ்99 இற்கு பதிலாக அஞ்சல் விசைப்பலகையைத்தெரிவுசெய்தால் மிகவேகமாக வழமைபோல் ஐபோன் ஊடாகவே தமிழில் எழுதித்தள்ள முடிகின்றது

முரளி, நான் இதை முயட்ச்சிக்கவில்லை, உங்கள் கருத்தை இன்றுதான் பார்த்தேன், முயட்ச்சித்து பார்த்து விட்டு கருத்து எழுதுகிறேனே, முரளி நீங்கள் நலமா? 

Share this post


Link to post
Share on other sites

இதற்கு iPhone5 தான் வேணும் என்பதில்லை. iPhone 4 இலும் செய்யலாம் ios7 இருந்தால் போதும்

Share this post


Link to post
Share on other sites

இதற்கு iPhone5 தான் வேணும் என்பதில்லை. iPhone 4 இலும் செய்யலாம் ios7 இருந்தால் போதும்

தகவலுக்கு நன்றி வணங்காமுடி, நான் ஐபோன் "4" லில் அதை முயற்சிக்கவில்லை!

Share this post


Link to post
Share on other sites

தரவிறக்கி எழுதிப்பாருங்கள்.நான் இலவசமாகத்தான் தரவிறக்கினேன் இப்பொழுது மிகவும் இலகுவான அப்ஸ்

https://itunes.apple.com/gb/app/touch-tamil/id588247851?mt=8

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • எழுபதுகளின் ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும்போது இப்பாடல் மிகவும் பிரபலம்..! இப்பொழுது புது வடிவில்..    
  • (ஆர்.விதுஷா) கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக     பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய  அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும்  தொடர்ந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று காலை      கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ அந்த  பகுதிக்கு  விஜயம்  செய்திருந்தார்.  சம்பளப் பிரச்சினைக்கான தீர்வினை கூடிய விரைவில்  பெற்றுத்தருமாறுவலியுறுத்தி கடந்த 11 ஆம் திகதியிலிருந்து இந்த முன்னாள்  படை வீரர்கள்  சத்தியாக்கிரகப்போராட்த்தை முன்னெடுத்து வருகின்றனர்.  இந்த போராட்டத்திற்கு  இராணுவ வீரர்களின் உரிமைகளை  பாதுகாப்பதற்கான  தேசிய  இயக்கம், சிவில் சங்கங்கள்  உள்ளடங்கலாக 11  இற்கும்  அதிகமான அமைப்புக்கள் ஆதரவினை வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/65232
  • நான் இந்த விடயத்தில் கனேடிய சட்டம் என்ன முடிவுக்கு வருகிறது என்று அக்கறைப்படவில்லை! கொடூரமான கொலைகாரர்களே ஆயுள்தண்டனை பெற்றாலும் சராசரியாக 22 ஆண்டுகளுக்கு மேல் கனடாவில் சிறையில் இருப்பதில்லை என்று இந்த கனேடியச் செய்தி சொல்கிறது: https://nationalpost.com/news/canada/here-is-just-a-partial-list-of-the-brutal-murderers-that-canada-has-set-free இதன் படி கொடூரக் கொலைஞர்கள் பலரை கனடாவில் சாதாரணமாக வெளியே உலவ விட்டிருக்கிறார்கள். என் அக்கறையெல்லாம் இப்படியான ஒரு கொடூரக் கொலையின் பின்னர் கூட, கொலைஞருக்கு கொஞ்சமேனும் நியாயமாகப் படக்கூடிய காரணம் இருந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் வந்து வாதாடும் ஆட்கள் இருப்பது பற்றித் தான்! இது இந்தச் செய்தியையும் சம்பவத்தையும் தாண்டி வியாபித்திருக்கும் ஒரு பிற்போக்கான மனவியாதி! மேலே சகாரா சொன்னதை விட நாம் எதுவும் மேலதிகமாகச் சொல்லி விடமுடியாது இது பற்றி! 
  • யாழ் இந்துவின் பழைய மாணவன் என்ற முறையில் கவலையாக இருந்தாலும் இது மிகவும் உண்மை. நான் சமீபத்தில் அங்கு போயிருந்த போது, இந்த நபரின் ஊழல் பற்றி சாதாரணமாகவே எல்லோருக்கும் தெரிந்திருந்தது, அத்துடன் பாடசாலையின் பெயரும் இந்த நபரால் மிகவும் கெட்டிருந்தது
  • எனக்குத் தெரிந்த மட்டில் இந்த வழக்குக்கும் கடஞ்சா சொல்லும் வழக்குக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. கடஞ்சா சொல்வதை battered women syndrome என்பார்கள். தொடர் வன்முறையை எதிர்கொள்ளும் ஒருவர் திருப்பி அடிக்க, அது கைமோசமாகி கொலையில் முடிவது. ஒரு மாதம் முன்பு கூட ஒரு கணவனை கொன்ற வயதான மனைவியை விடுதலை செய்தார்கள். ஆனால் இது வெறி ஏற்றியபடி, பஸ்சுக்கு காத்திருந்து  செய்யப்பட்ட கொலை. ஆகவே இதை இப்படி முடிப்பது கடினம். மனநிலை பாதிப்பு என கூறி diminished responsibly எனச் சொல்லி murder ஐ manslaughter ஆக குறைக்கலாம். ஆனால் இப்படிச் செய்தால் மனநிலை மாறும் வரை (வாழ்நாள் பூராவும் கூட) ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிவரும். அதுக்கு மேர்டர் சார்ஜை ஒத்துகொண்டு 10 வருடத்தில் வெளியே வருவது பரவாயில்லை.