Jump to content

முகமூடி


Recommended Posts

முதலில் சற்று அதிர்ச்சி ஏற்பட்டதற்கும் பின் இருக்காது என்று நினைத்ததற்கும் ஒரே காரணம் தான்.
 
அதிர்ச்சி -- யாழில் இப்படி ஒரு SMART ஆன பெண் உறுப்பினார் உள்ளாரா என்று.
இருக்காது -- யாழில் அப்படி SMART ஆன பெண் உறுப்பினர் இல்லை என்று.
 
எழுத்தோட்டம் நன்றாக இருக்கிறது இன்னுமொருவன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஏனோ படிக்கும்போது தமிழச்சிதான் நினைவுக்கு வந்தார் :wub:

 

 

எனக்கும் தான்

ஒருவேளை  நாமிருவரும் அவரை  சந்தித்ததன் பலனாக இருக்கலாம் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

முதலில் சற்று அதிர்ச்சி ஏற்பட்டதற்கும் பின் இருக்காது என்று நினைத்ததற்கும் ஒரே காரணம் தான்.
 
அதிர்ச்சி -- யாழில் இப்படி ஒரு SMART ஆன பெண் உறுப்பினார் உள்ளாரா என்று.
இருக்காது -- யாழில் அப்படி SMART ஆன பெண் உறுப்பினர் இல்லை என்று.
 
எழுத்தோட்டம் நன்றாக இருக்கிறது இன்னுமொருவன்.

 

 

இது வரை யாழில் எழுதும்,எழுதிய எத்தனை பெண்களை நீங்கள் சந்தித்து இருக்கிறீர்கள் ஈசன்?
எதை அடிப்படையாக வைத்து அவர்கள் ஸ்மாட்டானவர்கள் இல்லை என்று சொல்கிறீர்கள்?
உங்கள் கருத்திற்கு என் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
Link to comment
Share on other sites

 

முதலில் சற்று அதிர்ச்சி ஏற்பட்டதற்கும் பின் இருக்காது என்று நினைத்ததற்கும் ஒரே காரணம் தான்.
 
அதிர்ச்சி -- யாழில் இப்படி ஒரு SMART ஆன பெண் உறுப்பினார் உள்ளாரா என்று.
இருக்காது -- யாழில் அப்படி SMART ஆன பெண் உறுப்பினர் இல்லை என்று.
 

 

எப்படி இப்படி சொல்லலாம்? :rolleyes::huh: இதற்கு யாழ்கள பெண் உறுப்பினர்கள் சார்பில் எனது கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனக்கும் தான்

ஒருவேளை  நாமிருவரும் அவரை  சந்தித்ததன் பலனாக இருக்கலாம் :icon_idea:

 

உண்மையில் எனக்கு இந்த திரியை வாசித்தபோதும் தமிழச்சி அக்காதான் மனதில் வந்து போனார். நான் அவவை இதுவரை கண்டதில்லை ஆனால் பலருக்கு ஒருவரின் நினைப்பு வந்தது ஆச்சரியமாக உள்ளது.  :rolleyes::)

Link to comment
Share on other sites

 

எதை அடிப்படையாக வைத்து அவர்கள் ஸ்மாட்டானவர்கள் இல்லை என்று சொல்கிறீர்கள்?
 

 

 

எப்படி இப்படி சொல்லலாம்?

 

 

 

அ........
 
உங்கட பதிவுகளை எல்லாம் மினக்கட்டு வாசிக்கிற அடிப்படையில் தான் சொல்றோம்.  :D
 
எல்லாம் பதுங்கள் பேர்வழிகள்...  :D  :lol:  :D
 
(ஐயாமு எஸ்கேபுமா)
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.