Jump to content

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....


Recommended Posts

 யாழ் மாவட்டம் நல்லூர் முடிவு தமிழ் தேசிய கூட்டணி முன்னிலை .

Link to comment
Share on other sites

  • Replies 392
  • Created
  • Last Reply

நல்லூர் தொகுதியிலும் அமோக வெற்றி

 

தமிழரசுக் கட்சி - 23731

அரச கூட்டணி  -  2650

ஐதேக  -  148

 

மொத்த வாக்குகள் 42466

அளிக்கப்பட்ட வாக்குகள் 28424

நிராகரிக்கப்பட்டவை 1650

 

Link to comment
Share on other sites

 

வடமாகாண சபைத் தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 36,323

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737

ஈழவர் ஜனநாயக முன்னணி - 300

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 45,459

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 4,735

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 50,194

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68,600

இலங்கை தமிழரசுக் கட்சி - 3 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1 ஆசனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கூட்டமைப்பும், புலம் பெயர் புலி அமைப்பும்...
வெற்றி பெற கடுமையாக உழைத்த....
ஒட்டுக்குழு உறுப்பினர்களுக்கு மனதார..... நண்டியைத் தெரிவித்து கொள்கின்றேன்.
 

Link to comment
Share on other sites

வடக்குச் சனம் சரியான மொக்குக் கூட்டம் தான். :(  :(  :(

 

அவங்கள் வெருட்டுறாங்கள். அதைப் பற்றி யோசிக்காமல் உரிமை வேணும் எண்டு வோட்டுப் போட்டிருக்குது.... :(  :(  :(  :(

 

 

Link to comment
Share on other sites

ஆச்சியரியம் ஆனால் உண்மை

 

கண்டியில் மகனுவர தொகுதியில் ஐதேக 1000 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் தெகுதி

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு  - 16421

அரச கூட்டணி - 2416

ஐதேக - 60

சுயேட்சைக் குழு - 40

Link to comment
Share on other sites

யாழ்மாவட்டம் யாழ்ப்பாணதொகுதி  16420 கூட்டணி முன்னிலை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குச் சனம் சரியான மொக்குக் கூட்டம் தான். :(  :(  :(

 

அவங்கள் வெருட்டுறாங்கள். அதைப் பற்றி யோசிக்காமல் உரிமை வேணும் எண்டு வோட்டுப் போட்டிருக்குது.... :(  :(  :(  :(

எங்கட சனம் பனங்காட்டு நரிகள் சலசலப்புக்கு அன்ஜாதுகள்  :D

Link to comment
Share on other sites

ஆச்சியரியம் ஆனால் உண்மை

 

கண்டியில் மகனுவர தொகுதியில் ஐதேக 1000 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

 

தென்பகுதியிலும் மகிந்தர் சறுக்கத் தொடங்கியிருக்கிறார்  தொண்டைமான் தனியக் கேட்டு மகிந்தருக்கு ஆப்படிச்சிருக்கிறார்..

Link to comment
Share on other sites

நல்லூர் தொகுதியின் விரிவான முடிவுகள்

 

இலங்கை தமிழரசுக் கட்சி    23,733    88.64%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு    2,651    9.90%
ஐக்கிய தேசியக் கட்சி    148    0.55%
ஜனநாயக ஒற்றுமை முன்னணி    62    0.23%
Independent Group 1    38    0.14%
Sri Lanka Mahajana Pakshaya    22    0.08%
Independent Group 6    22    0.08%
Democratic Party    19    0.07%
Independent Group 7    18    0.07%
United Socialist Party    14    0.05%
People's Liberation Front    10    0.04%
Independent Group 3    10    0.04%
Socialist Equality Party    7    0.03%
Sri Lanka Labour Party    5    0.02%
Jana Setha Peramuna    3    0.01%
Independent Group 2    3    0.01%
Independent Group 8    3    0.01%
Independent Group 9    3    0.01%
Independent Group 4    2    0.01%
Independent Group 5    1    0.00%
செல்லுபடியான வாக்குகள்    26,774    94.20%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    1,650    5.80%
அளிக்கப்பட்ட வாக்குகள்    28,424*    66.93%
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்    42,466  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வடமாகாண சபைத் தேர்தலின் யாழ். மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 23,733

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2,651

ஐக்கிய தேசியக் கட்சி - 148

 
Link to comment
Share on other sites

ஊர்காவற்துறை தமிழரசுக்கட்சியின் கோட்டை. அந்த தொகுதியை வைத்திருந்த நவரத்தினம் கூட வெல்ல முடியவில்லை. தமிழ் அரசுக்கட்சி என்ற பெயரில் அங்கு காகம் கோழி கூட தேர்தலில் வெல்ல முடியும். அங்கு வீழ்ச்சி என்றும் வரவில்லை. செயலாளர் நாயகம் பதவியை துறந்து தேர்தலில் நிற்க வேண்டும். தொடர்ந்து அரசுடன் இருந்து அடுத்த தேர்தலில் தோற்கும் போது, இந்தியாவிடம் தனக்கு செல்வக்குக்கு அரசு அவரை அங்கே அனுப்பிவிடும். என்வே தொடர்ந்து அரசுடன் இருந்து தேவையில்லாமல் தன் தலையில் மணல் அள்ளிப்போடக்கூடாது.

Link to comment
Share on other sites

தென்பகுதியிலும் மகிந்தர் சறுக்கத் தொடங்கியிருக்கிறார்  தொண்டைமான் தனியக் கேட்டு மகிந்தருக்கு ஆப்படிச்சிருக்கிறார்..

