பையன்26

நான் பழகிய யாழ் உறவுகள்

Recommended Posts

(41)

ராசவன்னியன் 

ராசவன்னியன்  அண்ணா..யாழிழ் அழகான படங்கள் இணைப்பார்..தமிழ் நாட்டில் வசிக்கும் உறவு....அரசியலில் ஆர்வம் கொண்டவர்...மற்ற உறவுகளை பகைத்துக் கொள்ளவதும் இல்லை எல்லாருடனும் அன்பாய் பன்பாய் பழகுவார்...ஈழப் பாடல்கள் மேல் ரொம்ப ஆர்வம் கொண்டவர்..ஒரு சில பாடல்களை யாழிழ் கேட்டும் இருக்கிறார்.....

எம்மை நினைவில் நிறுத்தி கருத்தெழுதியமைக்கு மிக்க நன்றி 'பையா'! 

உங்களுக்காக நான் விரும்பும் இந்த பாடலை சிபாரிசு செய்கிறேன்.

http://youtu.be/LLcRLF2xsok

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

நீங்கள் என்னை வேணுமென்றே அக்கா என்று அழைப்பது எனக்கு தெரியும். :D:) நான் தங்கை என்பதற்கு தமிழ்சூரியன் அண்ணா (அங்கிள் :lol:) தான் சாட்சி சொல்ல வேணும். :rolleyes::)

நான் நினைக்கிறேன் பையனுக்கும் உங்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதாக இருக்கும் என்று .......... :D  :D

Share this post

Link to post
Share on other sites

நான் நினைக்கிறேன் பையனுக்கும் உங்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதாக இருக்கும் என்று .......... :D:D

நானும் அப்பிடித்தான் நினைக்கிறேன் அங்கிள்..! :D பையன் அண்ணாவுக்கும் துளசிச் சித்திக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான்.. :lol:

Share this post

Link to post
Share on other sites

நானும் அப்பிடித்தான் நினைக்கிறேன் அங்கிள்..! :D பையன் அண்ணாவுக்கும் துளசிச் சித்திக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான்.. :lol:

அடப்பாவிங்க என்ன மாமா ஆக்கிட்டாங்க .. :D ............அதுவும் கேர்ள் ஃபிரண்ட் தேடும் இந்த வயதில ....... :lol:

Share this post

Link to post
Share on other sites

மன்னிக்கவும் ஒரு சில உறவுகளை எழுத மறந்து விட்டேன் நேர பற்றாக்குறையால் செய்ய வேண்டிய அலுவல்கள் நிறைய இருந்த படியால் எழுத முடிய வில்லை..மற்ற உறவுகளை பற்றி எழுதி கொண்டு இவர்களை விட்டு விட்டேன்..கோவிக்க மாட்டினம் என்று நினைக்கிறேன்... :D 

யாரையும் எழுத மறந்து இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.....  :unsure:  :rolleyes:  

தம்பி ராசா! யாழ்களம் எண்டது கடல்மாதிரி.........அள்ள அள்ள அள்ளிக்கொண்டேயிருக்கலாம். முடிவேயிருக்காது! :)

Share this post

Link to post
Share on other sites

...அதுவும் கேர்ள் ஃபிரண்ட் தேடும் இந்த வயதில ....... :lol:

உங்களைத்தானே  சொல்கிறீர்கள்

தம்பி  என்று சொல்வதில்  பெருமை எனக்கு..... :lol:  :D

Share this post

Link to post
Share on other sites

உங்களைத்தானே  சொல்கிறீர்கள்

தம்பி  என்று சொல்வதில்  பெருமை எனக்கு..... :lol:  :D

கொஞ்சம் களைப்பு ஏதாவது பன்பாலாக எழுத திரி ஒண்டும் அமையுத்யுது இல்லை அதனால பையனின் திரிக்குள் சிறு பண்பலுக்காக எழுதினேன் .சத்தியமாய் நான் ஒரு நல்ல வாலிபன்  :D  :D

Share this post

Link to post
Share on other sites

கொஞ்சம் களைப்பு ஏதாவது பன்பாலாக எழுத திரி ஒண்டும் அமையுத்யுது இல்லை அதனால பையனின் திரிக்குள் சிறு பண்பலுக்காக எழுதினேன் .சத்தியமாய் நான் ஒரு நல்ல வாலிபன்  :D  :D

புரிந்து கொண்டோம் நீங்கள் வாலிபன் என்று விழித்ததிலிருந்து....  :D  :D  :D  :D

Share this post

Link to post
Share on other sites

நானும் அப்பிடித்தான் நினைக்கிறேன் அங்கிள்..! :D பையன் அண்ணாவுக்கும் துளசிச் சித்திக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான்.. :lol:

மனம் விட்டு சிரித்தேன் 

:D

Share this post

Link to post
Share on other sites

பையன்26 க்கு மிக்க நன்றி...

