தமிழரசு

மணிவண்ணனின் மகன் ஈழப் பெண்னை திருமணம் செய்தார்.

Recommended Posts

manivannan-son-marriage-seithy-20130923-

மறைந்த இயக்குநர் மணிவண்ணன் மகன் ரகுவண்ணனுக்கும் ஈழப் பெண் அபிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. நடிகர் சத்யராஜ் முன் நின்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். திரையுலகைச் சேர்ந்த விவேக், ஆர்.கே.செல்வமணி போன்றவர்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். மணிவண்ணன் உயிரோடு இருந்த போதே, கடந்த மார்ச் முதல் வாரத்தில் ரகுவண்ணன் - அபி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அமைதிப் படை 2 வெளியான பிறகு ஜூன் மாதத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த ஜூன் மாதத்தில்தான் மணிவண்ணன் அகால மரணமடைந்தார். அவர் மரணமடைந்த சில வாரங்களில் மணிவண்ணன் மனைவி செங்கமலமும் மரணமடைந்தார்.

  

இதனால் ரகுவண்ணன் திருமணமும் தள்ளிப் போனது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரகுவண்ணன் - அபி திருமணம் சென்னையில் நடந்தது. நடிகர் சத்யராஜ் முன்நின்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். நடிகர் விவேக், ஆர்கே செல்வமணி உள்ளிட்டோர் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தினர்.

 

manivannan-son-marriage-seithy-20130923-

 

http://www.seithy.com/breifNews.php?newsID=93581&category=TamilNews&language=tamil

Share this post


Link to post
Share on other sites

மணமக்களுக்கு  வாழ்த்துக்கள்

உங்களது அப்பா  அம்மா போல

எமது வாழ்த்தும்  எப்பொழுதும்  உங்களுக்கு இருக்கும் ராசா

Share this post


Link to post
Share on other sites

மணமக்களுக்கு வாழ்த்துக்கள். அப்பாவின் கனவை மகன் நிறைவேற்றி வைத்துள்ளார்.

Share this post


Link to post
Share on other sites

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்..! பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க..!

Share this post


Link to post
Share on other sites

திருமண வாழ்த்துக்கள் எதிர்காலம் சிறப்புற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .

Share this post


Link to post
Share on other sites

மணமக்களுக்கு வாழ்த்துக்கள். அப்பாவின் கனவை மகன் நிறைவேற்றி வைத்துள்ளார்.

Share this post


Link to post
Share on other sites

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்! பதினாறும் பெற்றுப் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்! :) 

Share this post


Link to post
Share on other sites

இனிய திருமண வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

வாழ்க தம்பதியர் பல்லாண்டு!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.