Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

முகமாலையில் ஏற்பட்ட தோல்வியை மூடிமறைக்கவே பாகிஸ்தான் தூதரைப்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகமாலையில் அரச படையினரிடம் அடைந்த தோல்வியைத் திசை திருப்பவே புலிகள் பாகிஸ்தான் தூதுவரை இலக்கு வைத்து கொள்ளுப்பிட்டியில் கிளைமோர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கெஹெ லிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புத் தொடர்பாக நேற்று கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற செய்தியா ளர் மாநாட்டில் அவர் கூறியதாவது:

""முகமாலைத் தாக்குதலில் 200க்கும் மேற் பட்ட புலிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக் கும் மேற்பட்ட புலிகளின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அரச படைக ளுடனான மோதலில் புலிகள் ஒருபோதும் வெற்றியடைய முடியாது.

மாணவிகள் ஆயுதங்களை ஏந்தினால் அவர்களை மடியில் வைத்துக் கொஞ்ச முடி யாது. பயங்கரவாதிகள் என்றால் அவர்க ளைத் தாக்கியழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

விமானக் குண்டு வீச்சு நடத்தப்பட்ட இடம் புலிகளின் பயிற்சி முகாமாகும். இங்கு பயிற்சி பெற்ற வர்கள் தாக்குதல் நடைபெறும் இடங் களுக்குப் புலிகளால் அனுப்பி வைக்கப்படு கின்றனர். விமானக் குண்டு வீச்சு நடத்தப் பட்டபோது அங்கு 200 முதல் 300 வரையிலான சிறுமிகள் பயிற்சி பெற்றுக்கொண் டிருந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.''

என்று அமைச்சர் தெரிவித்தார்.

இணைப்பு : newstamilnet.com

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலட்டு எருமை கெகலிய ரம்புக்வெலவுக்கு மூத்திப்போச்சு,,,, (வருத்தம்) :evil: :evil: :evil: :evil:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.