முன்பு நான் அதிகம் கவிதை எழுதிய நாட்களில் பையனை எனக்குத் தெரியும், தம்பி என்றே அழைப்பேன், நான் சில வருடங்களுக்கு முதல் எப்படியான கவிதைகளை எழுதினேன் என்பதை, நான் யாழுக்கு சில வருடங்களாக ஒழுங்காக வராதபோதும் ஏன்..கவிதைகளை எழுதாத போதும் கூட ஞாபகம் வைத்து என்னைப் பற்றி எழுதியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

அவனுக்கு முக்கியமாக என்னைப்போல தமிழினத் துரோகி கருணா நிதியை கடுகளவும் பிடிக்காது, ஏன் தமிழருக்கு  துரோகம் இழைக்கும் எவரையுமே பிடிக்காது யாரென்றும் பார்க்காமல் பேசிடுவான்... அந்த அவனின் குணமே எனக்கு அவனில் மிகவும் பிடித்தது.

பையா உனக்காக நீ விரும்பும் ஒரு ஆக்கமொன்று வெகு விரைவில் யாழில் இடுகிறேன்...  நன்றி. 

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

நன்றி பையா என்னையும் நினைவு கூர்ந்ததற்கு.

தொடருங்கள்;  நல்ல பதிவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா
எப்பவும் எதையும் வெளிப்படையாய் தான் கதைக்கனும் அண்ணா...
சரி அந்த ஆக்கத்தை படையுங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து இருக்கிறேன்

நன்றி பையா என்னையும் நினைவு கூர்ந்ததற்கு.

தொடருங்கள்;  நல்ல பதிவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா....

Share this post

Link to post
Share on other sites

நல்ல ஒரு பதிவு பையன், இன்று தான் முழுமையாக பார்த்தேன் என்னையும் ஞாபகம் வைத்து எழுதியதற்கு நன்றி...

Share this post

Link to post
Share on other sites

தம்பி

இது நான் 2011  தையில் எழுதியது

நீங்கள்  மறந்த எவராவது இதில்  இருக்கிறார்களா பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79803

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

நன்றி பையன் அண்ணா, என்னையும் உங்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டமைக்கு. :) :) :)

முன்னர் உங்களை விளையாட்டு திரியில் அடிக்கடி காண்பேன். பின்னர் அரசியல் திரிகளில் அடிக்கடி காண்பேன். நீங்கள் ஈழத்தில் மிகுந்த பற்று வைத்துள்ளீர்கள் என்பது யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. :) மாணவர் போராட்ட செய்திகள் அல்லது ஈழம் சார்ந்த உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ள செய்திகளை யாழில் இணைப்பவர்களில் நீங்களும் ஒருவர். :)

நீங்கள் என்னை வேணுமென்றே அக்கா என்று அழைப்பது எனக்கு தெரியும். :D:) நான் தங்கை என்பதற்கு தமிழ்சூரியன் அண்ணா (அங்கிள் :lol:) தான் சாட்சி சொல்ல வேணும். :rolleyes::)

துளசி மாமி கவலைப்படாதையுங்கோ

Share this post

Link to post
Share on other sites

நல்ல ஒரு பதிவு பையன், இன்று தான் முழுமையாக பார்த்தேன் என்னையும் ஞாபகம் வைத்து எழுதியதற்கு நன்றி...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

தம்பி

இது நான் 2011  தையில் எழுதியது

நீங்கள்  மறந்த எவராவது இதில்  இருக்கிறார்களா பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79803

நன்றி அண்ணா

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

தம்பி

இது நான் 2011  தையில் எழுதியது

நீங்கள்  மறந்த எவராவது இதில்  இருக்கிறார்களா பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79803

நல்ல பதிவு விசுகு அண்ணா இன்று தான் இதை பார்த்தேன், அடடா அசத்தி இருக்கீங்க... எனக்கும் இப்படி எல்லாம் எழுத வேண்டும் என்ற ஆசையை தூண்டி விட்டு விடிட்டீங்க... நிச்சயம் எம் கருத்துக்கள உறவுகள் பற்றி எழுதுவேன்...