மாற்றங்களின் ஆரம்பம் ...............மாறும் என்பதற்கு சிறு  உதாரணம் . :)

Link to comment
Share on other sites

Killinochchi District

   Name of the Party/Independent Group No. of Votes Received

Percentage  %
No. of Members Elected

Ilankai Tamil Arasu Kadchi 37,079

81.57 %  3

United People's Freedom Alliance 7,897                                                                                                                  17.37    1  

Eelavar Democratic Front 300

0.66 %

  Democratic Unity Alliance 61

0.13 %

  United National Party 54

0.12 %

  Independent Group 2 22

0.05 %

  People's Liberation Front 18

0.04 %

  Independent Group 1 7

0.02 %

  Eksath Lanka Maha Sabha 6

0.01 %

  Democratic Party 5

0.01 %

  Nationalities Unity Organization 4

0.01 %

  Sri Lanka Labour Party 4

0.01 %

  Jana Setha Peramuna 2

0.00 %

 

Total Valid Votes

45,459

90.57 %

 

Rejected Votes

4,735

9.43 %

 

Total Votes Polled

50,194

73.17 %

 

Registered Electors

68,600

Link to comment
Share on other sites

வெற்றி பெற்ற கூட்டமைப்பிற்கும்

அதுவும் குறிப்பா தேர்தல் களத்தில் உயிர் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது களப்பணியாற்றிய

மாவை சேனாதி ராஜா

சிறி தரன்

சுரேஷ்

செல்வம்

மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்

வடமாகாண சபை வேட்ப்பாளர்கள்

தொண்டர்கள் அனைவர்க்கும் இத்தோட வடக்கு மக்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

வெறும் அபிவிருத்திகளுக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் அப்பால் உரிமை மிக மிக முக்கியம் என்று மக்கள் மீண்டும் கூறி இருக்கின்றார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி... எவனாவது, வட்டுக் கோட்டை தீர்மானம், திம்பு தீர்மானம், வட்ட மேசை தீர்மானம்... எண்டு எவனாவது...

கதைச்சால்....  கொலை விழும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சியரியம் ஆனால் உண்மை

 

கண்டியில் மகனுவர தொகுதியில் ஐதேக 1000 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்ததேர்தல் மகிந்தருக்கு சற்று கலக்கத்தை கொடுத்திருக்குதுபோல ..... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்ற கூட்டமைப்பிற்கும்

அதுவும் குறிப்பா தேர்தல் களத்தில் உயிர் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது களப்பணியாற்றிய

மாவை சேனாதி ராஜா

சிறி தரன்

சுரேஷ்

செல்வம்

மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்

வடமாகாண சபை வேட்ப்பாளர்கள்

தொண்டர்கள் அனைவர்க்கும் இத்தோட வடக்கு மக்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

வெறும் அபிவிருத்திகளுக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் அப்பால் உரிமை மிக மிக முக்கியம் என்று மக்கள் மீண்டும் கூறி இருக்கின்றார்கள்

துனிவு என்றால் என்ன என்று இந்த ஜயாவிடம் இருந்து தெரிந்து கொள்ளனும் மச்சி

Link to comment
Share on other sites

இனி ஆனந்த சங்கரி போன்றவர்களை வைத்துக்கொண்டு மாகாண சபையை நடத்துவது தான் பெரிய பிரச்சனையா இருக்க போகுது :D

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் விரிவான முடிவுகள்

 

இலங்கை தமிழரசுக் கட்சி    16,421    86.14%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு    2,416    12.67%
ஐக்கிய தேசியக் கட்சி    60    0.31%
Independent Group 1    40    0.21%
Independent Group 7    34    0.18%
Democratic Unity Alliance    21    0.11%
Sri Lanka Mahajana Pakshaya    18    0.09%
Independent Group 3    10    0.05%
Independent Group 9    8    0.04%
Independent Group 6    7    0.04%
United Socialist Party    6    0.03%
Socialist Equality Party    5    0.03%
Democratic Party    4    0.02%
Independent Group 8    4    0.02%
People's Liberation Front    3    0.02%
Independent Group 4    3    0.02%
Jana Setha Peramuna    2    0.01%
Independent Group 5    1    0.01%
Sri Lanka Labour Party    0    0.00%
Independent Group 2    0    0.00%
செல்லுபடியான வாக்குகள்    19,063    93.89%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    1,240    6.11%
அளிக்கப்பட்ட வாக்குகள்    20,303    70.96%
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்    28,610*    
 

Link to comment
Share on other sites

ஊர்காவற்துறை தமிழரசுக்கட்சியின் கோட்டை. அந்த தொகுதியை வைத்திருந்த நவரத்தினம் கூட வெல்ல முடியவில்லை. தமிழ் அரசுக்கட்சி என்ற பெயரில் அங்கு காகம் கோழி கூட தேர்தலில் வெல்ல முடியும். அங்கு வீழ்ச்சி என்றும் வரவில்லை. செயலாளர் நாயகம் பதவியை துறந்து தேர்தலில் நிற்க வேண்டும். தொடர்ந்து அரசுடன் இருந்து அடுத்த தேர்தலில் தோற்கும் போது, இந்தியாவிடம் தனக்கு செல்வக்குக்கு அரசு அவரை அங்கே அனுப்பிவிடும். என்வே தொடர்ந்து அரசுடன் இருந்து தேவையில்லாமல் தன் தலையில் மணல் அள்ளிப்போடக்கூடாது.

டக்லஸ் பதவியில் இருந்தாலும் பரவாய் இல்லை முதலில் ஆயுதங்களை ஒப்படைத்து ஆயுதக் குழுவையும் கலைத்து பின்னர் தேர்தலில்  நிற்க வேண்டும் அப்ப தான் தமிழன் நினமதியா ஓட்டு போடுவான் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.