Jump to content

கள உறவு Gari அவர்களின் தாயார் காலமாகிவிட்டார்


Recommended Posts

Gari அவர்களின் தாயார் காலமாகிவிட்டார். கள உறவுகளுக்கு தெரியப்படுத்துகிறேன். தாயக மக்களுக்கான பணிகளில் எம்மோடு தோழ்கொடுத்து நிறைய பணிகளைச் செய்து கொண்டிருக்கும் Gariஅவர்களின் துயரில் நாமும் பங்கேற்கிறோம்.

 

file_67.jpg

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Gari அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ! gari அவர்களின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கின்றோம்!!

Link to comment
Share on other sites

Gari அண்ணா மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

நன்றி சாந்தி அக்கா, அறிய தந்தமைக்கு.

Link to comment
Share on other sites

ஹரியின் அம்மாவினது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gari அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Gari உங்கள் துன்பத்தில் நாங்களும் பங்குகொள்கின்றோம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gari யின் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறையை இறைஞ்சுகின்றேன்!

 

அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gari  குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

http://www.youtube.com/watch?v=5LsWC5Mcb4E

 

தாயின் இழப்பு என்பது... மிகப் பெரும் சோகம்.

காரி அவர்களின், அன்பு அம்மாவின் ஆத்மா சாந்தியடைய... எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
அவ‌ரின் இழ‌ப்பால்... க‌வ‌லையுற்றிருக்கும் உற்றார், உற‌வின‌ர், ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ஆழ்ந்த‌ இர‌ங்க‌ல்க‌ள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹரி அண்ணா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Gari அண்ணா அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

உங்கள் துன்பத்தில் நாங்களும் பங்குகொள்கின்றோம். :(

Link to comment
Share on other sites

ஹரியின் அம்மாவினது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன் .

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள் ! gari அவர்களின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கின்றோம்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரஞ்சலியும் இரங்கலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே... காரி(Gari) என்பவர் வேறு, ஹரி என்பவர் வேறு.
சாந்தி அக்கா எழுதியது மாதிரி எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gari அண்ணா மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

நன்றி சாந்தி அக்கா, அறிய தந்தமைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gari அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

அன்னாரது ஆன்மா அமைதி பெறட்டும்..! ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gari அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.