Share this post

Link to post
Share on other sites

பையன் என்ற பெரிய மனிதன் இந்த திரியை பொருளோடும், காரிய காரணங்களுடன்தான் திறந்தார் போலிருக்கு. அவர் இதில் தான் தொலைத்துவிட்ட உறவுகளை தேடுகிறார் போலும் படுகிறது. :icon_idea:

நன்றி பையா எனது பெயரையும் நினைவில் வைத்திருந்ததற்கு.  :)

Share this post

Link to post
Share on other sites

தம்பி

இது நான் 2011  தையில் எழுதியது

நீங்கள்  மறந்த எவராவது இதில்  இருக்கிறார்களா பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79803

விசுகு ! நன்றாக  எழுதி உள்ளீர்கள் , இதுவரை பார்க்க வில்லை , என்னையும் குறிப்பிட்டுள்ளீர்கள் நன்றி! :D

Share this post

Link to post
Share on other sites

பையன் என்ற பெரிய மனிதன் இந்த திரியை பொருளோடும், காரிய காரணங்களுடன்தான் திறந்தார் போலிருக்கு. அவர் இதில் தான் தொலைத்துவிட்ட உறவுகளை தேடுகிறார் போலும் படுகிறது. :icon_idea:

நன்றி பையா எனது பெயரையும் நினைவில் வைத்திருந்ததற்கு.  :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.. நல்ல உள்ளம் கொண்டவர்களை எப்படி மறக்க முடியும் அண்ணா...அந்த நாட்களில் நான் பெரிதும் எழுதாட்டியும் அவர்களின் எழுத்தை அதிகம் விரும்பி வாசிப்பேன்...அவர்கள் இப்ப வருவது இல்லை என்று நினைக்க சின்னக் கவலை தான்

Share this post

Link to post
Share on other sites

பையன் எல்லோரையும் பற்றி எழுதிவிட்டார். பையனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று எழுதுங்கோவன்!

Share this post

Link to post
Share on other sites

பையன் எல்லோரையும் பற்றி எழுதிவிட்டார். பையனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று எழுதுங்கோவன்!

நான் ஒன்றும் நினைக்கவில்லை. ஆனால் ஒரு கேள்வி தான் உண்டு. அவர் எப்ப age attain ஆவார்? :D அதாவது எப்ப வாலிபன் ஆவார்?

Edited by கா ளா ன்

Share this post

Link to post
Share on other sites

நான் ஒன்றும் நினைக்கவில்லை. ஆனால் ஒரு கேள்வி தான் உண்டு. அவர் எப்ப age attain ஆவார்? :D அதாவது எப்ப வாலிபன் ஆவார்?

பெய்த மளைக்கு முளைத்த காளானின் குடை விரிந்த பின்னர். :D

இதுதான் எண்ணைச்சட்டி சோற்றுப்பனையை பார்த்து பானையைப் பார்த்து கறுப்பு என்றதாம்.

எப்பன் வளர்ந்து பையன் அளவுக்கு வந்தால்தான் கேள்விக்கு பதில் சொல்லும் போது புரியும் காளான்.  :D

Share this post

Link to post
Share on other sites

பெய்த மளைக்கு முளைத்த காளானின் குடை விரிந்த பின்னர். :D

இதுதான் எண்ணைச்சட்டி சோற்றுப்பனையை பார்த்து பானையைப் பார்த்து கறுப்பு என்றதாம்.

எப்பன் வளர்ந்து பையன் அளவுக்கு வந்தால்தான் கேள்விக்கு பதில் சொல்லும் போது புரியும் காளான்.  :D

என்னையும் பையன் (இளவயதினன்) என்று சொன்னமைக்கு நன்றி :D

The pot calling the kettle black :icon_mrgreen:

நான் அவர் யாழ்கள nickname ஐ சொன்னேன் ஐயா  :(

Edited by கா ளா ன்

Share this post

Link to post
Share on other sites

என்னையும் பையன் (இளவயதினன்) என்று சொன்னமைக்கு நன்றி :D

The pot calling the kettle black :icon_mrgreen:

நான் அவர் யாழ்கள nickname ஐ சொன்னேன் ஐயா  :(

வயதுக்கு ஏற்ப்ப போல தான் யாழில் பெயரும் இருக்கும்....

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.