Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

 4.7 மில்லியன் யூரோ லொத்தர் சீட்டின் வெற்றியாளரைக் காணவில்லை


Kashni

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

lottery-300x168.jpgஸ்பெய்னில் 4.7 மில்லியன் யூரோ லொத்தர் சீட்டின் வெற்றியாளர் ஒருவரைக் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பாரிய பரிசுத் தொகைக்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை.

ஸ்பெய்னின் La Coruna இல் இந்த லொத்தர் சீட்டிவிற்பனை செய்யப்பட்டுள்ளது.

லொத்தர் சீட்டுக்கு சொந்தக்காரர் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

லொத்தர் சீட்டிலுப்பு நடைபெற்று ஆறு மாத காலம் கடந்துள்ள நிலையில் இதுவரையில் வெற்றியாளர் எவரும் பரிசுத் தொகைக்கு உரிமை கோரவில்லை.

உரிமையாளரைத் தேடிக் கண்டு பிடிக்குமாறு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

http://tamilworldtoday.com/home

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.